Shadu (@dopshadu) 's Twitter Profile
Shadu

@dopshadu

ID: 1775199960428081152

calendar_today02-04-2024 16:33:59

393 Tweet

75 Followers

228 Following

கல்கி குமார் (@kalgikumaru) 's Twitter Profile Photo

தமிழ்நாடு இருக்கும் வரை பெரியாரின் ஐடியாலஜீஸும் இருக்கும்🖤 #HBDPeriyar #Periyar146

சிலுவை (@siluvam_) 's Twitter Profile Photo

திஸ் சசிகுமார் 🤣🤣 ஏகபட்ட வேலை பார்த்திருக்காரு பாவத்தை 🤣🤣

Jaya Kanagaraja (@jayakanagaraja) 's Twitter Profile Photo

தலைவர் கலைஞரை நாங்க கொண்டாட காரணம் இதுதான்...🔥🔥 திமுக Haters நீங்க தான்டா இந்த வீடியோ First பாக்கணும்.. 💪 A RAJA அண்ணனின் சிறப்பான நேர்காணல்.. 🔥

MR. கொடி🖤❤️ (@mr_kodi_2k) 's Twitter Profile Photo

இந்த கேள்விக்கு மட்டும் எந்த சங்கியாவது சரியான பதில் சொல்லிட்டான்னா அவனுக்கு life time settlement டா 💥

மெத்த வீட்டான் (@hajamydeennks) 's Twitter Profile Photo

100% தவறே செய்யாதவர்தான் இவ்வளவு துணிச்சலாக நீதிமன்றத்தில் சாட்சி கூண்டில் ஏறி வாதாட முடியும் ! நீங்க எத்தனை அப்பீல் போனாலும் ஒன்னும் பண்ண முடியாதவாறு சம்பவம் செஞ்சிட்டு வந்திருக்கிறார் அண்ணன் ஆ.ராசா 🔥🔥🔥

Sathiyavathi (@sathiyavathi7) 's Twitter Profile Photo

தீபாவளி பரிசு கொடுக்கிறேன்னு போன் நம்பர் வாங்கிட்டு போனாங்க. பாஜகவில் இணைந்ததற்கு நன்றினு மெஸேஜ் வருது.

சரண்யா (@saranya121289) 's Twitter Profile Photo

நடக்குற நடக்குற, நடக்குற நடை அழகு.. 🤙🤙 ஆஹா என்னம்மா பாடுறா.. 💖

Haraappan (@haraappan) 's Twitter Profile Photo

பாஜக கூட்டணியின்போது தி.க.வின் ஞாயமும் தி.மு.கவின் தன்னிலை விளக்கமும் Contemporary politicsக்கு Article 370, Common Civil Code, Ram mandir போன்றவற்றுக்கு முற்றுக்கட்டை போட்டுதான் கூட்டணி வைத்திருக்கோம் திமுக பின்னாளில் தன்னை நிருப்பித்துக்கொள்ளும் என்றார் கலைஞர்

HORRORGASM (@moviepatti) 's Twitter Profile Photo

𝗔𝗰𝘁𝗶𝗼𝗻 𝗞𝗶𝗻𝗴 𝗔𝗿𝗷𝘂𝗻: ஸார், நான் Trainஅ விட்டு கீழ இறங்கி வர்றப்ப, ரவுடிங்க எல்லாம் அலறி ஓடணும். பாக்கிற Audience க்கும் Goosebumps ஆகணும். அப்படி ஒரு BGM ரெடி பண்ணமுடியுமா? 𝗠𝗮𝗻𝗶 𝗦𝗵𝗮𝗿𝗺𝗮: செஞ்சுறலாம் ஸார்.... 💥💥

Kannan _VJARR (@thalapathy_1507) 's Twitter Profile Photo

கண்ணீர் சிந்தும் கண்களுக்கு நீ தான் கைக்குட்டை❤️ அன்பே ஆருயிரே A.R.Rahman🛐🎶😍 #ARRahman #ARR