Prabhakaran Kamaraj(@wolfprabha) 's Twitter Profileg
Prabhakaran Kamaraj

@wolfprabha

ஓநாயாக பிறந்து விட்டு ஆடு மேய்க்கும் வேலை பார்க்க விரும்ப கூடாது...

ID:3024313622

linkhttps://youtu.be/QufkqXuaWGQ?si=nSDG8kLw6Zzx_HMQ calendar_today17-02-2015 18:23:20

32,5K Tweets

46,1K Followers

26 Following

Prabhakaran Kamaraj(@wolfprabha) 's Twitter Profile Photo

2021 தேர்தல்ல பெட்ரோல் விலையை கண்டித்து சைக்கிள் ஓட்டி அதிமுகவை எதிர்த்த விஜய் இன்று மைக் படத்தை போட்டு நாம் தமிழர் கட்சிக்கு மறைமுகமாக ஓட்டு போடுங்கனு சொல்றார்...

account_circle
NTK IT Wing(@_ITWingNTK) 's Twitter Profile Photo

எல்லா பிரச்சனைகளிலும் நான் உங்களோடு நின்றிருக்கிறேன் . இந்த தேர்தலில் நீங்கள் என்னோடு நில்லுங்கள் .

-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான்





account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

காச நோய் மருந்து தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி லட்சக்கணக்கான நோயாளிகள் உயிரோடு இந்திய ஒன்றிய பாஜக அரசு விளையாடுவது கொடுஞ்செயல்!

இந்திய சுகாதாரத் துறையின் காச நோய் ஒழிப்பு திட்ட இயக்குநர் ராஜேந்திர ஜோஷி கடந்த 18.3.2024 அன்று மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நாடு…

காச நோய் மருந்து தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி லட்சக்கணக்கான நோயாளிகள் உயிரோடு இந்திய ஒன்றிய பாஜக அரசு விளையாடுவது கொடுஞ்செயல்! இந்திய சுகாதாரத் துறையின் காச நோய் ஒழிப்பு திட்ட இயக்குநர் ராஜேந்திர ஜோஷி கடந்த 18.3.2024 அன்று மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நாடு…
account_circle
Tamil Unavu Kalanjiyam(@tamilunavukalan) 's Twitter Profile Photo

எளிய முறையில் பழ ஜுஸ் (புரூட் மிக்சர்) 🍒🍉🍊🍌🍇🍎🍏🍑🥭🍹

account_circle
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi(@NaamTamilarOrg) 's Twitter Profile Photo

சார்பாக ( ) சின்னத்தில் போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் கல்வியாளர் ஹுமாயூன் கபீர் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் அவர்கள் 13-04-2024 அன்று தஞ்சாவூர் அண்ணா சிலை அருகில் வாகனப் பரப்புரை…

#நாம்தமிழர்கட்சி சார்பாக #ஒலிவாங்கி (#மைக்) சின்னத்தில் போட்டியிடும் #தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் கல்வியாளர் ஹுமாயூன் கபீர் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்கள் 13-04-2024 அன்று தஞ்சாவூர் அண்ணா சிலை அருகில் வாகனப் பரப்புரை…
account_circle
Prabhakaran Kamaraj(@wolfprabha) 's Twitter Profile Photo

எங்கஒரு வேட்பாளருக்கு தமிழ் படிக்க தெரியாதுதான் ஆனா தமிழ் படிக்க தெரிந்தும் இந்த மக்கு என்ன சொல்லுதுனு பாருங்க...

account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

எங்கள் வீட்டில் உள்ள வாக்குகள் விற்பனைக்கு அல்ல!
வாக்கு என் வலிமைமிக்க உரிமை!

account_circle
ச மைக்கேல்(@naanmic) 's Twitter Profile Photo

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, அம்மா பேராசிரியர் தமிழ்ச்செல்வி அவர்களை ஆதரித்து இன்று காலை பரப்புரை நடைபெறுகிறது
நாள்: 14-04-2024.

account_circle
NTK IT Wing(@_ITWingNTK) 's Twitter Profile Photo

🟡🔴 NTK TREND அறிவிப்பு

_கொத்துக்குறி_

* *

* *
__________________________________________________________________

நாள் : 13-04-2024 முதல் 18-04-2024 வரை
நேரம் : காலை 10 மணி முதல்
(தொடர்ந்து 5 நாட்களுக்கு)

பல எழுச்சிகளுயும்…

🟡🔴 NTK TREND அறிவிப்பு _கொத்துக்குறி_ *#மக்களின்_சின்னம்_மைக்* *#Mike_VoiceOfPeople* __________________________________________________________________ நாள் : 13-04-2024 முதல் 18-04-2024 வரை நேரம் : காலை 10 மணி முதல் (தொடர்ந்து 5 நாட்களுக்கு) பல எழுச்சிகளுயும்…
account_circle
ச மைக்கேல்(@naanmic) 's Twitter Profile Photo

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, மடிப்பாக்கம் வட்டத்தில் நேற்று மாலை பரப்புரை நடைபெற்றது
நாள்: 11-04-2024.

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, மடிப்பாக்கம் வட்டத்தில் நேற்று மாலை பரப்புரை நடைபெற்றது நாள்: 11-04-2024. #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
account_circle
ச மைக்கேல்(@naanmic) 's Twitter Profile Photo

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, மடிப்பாக்கம் வட்டத்தில் அம்மா பேராசிரியர் தமிழ்ச்செல்வி அவர்களை ஆதரித்து இன்று மாலை பரப்புரை நடைபெற்றது
நாள்: 12-04-2024.

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, மடிப்பாக்கம் வட்டத்தில் அம்மா பேராசிரியர் தமிழ்ச்செல்வி அவர்களை ஆதரித்து இன்று மாலை பரப்புரை நடைபெற்றது நாள்: 12-04-2024. #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
account_circle
Packiarajan Se 🎙️(@PackiaSe) 's Twitter Profile Photo

மதுரை வேட்பாளர் முனைவர் து.சத்யாதேவி அவர்களின் கருத்தாழமிக்க பரப்புரை...


account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி சார்பாக (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் ஆ.ஜெகதீச பாண்டியன் அவர்களை ஆதரித்து
11.04.2024 அன்று கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற
மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில்.!…

நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் ஆ.ஜெகதீச பாண்டியன் அவர்களை ஆதரித்து 11.04.2024 அன்று கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில்.!…
account_circle
Prabhakaran Kamaraj(@wolfprabha) 's Twitter Profile Photo

நிகழ் காலத்தில் இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் அண்ணன் சீமான் மட்டுமே..

account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி சார்பாக (மைக்) சின்னத்தில் போட்டியிடும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் பொறியாளர் க.கனிமொழி அவர்களை ஆதரித்து
11.04.2024 இன்று
ராசிபுரம்
பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது.!



காணொளி…

நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் பொறியாளர் க.கனிமொழி அவர்களை ஆதரித்து 11.04.2024 இன்று ராசிபுரம் பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது.! #நமது_சின்னம்_ஒலிவாங்கி காணொளி…
account_circle
Prabhakaran Kamaraj(@wolfprabha) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர்கள் நெருப்பா வேலை செய்றாங்க 🔥

தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர்

account_circle
Duraimurugan🎙️(@Saattaidurai) 's Twitter Profile Photo

மைக் சின்னத்தில் குளறுபடி | வாக்காளர்களை குழப்பும் தேர்தல் ஆணையம் | இதுதான் ஜனநாயகமா?


youtu.be/3iONtqAH5Cw

account_circle
NTK IT Wing(@_ITWingNTK) 's Twitter Profile Photo

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் இன்றைய (11-04-2024) பரப்புரைப் பயணத் திட்டம்

நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi



நாடாளுமன்றத் தேர்தல் 2024 தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் இன்றைய (11-04-2024) பரப்புரைப் பயணத் திட்டம் @NaamTamilarOrg #மக்களின்_சின்னம்_ஒலிவாங்கி #Mike_ThePeoplesChoice #Elections2024
account_circle