
Gurubaai
@itsgurubaai
Learn, Relearn & Unlearn | Belongs to the Dravidian Stock
ID: 84829829
https://youtube.com/c/gurubaai 24-10-2009 12:01:55
34,34K Tweet
81,81K Takipçi
709 Takip Edilen

திடீர்னு லப்பர் பந்து பார்க்கணும்னு தோணுச்சு. 15, 16வது தடவ பார்த்துருப்பேன். முதல்முறை பார்க்குறப்ப எங்கெல்லாம் நெகிழ்ந்து மனசு விட்டு கண்ணீர் வந்துச்சோ அதே சீன்ஸ்க்கு இப்பவும் ஆத்மார்த்தமா கண்ணீர் விட்டு ரசிக்க முடிஞ்சது. லப்பர் பந்து இந்த decade ஓட மாஸ்டர் பீஸ்! ♥️ Tamizharasan Pachamuthu
