
Ethir
@ethir_media
ID: 867770114447253507
http://www.ethir.org 25-05-2017 15:51:32
247 Tweet
66 Takipçi
18 Takip Edilen

இலங்கை இனவாத அரசு தொடர்ச்சியாக தமிழர்களின் தொல்பொருள் இடங்களை பௌத்த சிங்கள மயமாக்கலை செய்து வருகின்றது. இனவாத அரசின் பிற இன கலாச்சாரங்களின் மீதான தாக்குதல்களை TamilSolidarity வன்மையாக கண்டிப்பதோடு இந்த தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். #Trincomalee #SLK
