உச்ச நீதிமன்றத்தில் பாஜக வளர்ப்பு தேர்தல் கமிஷனை கிழித்தெரிந்த கபில் சிபில்.👏
பீகார் தேர்தலில் போர்ஜெரி செய்ய நினைக்கும் தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு ஆவணம் சரியான்றத மட்டுமே பார்க்க அதிகாரம். நீ சிட்டிசனா ன்னு கேட்க உரிமை இல்லை.🔥
என்ன மனுஷன்யா...!?
கேரளாவில் பேருந்துகள் சாலை பணி மூலம் தடை பட்ட காரணத்தால் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து நின்ற மாணவ மாணவிகளுக்கு சொந்த காசில் ஆட்டோவுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த எளிய சாமானியன்..
வாழ்த்துகள்..
போற்ற படவேண்டிய மனிதம் ❤️ ❤️
#WATCH | 'இந்தியாவின் பழங்கால வரலாற்றை திருத்தி எழுதி உள்ளது கீழடி'
பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ள நிலையில் கீழடி தொடர்பான வீடியோவை வெளியிட்டது திமுக.
#SunNews | DMK | #Keeladi