
மாதா ஆண்டவர் -MATHA ANDAVAR
@mathaandavarn
திமுகவில் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியின் 15வது வார்டு கிளை செயலாளர்,,, Belongs to Dravidian Stock/PEN Digital Volunteer .
ID: 1650047402
06-08-2013 10:43:45
3,3K Tweet
1,1K Followers
3,3K Following

காயிதே மில்லத் அவர்களின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் மலர் போர்வை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். #DMK4TN


#DravidianModel ஆட்சிப் பொறுப்பேற்று 1491 நாட்களில், தமிழ்நாட்டிலுள்ள 3000 திருக்கோயில்களில் குடமுழுக்குப் பெருவிழாக்கள்! #எல்லோருக்கும்_எல்லாம் எனும் நம் ஆட்சியை, பக்தர்கள் போற்றுகிறார்கள்! அற்பர்கள் கதறுகிறார்கள்! வாழ்த்துகள் P.K. Sekar Babu & @TNHRCEDept Team!



திராவிட உரைவீச்சாளர், சிறந்த நாடாளுமன்றவாதி, கழக துணை பொதுச்செயலாளர் அண்ணன் Tiruchi Siva அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....




மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுவை திமுக வேட்பாளர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் முன்னிலையில் தாக்கல் செய்தனர்! P. Wilson, Salma , 𝐒𝐚𝐥𝐞𝐦 𝐒 𝐑 𝐒𝐢𝐯𝐚𝐥𝐢𝐧𝐠𝐚𝐦 #DMK #RajyaSabha




மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் தலைவர் கலைஞானி Kamal Haasan சார், நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான P. Wilson சார், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் 𝐒𝐚𝐥𝐞𝐦 𝐒 𝐑 𝐒𝐢𝐯𝐚𝐥𝐢𝐧𝐠𝐚𝐦, தலைமைக் கழகச் செய்தித் தொடர்புக்குழு இணைச் செயலாளர் அக்கா Salma







தமிழ்நாட்டின் இளைய தலைமுறையை திறன், துடிப்பு, தன்னம்பிக்கை மிக்கவர்களாக உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டதே நான் முதல்வன் திட்டம். மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் கனவுத் திட்டமான #நான்_முதல்வன், கல்வி மற்றும் தொழில்துறைக்கிடையேயான உறுதியான பாலமாகவும், இளைஞர்களின்