BABUSUBRAMANIAN (@babusubramania9) 's Twitter Profile
BABUSUBRAMANIAN

@babusubramania9

𝘽𝙚𝙡𝙤𝙣𝙜𝙨 𝙏𝙤 𝙏𝙖𝙢𝙞𝙡𝙞𝙖𝙣

ID: 1087015667344248832

calendar_today20-01-2019 15:55:05

850 Tweet

94 Followers

563 Following

Duraimurugan (@saattaidurai) 's Twitter Profile Photo

சந்தானம் சரியாத்தானே சொல்றார் ! திராவிட ஹைனாக்கள் ஏன் கதறி ஒப்பாரி வைக்கிறார்கள் ? Santhanam

🐯மணிவண்ணன்🐯 (@098765mani) 's Twitter Profile Photo

உடனுக்குடன் செருப்படி கொடுக்கப்படும்🩴🩴U2 Brutus கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்🤣🤣🙏🙏

பிரியகுமரன் (@kumaranofficia) 's Twitter Profile Photo

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் அன்பு தங்கை இரா.மேனகா அவர்களுடைய இணையதள பரப்புரை ஆரம்பித்தது.. #புதுச்சேரி_நாடாளுமன்றம் #நாம்தமிழர்2024 #Seeman4TN #விழவிழஎழுவோம் NTK IT Wing நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi Packiarajan Se இடும்பாவனம் கார்த்திக் 💪💪💪💪

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

#BREAKING எந்த சின்னம் கொடுத்தாலும் ஒரே நாளில் மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்போம் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நியூஸ்18-க்கு பேட்டி #Seeman #NaamTamilarKatchi #NTK #ParliamentElection2024 #News18tamilnadu | News18tamil.com

காளியம்மாள் பிரகாசன் (@kaliyammal_off) 's Twitter Profile Photo

ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்கே பேரவமானம். இதுதான் நாம் வெளிநாட்டு விருந்தினர்களை கவனிக்கும் விதமா? தொட்டால் கொன்று விடுவார்கள் என்ற பயம் இருந்தால் இப்படி செய்திருப்பார்களா? இப்போது சொல்லுங்கள் பாரத மாதா கி ஜே! #SorryBrazilianCouple

கன்னியாகுமரி நிஷாந்த்✨ (@imnishanthtr) 's Twitter Profile Photo

மோடி தான் பிரதமர்'னு முடிவு பண்ணிட்டீங்க அப்புறம் எதுக்கு தேர்தல்? அன்னபோஸ்ட்டா அறிவித்து விட வேண்டியது தானே? 🔹EVM 🔹IT 🔹ED 🔹நீதிமன்றம் 🔹Election Commission இதெல்லாம் உங்க கிட்ட இருக்கு, பிறகு எதற்கு தேர்தல் எல்லாம்? #BanBJPLotus

Paari Saalan (@saalanpaari) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் சின்னம் பறிக்கப்பட்டது, தமிழ்நாட்டில் பாஜகவின் அரசியல் வியூகம், Drug முன்னேற்ற கழகம்?, தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி? Evm நம்ப தகுந்ததா? முழுமையாக காண.. youtu.be/JArAYi6eGoo?si…

Dr. தீபக் (@nikaran_tn) 's Twitter Profile Photo

டேய் திருட்டு மலமாடு Rajavel Nagarajan இதுக்கும் வந்து கதறு 😜 #BanBJPLotus #GetOutModi

Dr. தீபக் (@nikaran_tn) 's Twitter Profile Photo

வேலுநாச்சியார் காலத்தில் ஏது இந்தியா 🔥🔥 இதுக்கு தான் கதறிட்டு இருக்கானுங்களா 😂

Rajaram Periyasamy (@thamizhidayan) 's Twitter Profile Photo

#சீமான் 'பணம் பணம் என்று அழைகிறார், அவருக்கு பணம் தான் முக்கியம்' என்று குற்றம் சொல்லும் முன்னால் தம்பிகளுக்கு தான் இந்த காணொளி. #நாம்தமிழர் கட்சியை அடமானம் வைத்தால் அவர் வாழ்கையில் பார்க்க முடியாத பெரும் பணத்தை பார்க்களாம்... செய்தாரா...?

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

"என் பிள்ளை சீமானுக்கு புல்லும் ஆயுதம்" - இயக்குநர் பாரதிராஜா #DirectorBharathiraja | #Seeman | #NTK

BABUSUBRAMANIAN (@babusubramania9) 's Twitter Profile Photo

தமிழினத்தின் இடிதாங்கியாய் நின்று வலிதாங்கும் அண்ணனின் குரலுக்கு வலு சேர்க்க வந்திருக்கிறது ஒலிவாங்கி ! 🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

தமிழினத்தின் இடிதாங்கியாய் நின்று வலிதாங்கும் அண்ணனின் குரலுக்கு வலு சேர்க்க வந்திருக்கிறது  ஒலிவாங்கி ! 🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
BABUSUBRAMANIAN (@babusubramania9) 's Twitter Profile Photo

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #சீமான் #NTK_Symbol_Mike #NTK #Seeman #ஒலிவாங்கி

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #சீமான் #NTK_Symbol_Mike #NTK #Seeman #ஒலிவாங்கி
அறச்சீற்றம் (@aracheetram) 's Twitter Profile Photo

திருச்சியில் வெற்றிநடை போடும் நாம் தமிழர் வேட்பாளர்... #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #நாம்_தமிழர்_திருச்சி

வைநாவி சுகிர்தன் 🪼 (@ynavsukirthan) 's Twitter Profile Photo

அண்ண ரெடி போஸ்டர் அடி 🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி x.com/Kalaigukan3/st…