
Bala saravanan actor
@bala_actor
For enquiries contact [email protected]
ID: 3983079674
22-10-2015 18:58:50
16,16K Tweet
158,158K Followers
847 Following

ஆனந்த விகடனின் இந்த விருது மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. விருதுக்கு காரணமான அயலான் டீம்க்கு நன்றிகள்🙏❤️ PhantomFX Bejoy Arputharaj binu 💐💐 Sivakarthikeyan 🤝🙏


Manamaarndha vaalthuka dear Sean Roldan bro 🤗👍🏾

I was in the same damn flight 2 hours before it took off from AMD. I came in this from DEL-AMD. Noticed unusual things in the place.Made a video to tweet to Air India i would want to give more details. Please contact me. Gaurav Taneja AajTak NDTV Boeing India #planecrash #AI171

திடீர்னு லப்பர் பந்து பார்க்கணும்னு தோணுச்சு. 15, 16வது தடவ பார்த்துருப்பேன். முதல்முறை பார்க்குறப்ப எங்கெல்லாம் நெகிழ்ந்து மனசு விட்டு கண்ணீர் வந்துச்சோ அதே சீன்ஸ்க்கு இப்பவும் ஆத்மார்த்தமா கண்ணீர் விட்டு ரசிக்க முடிஞ்சது. லப்பர் பந்து இந்த decade ஓட மாஸ்டர் பீஸ்! ♥️ Tamizharasan Pachamuthu





KUDOS TO THE ENTIRE #LubberPandhu team for bagging 5 AWARDS at the Vikatan Awards. • Best Debut Director - Tamizharasan Pachamuthu • Best MD - Sean Roldan • Best Lyricist - Mohan Raja • Best Character Artist - Swasika • Best Comedian - Bala saravanan actor








அன்பு Tamizharasan Pachamuthu அய்யா 🙏🏾🤗❤️


சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதை விட சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதே சரி... தமிழ் சினிமாவில் இன்னும் பல உயரங்கள் உங்களுக்கு காத்திருக்கிறது தம்பி Bala saravanan actor நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 👏👏👏


மனமார்ந்த நன்றிகள் அன்பு அண்ணே செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. 🤗🙏🏾