
சென்னை செல்வின் 🎙️🎙️🎙️
@chennaiselvin
Belongs To Tamizh Stock
தமிழன்
சாதி பார்த்து பழகமாட்டோம்;
சாதி பார்ப்பவர்களிடம் பழகவே மாட்டோம்.
ID: 1359148851307966469
09-02-2021 14:35:27
8,8K Tweet
281 Followers
996 Following

நாம் தமிழர் கட்சியின் 2026 சட்டமன்ற தேர்தலின் இதுவரை அறிவித்த வேட்பாளர் விவரங்கள் பற்றிய ஒரு தொடர் பதிவு : கன்னியாகுமரி - மரியா ஜெனிபர் Maria Jennifer NTK குளச்சல் - ஆன்சி சோபா ராணி Ancy Benz ஆன்சி சோபா ராணி கிள்ளியூர் - ஹிம்லர் Himlar நாகர்கோவில் - முத்துக்குமார்








நாம் தமிழர் கட்சியின் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அன்பு சகோதரி மு.கார்த்திகா(அ) புரட்சி வாழ்த்துக்கள் 🙏 கோவை கார்த்திகா #நாம்_தமிழரே_மாற்று #நாம்தமிழர்கட்சி #வெல்வான்_விவசாயி






பரந்தூரில் மக்கள் புரட்சிக்கு தயாராவோம்! அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் சுற்றுச்சூழல் பாசறை - நாம் தமிழர் கட்சி நடத்தும் ‘சொந்த நிலத்தில் அகதியாகும் தமிழர்கள்’ நாள் - 23.08.2025 இடம் - காஞ்சிபுரம் NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing செந்தமிழன் சீமான் NTK IT Wing வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan)





