சிற்பி (@msvijay_rules) 's Twitter Profile
சிற்பி

@msvijay_rules

உங்கள் கற்பனைக்கும்
எதிர்பார்ப்பிற்கும் அப்பாற்பட்டவன்
சத்தியமா நல்லவன் கிடையாது.🚶

ID: 1003950104393338881

calendar_today05-06-2018 10:42:12

51,51K Tweet

1,1K Followers

235 Following

BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

கணவன் இறந்த பிறகு கூலி வேலைக்குச் சென்று 4 மகள்களையும் படிக்க வைத்து ஆளாக்கி அனைவரையுமே அரசு ஊழியராக்கிய தாய் கடும் கஷ்டங்களுக்கு மத்தியில் அவர் எப்படி சாதித்தார்? bbc.com/tamil/articles…

கணவன் இறந்த பிறகு கூலி வேலைக்குச் சென்று 4 மகள்களையும் படிக்க வைத்து ஆளாக்கி அனைவரையுமே அரசு ஊழியராக்கிய தாய்

கடும் கஷ்டங்களுக்கு மத்தியில் அவர் எப்படி சாதித்தார்?

bbc.com/tamil/articles…
Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

சாலையோர வியாபாரிகளிடம் தினமும் வந்து லஞ்சம் வாங்கும் போலீசாரின் வைரல் வீடியோ.. #Chennai | #Police | #Bribe | #Streetvendors | #PolimerNews

நெல்லை செல்வின் (@selvinnellai07) 's Twitter Profile Photo

கண்ணைமூடி கேட்டால் , ஒரு ஆயிரம் வருடம் பின்னோக்கி செல்லலாம் .. 🔥 சோழ தேசம் ❤️ #பெரும்பாட்டன்_இராஜராஜசோழன்

மாஸ்டர் பீஸ் (@kannan_twitz) 's Twitter Profile Photo

ஒரு உறவுல அவங்களுக்கு எப்போ தேவைப்படுவோம்னு தெரியலனாலும் அவங்களுக்கு எப்போ தேவைப்படமாட்டோம்னு தெரிஞ்சுருக்கனும்… அப்படி தெரியலனா அவங்களுக்கு தேவைப்படுற நேரத்துல தேவைப்படுறவங்க இடத்துல தேவையில்லாம தூக்கி வீச முடியாத குப்பையென கிடப்போம்! ஒரு உறவுல குப்பையென கிடப்பது பெரும் ரணம்!

Mʀ.Exᴘɪʀʏ (@jana_naayagan) 's Twitter Profile Photo

எல்லாரும் தூரமா தான் நின்றுக்காங்க...அப்பறம் கரண்ட் கட் பண்ணிட்டாங்க..அதனால அவர் பேசுவது எதுவும் கேட்கவில்லை...அதனால் எல்லாரும் முன்னாடி போனா பேசுவது கேட்கும் என்று முன்னாடி போக ஆரம்பிச்சிட்டாங்க - மயக்கமடைந்தவர்களுடன் ஆம்புலன்சில் வந்த பெண்.

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

"என்னால மூச்சே விட முடியல... சரியான பாதுகாப்பே இல்ல.." விஜய் பேசிக்கொண்டிருந்தபோது நடந்தது என்ன?.. உயிரி**ப்புக்கு காரணம் என்ன? - பெண் பரபரப்பு பேட்டி #Karur | #TVK | #TVKVijay | #TVKCampaign | #தவெக | #தமிழகவெற்றிக்கழகம் | #PolimerNews

Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது: உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! கரூர் நகரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும்

Strategist (@strategist357) 's Twitter Profile Photo

#கரூரில் நடந்த துயர சம்பவத்தில் TVK Vijay ஐ காரணம் காட்டும் அத்துணை முட்டாள்களுக்கும்மான பதிவு. அரசியல் தலைவர்கள் மக்கள் சந்திப்புக்கு அனுமதி கேட்பதும், அந்த அனுமதி கடிதத்தை ஆராய்ந்து "அனைத்து" விதமான பாதுகாப்பு வசதிகளையும் செய்து தருவதும், கூட்டம் அதிகமாகும்போது அந்தக்

அவளாகிய🎖️நான்🗡 (@aaneehs_vj) 's Twitter Profile Photo

எங்க பையன்தான் இறந்தது அவனுக்கு 13 வயது நாங்கள் இருந்த இடத்தில் ஒரு போலீஸ்காரர் கூட இல்லை பாதுகாப்பு கொடுக்க ஒரு காவல்துறையினர் கூட அங்கே இல்லை என் மகன் உயிர் இழப்புக்கு காரணம் இந்த அரசாங்கமும் செந்தில் பாலாஜியும் தான் நாங்கள் விஜய்யை குறை சொல்ல மாட்டோம் #dmkfails

சிற்பி (@msvijay_rules) 's Twitter Profile Photo

போதுமான பாதுகாப்பு வழங்காத தமிழக அரசு & காவல் துறை தா மட்டமான அரசியல் டா

DailyThanthi (@dinathanthi) 's Twitter Profile Photo

#NewsUpdate | கரூர் துயரம்; தமிழக அரசும், காவல்துறையும் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளது - அண்ணாமலை #Karur | #Annamalai | #TVKVijay‌ | #VijayCampaign | #ThalapathyVijay | #DailyThanthi

#NewsUpdate | கரூர் துயரம்; தமிழக அரசும், காவல்துறையும் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளது - அண்ணாமலை

#Karur | #Annamalai | #TVKVijay‌ | #VijayCampaign | #ThalapathyVijay | #DailyThanthi
நெல்லை செல்வின் (@selvinnellai07) 's Twitter Profile Photo

தியாகி பாலாஜி ஆஸ்கார் மகேஷ் கரூர் சிம்ரன் ஒரே கூத்து தான்..

டேனியப்பா (@minimeens) 's Twitter Profile Photo

தாம்பரம் டு பீச் ட்ரெயின்ல தினமும் இவங்க gang இதுபோல சந்தோஷமா பாடிட்டே போவாங்களாம்.! வயதுக்கும் பொறுப்புக்கும் சந்தோஷமான இருப்புக்கும் சம்பந்தமேயில்லை என்பதை உணர்ந்த மற்றொரு தருணம். 😍😍

சிற்பி (@msvijay_rules) 's Twitter Profile Photo

கள்ளக்குறிச்சி க்கு போகாம கரூர்க்கு மட்டும் நீங்க போன காரணம் என்ன?