Manickamjayaraman
@manickamjayara1
pen volunteer
ID: 905649141904052225
07-09-2017 04:29:16
1,1K Tweet
157 Followers
377 Following
நாட்டின் தலைசிறந்த TOP-100 கல்வி நிறுவனங்களில், 17 கல்வி நிறுவனங்களைக் கொண்டு தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் குறைந்து, வருகைப்பதிவு அதிகரித்துள்ளது !!! #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
AIADMK - -SayYesToWomenSafety&AIADMK Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK நாட்டை வாரி வழங்கிய வள்ளல்! இன்றைய மதிப்பில் ரூ 1,120 கோடி மதிப்புள்ள அன்றைய 40 ஏக்கர் வளசரவாக்கம் தமிழ்நாடு அரசின் நிலத்தை கேரள நடிகைகள் அம்பிகா, ராதாவுக்கு எம்ஜிஆர் தானமாக வழங்கிய போது எடுக்கப்பட்ட படம்! இவங்க ரெண்டு பேரும் அப்படி என்ன தான் பண்ணுனாங்க தமிழ்நாட்டுக்கு? MGயாரு?
இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கையர்கள் நலன் காக்க "அரண்” எனும் கட்டணமில்லா விடுதிகளை மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு அமைத்துள்ளது! #DMK4TN