கலைஞர் பாஸ்கர் 🌄 தமிழ்நாடு🇮 🇳 🇩 🇮 🇦 ஒன்றியம் (@baskerserode) 's Twitter Profile
கலைஞர் பாஸ்கர் 🌄 தமிழ்நாடு🇮 🇳 🇩 🇮 🇦 ஒன்றியம்

@baskerserode

நான் தமிழ் மட்டுமே பேசும் இந்தியன் 🙏🔥🖤❤️💙 Belongs to the Dravidian Stock...

ID: 1007808431908982784

calendar_today16-06-2018 02:13:49

266,266K Tweet

8,8K Followers

7,7K Following

Ashish Singh (@ashishsinghkiji) 's Twitter Profile Photo

Today is record making Crowd come to take part of Yatra 🔥 5 Lakh people ✊ Historic Yatra 🔥 Tommrrow i think Akhilesh Yadav going to join Yatra ✊👏🗿

Adv. Alim Albuhari (@alimalbuhari) 's Twitter Profile Photo

Thanks Selvaperunthagai K Thalaivar and M.K.Stalin CM sir and Kanimozhi (கனிமொழி) madam for reposing great faith on me and giving the opportunity to translate Chief minister’s speech from Tamil to Hindi in the historical #VoteAdhikarYatra in front of our beloved jannayak Leader Rahul Gandhi ji

Thanks Selvaperunthagai K Thalaivar and M.K.Stalin CM sir and Kanimozhi (கனிமொழி) madam for reposing great faith on me and giving the opportunity to translate Chief minister’s speech from Tamil to Hindi in the historical #VoteAdhikarYatra in front of our beloved jannayak Leader Rahul Gandhi ji
Kalaignar Seithigal (@kalaignarnews) 's Twitter Profile Photo

பீகார் அமைச்சரை ஓட ஓட தாக்கிய கிராமமக்கள் ! #Bihar #BJPFails #BiharMinister #ShravanKumar #KalaignarSeithigal

பீகார் அமைச்சரை ஓட ஓட தாக்கிய கிராமமக்கள் !

#Bihar #BJPFails #BiharMinister #ShravanKumar #KalaignarSeithigal
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

#JUSTIN நாட்டிலேயே உற்பத்தித் துறையில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை அளித்த பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு ஆய்வறிக்கை வெளியீடு #ManufacturingField #Tamilnadu #CentralGovernment #Industry #News18Tamilnadu | News18Tamil.com

#JUSTIN நாட்டிலேயே உற்பத்தித் துறையில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை அளித்த பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு ஆய்வறிக்கை வெளியீடு

#ManufacturingField #Tamilnadu #CentralGovernment #Industry #News18Tamilnadu | News18Tamil.com
Jaya Kanagaraja (@jayakanagaraja) 's Twitter Profile Photo

சிங்கம் மாதிரி படுத்து தூங்குனா இதெல்லாம் சாத்தியம் ஆகாது.. உழைக்கணும் 🔥🔥 திமுக ஆட்சியில் மட்டும் தான் இதெல்லாம் சாத்தியம் ஆகும் #திராவிடமாடல்

சிங்கம் மாதிரி படுத்து தூங்குனா இதெல்லாம் சாத்தியம் ஆகாது..

உழைக்கணும் 🔥🔥

திமுக ஆட்சியில் மட்டும் தான் இதெல்லாம் சாத்தியம் ஆகும்
#திராவிடமாடல்
Dr. T R B Rajaa (@trbrajaa) 's Twitter Profile Photo

Tamil Nadu - The largest industrial workforce of India, not just the fastest growing economy ! According to the Govt of India's, Annual Survey of Industries 2023–24 released today, Tamil Nadu continues to be the No. 1 in industrial employment, with 15.24% of all factory workers

Tamil Nadu - The largest industrial workforce of India, not just the fastest growing economy !

According to the Govt of India's, Annual Survey of Industries 2023–24 released today, Tamil Nadu continues to be the No. 1 in industrial employment, with 15.24% of all factory workers
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

The #USTariff hike to 50% has hit Tamil Nadu’s exports hard, especially #Tiruppur’s textile hub, causing a trade impact of nearly Rs.3,000 crore and putting thousands of jobs at risk. I reiterate my demands to the Union Government for immediate relief and structural reforms to

The #USTariff hike to 50% has hit Tamil Nadu’s exports hard, especially #Tiruppur’s textile hub, causing a trade impact of nearly Rs.3,000 crore and putting thousands of jobs at risk.

I reiterate my demands to the Union Government for immediate relief and structural reforms to
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

🔴#BREAKING | உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு - குஜராத், மகாராஷ்டிரா, உ.பி. மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த தமிழ்நாடு! #Employment M.K.Stalin #TamilNadu #SparkMedia

🔴#BREAKING | உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு - குஜராத், மகாராஷ்டிரா, உ.பி. மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த தமிழ்நாடு!

#Employment M.K.Stalin #TamilNadu #SparkMedia
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Tamil Nadu is the powerhouse of India’s industrial workforce! திராவிடத்தால் வாழ்கிறோம்! திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்! திரு. அமித் ஷா முதல் திரு. பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசே தந்துள்ள 'நெத்தியடி பதில்'

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#BREAKING | "திமுக ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் நெத்தியடி பதில்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #SunNews | #ShareOfEmployment | M.K.Stalin

#BREAKING | "திமுக ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் நெத்தியடி பதில்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#SunNews | #ShareOfEmployment | M.K.Stalin
காக்கா (@kaka_offic) 's Twitter Profile Photo

ஸ்கூல் பசங்க கத்திய தூக்குற மாதிரியான படங்களை வச்சி தான் பசங்க மாஸ்னு நினைச்சிட்டு எல்லாரும் பொருள்எடுத்துட்டு சுத்துறானுங்க. பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது போன்ற படங்கள் வந்தால் தயவுசெய்து படத்தை தடை செய்யுங்கள். M.K.Stalin CMOTamilNadu Anbil Mahesh அய்யா.🙏🙏🙏🙏🙏

ஸ்கூல் பசங்க கத்திய தூக்குற மாதிரியான படங்களை வச்சி தான் பசங்க மாஸ்னு நினைச்சிட்டு எல்லாரும் பொருள்எடுத்துட்டு சுத்துறானுங்க.

பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது போன்ற படங்கள் வந்தால் தயவுசெய்து படத்தை தடை செய்யுங்கள். M.K.Stalin CMOTamilNadu Anbil Mahesh அய்யா.🙏🙏🙏🙏🙏
PEN India (@pen_offl) 's Twitter Profile Photo

முறைப்படுத்தப்பட்ட உற்பத்தித் துறை தொழிற்சாலைகளில் பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. பெண்களுக்கு நிலையான வருமானத்தையும், வேலை பாதுகாப்பையும் தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை வழங்குகிறது

முறைப்படுத்தப்பட்ட உற்பத்தித் துறை தொழிற்சாலைகளில் பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

பெண்களுக்கு நிலையான வருமானத்தையும், வேலை பாதுகாப்பையும் தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை வழங்குகிறது
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம்! வெல்க திராவிட முன்னேற்றக் கழகம்!

Pudhiyavan (புதியவன்) (@pudhiyavanoffl) 's Twitter Profile Photo

தலைசிறந்த வழிகாட்டுதல், துடிப்பான செயல்பாடு! 🔥 மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களின் திராவிட மாடல் அரசின் வழிகாட்டுதலில், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T R B Rajaa அவர்களின் அயராத உழைப்பால், தமிழ்நாடு வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மீண்டும் ஒரு மைல்கல்லை

தலைசிறந்த வழிகாட்டுதல், துடிப்பான செயல்பாடு! 🔥
மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin  அவர்களின் திராவிட மாடல் அரசின் வழிகாட்டுதலில், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T R B Rajaa  அவர்களின் அயராத உழைப்பால், தமிழ்நாடு வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மீண்டும் ஒரு மைல்கல்லை
MR. கொடி🖤❤️ (@mr_kodi_2k) 's Twitter Profile Photo

மிரட்டிட்டாங்க 🔥🔥🔥 உன்ன விட்டா யார் தமிழ்நாட்ட இங்க ஆள❤️‍🔥 கருப்பு சிவப்பு இருக்கு நம்ம சனம் வாழ 🖤♥️

Yuvarani (@yuva_uthvar) 's Twitter Profile Photo

That applause 🥹🥹 கலைஞரும் கழகமும் எப்பொழுதும் உங்களுடன்! 🖤♥️ Our hope, M.K.Stalin ✨️✨️✨️ #8YearsOfMKS