
DMK Sports Development Wing
@dmksdwing
தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி
ID: 1613163376011776001
11-01-2023 13:18:22
2,2K Tweet
1,1K Followers
74 Following



மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் உத்தரவின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், “தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் - Tamil Nadu Centre for Sports Science அமைக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் கடந்த 2023-2024-ஆம் ஆண்டு அறிவித்தோம். அந்த



Hon’ble Deputy Chief Minister of Tamil Nadu Thiru. Udhayanidhi Stalin on 04/04/2025, inaugurated Tamil Nadu Centre for Sports Science (Chennai), Multi – Purpose Indoor Stadium (Theni), Weightlifting Training Centre (Ramanathapuram) worth Rs. 9.45 Crores CMOTamilNadu



கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருM.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியின் சென்னை கிழக்கு மாவட்ட - பகுதி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களாக புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்த இனிய நிகழ்வில்…



விளையாட்டு விடுதிகளில் (Sports Hostels) 7, 8, 9 மற்றும் 11 -ம் வகுப்பில் மாணவ, மாணவியர்கள் சேர்வதற்கான விளையாட்டுக்களின் விவரங்கள், மாவட்ட அளவிலான தேர்வுகள் நடைபெறும் நாள், இடம் மற்றும் நேரம் தொடர்பான விவரங்கள். M.K.Stalin Udhay Dayanidhi Maran தயாநிதி மாறன் Sports Tamil Nadu #SportsHostel





கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி..! M.K.Stalin Udhay Dayanidhi Maran தயாநிதி மாறன் #Vellore #Cricket



4 Years of Champion Governance – Powering Tamil Nadu to the Podium! Under the dynamic leadership of Hon. CM Thiru M.K.Stalin, Tamil Nadu has sprinted ahead in sports infrastructure, athlete support, and youth empowerment. #StalinBuildsTN


கழக அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவு பெற்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருM.K.Stalin அவர்களை சந்தித்து, வாழ்த்து தெரிவித்த இனிய நிகழ்வில்… #StalinBuildsTN #DMK4TN Udhay DMK DMK Youth Wing


நம்முடைய #திராவிட_மாடல் அரசு, 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், நம்முடைய முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 214 புதிய பேருந்துகளின் பயன்பாட்டை இன்று தொடங்கி வைத்த போது, நாமும் உடன் பங்கேற்றோம். இந்நிகழ்வில், ‘மகளிர் விடியல்


Sheer Girl Power 🔥 Congratulations to national motorcycling champion Nivetha Jessica on her swifter debut in car racing at the Indian National Autocross Championship - her very first race ! She stormed the track, clinching 2nd place in the Girls’ Category and 3rd place in the
