முள்ளிவாய்க்கால் 15வது ஆண்டு நிறைவையொட்டி, YRS மற்றும் தமிழ் சொலிடாரிட்டி இணைந்து மே 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தெற்கு லண்டனில் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறது.
📍Manor Park Hall, Malden Road, New Malden KT3 6AU
#tamilsolidarity #YRS #May18