
Ethir
@ethir_media










"இராணுவத்தினருக்கு ஆட்களை திரட்டி தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தத்தை மேற்கொள்வதற்கான அடித்தள வேலைகளை #JVPSrilanka வே(Anura Kumara Dissanayake )செய்தது. இன்று தமிழ் மக்களின் வாக்குகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றது" தோழர் ஸ்ரீதுங்க ஜெயசூர்யா.United Socialist Party #lka #SriLanka

இலங்கை இனவாத அரசு தொடர்ச்சியாக தமிழர்களின் தொல்பொருள் இடங்களை பௌத்த சிங்கள மயமாக்கலை செய்து வருகின்றது. இனவாத அரசின் பிற இன கலாச்சாரங்களின் மீதான தாக்குதல்களை TamilSolidarity வன்மையாக கண்டிப்பதோடு இந்த தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். #Trincomalee #SLK





We would like to express our strongest condemnation of DMk government CMOTamilNadu led attack on press freedom and freedom of expression. We demand the immediate release of journalist Gerad Filix and YouTuber Savukku Sankar.



Well over a thousand people took part in a meeting tonight, with contributions from Jeremy Corbyn and Zarah Sultana MP, plus NEC members from #Unite #UCU #NEU #Unison #PCS and other trade unions, about the need to build, with trade unions and trade unionists at its heart, a new
