100% தவறே செய்யாதவர்தான் இவ்வளவு துணிச்சலாக நீதிமன்றத்தில் சாட்சி கூண்டில் ஏறி வாதாட முடியும் ! நீங்க எத்தனை அப்பீல் போனாலும் ஒன்னும் பண்ண முடியாதவாறு சம்பவம் செஞ்சிட்டு வந்திருக்கிறார் அண்ணன் ஆ.ராசா 🔥🔥🔥
பாஜக கூட்டணியின்போது
தி.க.வின் ஞாயமும்
தி.மு.கவின் தன்னிலை விளக்கமும்
Contemporary politicsக்கு Article 370, Common Civil Code, Ram mandir போன்றவற்றுக்கு முற்றுக்கட்டை போட்டுதான் கூட்டணி வைத்திருக்கோம் திமுக பின்னாளில் தன்னை நிருப்பித்துக்கொள்ளும் என்றார் கலைஞர்
𝗔𝗰𝘁𝗶𝗼𝗻 𝗞𝗶𝗻𝗴 𝗔𝗿𝗷𝘂𝗻: ஸார், நான் Trainஅ விட்டு கீழ இறங்கி வர்றப்ப, ரவுடிங்க எல்லாம் அலறி ஓடணும். பாக்கிற Audience க்கும் Goosebumps ஆகணும். அப்படி ஒரு BGM ரெடி பண்ணமுடியுமா?
𝗠𝗮𝗻𝗶 𝗦𝗵𝗮𝗿𝗺𝗮: செஞ்சுறலாம் ஸார்.... 💥💥