
anbagam surya
@anbagam_surya
⚖️ சட்டம் மேலானது ⚖️
வழக்கறிஞர்,
மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்,
ஈரோடு வடக்கு மாவட்டம்
#DMK #DMKYouthwing
#DMKStudentwing
ID: 1618868340692516864
27-01-2023 07:07:59
5,5K Tweet
719 Followers
895 Following

சென்னை மண்டல கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடல் கூட்டம் 18.07.2025 அன்று கழக மாணவர் அணி துணை செயலாளர் அண்ணன் Tamil Ka.Amutharasan அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் எவ்வாறு கழக செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்..#DMK #DMKStudentswing



சென்னையில் கல்லூரி வாயில்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கல்வி உரிமை, சமூக நீதி காத்திட ஓரணியில் திரளும் கல்லூரி மாணவர்கள் #ஓரணியில்_தமிழ்நாடு DMK Udhay Dr. T R B Rajaa A RAJA R.Rajiv Gandhi ✨ DMK Student Wing DMK IT WING



சர்வாதிகார , பாசிச , அடிமைக்கூட்டங்களின் உண்மை முகத்திரையினை அம்பலப்படுத்த , தொடங்கப்பட்ட ஓரணியில் தமிழ்நாடு - மக்கள் இயக்கத்தின் நோக்கத்தினை சென்னை மாநிலக்கல்லாரி மாணவர்களிடம், கல்லூரி வாயில் பரப்புரையை அண்ணன் Tamil Ka.Amutharasan அவர்கள் மேற்கொண்ட போது.. #DMK #ஓரணியில்_தமிழ்நாடு




LKG பையன பார்த்து Headmaster பயப்படுவரா ? - மாணவர் அணி மாநில துணை செயலாளர் அண்ணன் Tamil Ka.Amutharasan அவர்கள் அதிரடி.... #DMK #DMKITWING










