Vignesh™ (@itsvignesh_) 's Twitter Profile
Vignesh™

@itsvignesh_

tweets are my personal 🚶

ID: 1080846913895911424

calendar_today03-01-2019 15:22:40

41,41K Tweet

2,2K Followers

638 Following

Haraappan (@haraappan) 's Twitter Profile Photo

பிணநாயகன் எல்லா வகையிலும் புறகணிக்கப்படவேண்டிய அரசியல் அசிங்கம் இவன்

Mohan G Kshatriyan (@mohandreamer) 's Twitter Profile Photo

தேசியமும் தெய்வீகமும் இருக்கண்களாய் போற்றிய தெய்வத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118-வது பிறந்தநாளில் அவரது நினைவை போற்றுவோம்🙏🙏🙏

தேசியமும் தெய்வீகமும் இருக்கண்களாய் போற்றிய தெய்வத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118-வது பிறந்தநாளில் அவரது நினைவை போற்றுவோம்🙏🙏🙏
Narendra Modi (@narendramodi) 's Twitter Profile Photo

இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்குப் புனிதமான குரு பூஜையின் போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன். நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க

Dr.K.Ponmudy (@kponmudimla) 's Twitter Profile Photo

கழக துணைப் பொதுச் செயலாளராக என்னை நியமனம் செய்ததைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் ஆகியோரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினேன். #MKStalin #arivalayam #DMKfor2026 #UdhayanidhiStalin #DravidianModel #DMK4TN #Murasoli

கழக துணைப் பொதுச் செயலாளராக என்னை நியமனம் செய்ததைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் ஆகியோரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினேன்.

#MKStalin  #arivalayam #DMKfor2026 #UdhayanidhiStalin  #DravidianModel #DMK4TN #Murasoli
Dr.K.Ponmudy (@kponmudimla) 's Twitter Profile Photo

கழக துணைப் பொதுச் செயலாளராக என்னை நியமனம் செய்ததைத் தொடர்ந்து கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றேன்.

கழக துணைப் பொதுச் செயலாளராக என்னை நியமனம் செய்ததைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் udhay அவர்களை அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றேன்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் GauthamSigamani - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவரது தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் S.I.R (வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வு ஆய்வு) பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினேன்.

பெரியார்-அண்ணா-கலைஞர் ஆகியோரின் இலட்சியக் கனவுகளை நெஞ்சில் ஏந்திய கொள்கை வீரனாக, கழகத் தலைவரின் தளபதியாகக் களத்தில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுச்சிப் பாதையில் கொண்டு செல்லும் திராவிடச் சூரியன், மாண்புமிகு துணை முதலமைச்சர் Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Gingee K.S.Masthan ( செஞ்சி மஸ்தான் ) (@gingeemasthan) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞர் அணி செயலாளர் திரு Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தோம். M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் | DMK

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞர் அணி செயலாளர் திரு Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தோம்.

M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் | DMK
Dr.GauthamPonmudy (@gauthamponmudy) 's Twitter Profile Photo

கழக இளைஞர் அணிச் செயலாளர்- மாண்புமிகு துணை முதலமைச்சர் Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கழக துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர், மாண்புமிகு முனைவர் Dr.K.Ponmudy எம்.எல்.ஏ அவர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். #HBDUdhay

கழக இளைஞர் அணிச் செயலாளர்- மாண்புமிகு துணை முதலமைச்சர்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்  அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கழக துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர், மாண்புமிகு முனைவர்
Dr.K.Ponmudy  எம்.எல்.ஏ அவர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

#HBDUdhay
Sathiya Sothanai (@timepassna) 's Twitter Profile Photo

விடிய விடிய 25 செமீ மழை பெய்தும் , காலைல துளி கூட மழைத் தண்ணி இல்ல .. என்னத்த #திராவிட_மாடல் ஆட்சியோ .. 😏