சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profileg
சினிமா விகடன்

@CinemaVikatan

News portal that covers Tamil Cinema and Tv like none other.

ID:183560406

linkhttp://cinema.vikatan.com calendar_today27-08-2010 09:06:03

49,8K Tweets

837,9K Followers

737 Following

Follow People
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

மருத்துவமனை நோயாளிகளிடம் சென்று அவர்களின் மனநிலையை மகிழ்ச்சியாக மாற்றும் சேவையை மாயா செய்கிறார் என்றால் அதற்குப் பெரிய கருணையுள்ளம் வேண்டும்.

| | Season7
cinema.vikatan.com/television/big…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

பொங்கல் ரேஸில் இப்போதைய நிலவரப்படி 'அயலான்' மற்றும் 'கேப்டன் மில்லர்' என இரண்டு படங்கள் மட்டுமே உள்ளன என்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?

| | |
vikatan.com/kollywood/ayal…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

போண்டா மணியின் மறைவு அவரது குடும்பத்தை வெகுவாக பாதித்திருக்கிறது. அவரது இறுதிச் சடங்கு சென்னையில் இன்று மாலை நடைபெற இருக்கிறது.

|
vikatan.com/kollywood/come…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

பிக் பாஸ் சீசன் 7 எவிக்‌ஷனில் இந்த வாரம் சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டார்!

|

பிக் பாஸ் சீசன் 7 எவிக்‌ஷனில் இந்த வாரம் சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டார்! #BiggBossTamil7 | #SaravanaVickram
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

'புது காதல் உலகத்திற்கு அழைத்து செல்வதில் விக்னேஷ் சிவன் உறுதியாக இருக்கிறார்' - எஸ்.ஜே சூர்யா

|
cinema.vikatan.com/kollywood/sj-s…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

Shriya Saran: `நிலவாக உன்னை வானில் பார்த்தேன்...'- நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்


cinema.vikatan.com/kollywood/rece…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

Bigg Boss 7 Exclusive: `அட இவரா?' - ஊற்சாகத்திலிருந்த போட்டியாளர்; எவிக்டானதன் பின்னணி!

| |
cinema.vikatan.com/television/sar…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

Salaar: 'அழுத்தங்கள் இருந்தன; 3 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்குச் செல்வேன்' - பிரசாந்த் நீல்

| |
cinema.vikatan.com/tollywood/sala…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

Bigg Boss 7 Day 82: “எங்க அம்மா வந்திருந்தா டபுள் மடங்கா கேட்டிருப்பாங்க” - ரவீனா

| |
cinema.vikatan.com/television/big…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

சென்னையில் தொடங்கிய ப்ரோ கபடி லீக் போட்டியை நேரில் கண்டுகளித்த அசோக் செல்வன்!

📸 - பெ.ராகேஷ்

| |

சென்னையில் தொடங்கிய ப்ரோ கபடி லீக் போட்டியை நேரில் கண்டுகளித்த அசோக் செல்வன்! 📸 - பெ.ராகேஷ் #AshokSelvan | #PKLSeason10 | #Chennai
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

இரண்டாம் பாதி ஆங்காங்கே நகைச்சுவை, முன்னாள் பள்ளி காதலியின் சந்திப்பு எனச் சலிப்படைய வைக்காமல் நகர்கிறது. மருத்துவராக வேஷம் போட்டுக்கொண்டு அருண்குமார் செய்யும் லூட்டிகள் ரகளை!

| |
bit.ly/4899aRN

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

Salaar Review: `சலாம் சலார் பாய்' சொல்லலாமா? பிரபாஸுக்கு வெற்றியைத் தருகிறாரா கே.ஜி.எஃப் இயக்குநர்?

| |
bit.ly/3GRHiFG

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

Aditi Rao Hydari: `அழகியே..!' அதிதி ராவ் ஹைதரியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Photo Album

|
bit.ly/48bcoEq

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

Serial Update: இன்ஸ்டா வீடியோ- எதிர்ப்பு தெரிவிக்கும் திருநங்கைகள்; ஷாக் ஆன பவித்ரா ரசிகர்கள்!

|
bit.ly/3RBGGcp

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்றவர்களின் முழு விவரம் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் பேசியவை இங்கே...

|
bit.ly/4azI9Z9

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

Dunki Review: மாஸ் பிம்பம் தவிர்த்த ஷாருக் படம்; எமோஷனலாக ஸ்கோர் செய்கிறாரா ராஜ்குமார் ஹிரானி?

| |
bit.ly/3v4wi54

account_circle