Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile
Aloor Sha Navas

@aloor_shanavas

MLA, Nagapattinam Constituency. Deputy General Secretary, VCK. Activist, Orator from Tamil Nadu, India.

ID: 170457916

linkhttp://www.facebook.com/aloor.shanavas calendar_today24-07-2010 22:10:55

2,2K Tweet

313,313K Followers

166 Following

Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

#நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்றுள்ள உயர்திரு A.K அருண் கபிலன் IPS அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன். #நாகை #Nagapattinam #AloorShanavas #NagapattinamMLA #VCK Nagapattinam District Police

#நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்றுள்ள உயர்திரு A.K அருண் கபிலன் IPS அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
#நாகை #Nagapattinam
#AloorShanavas #NagapattinamMLA #VCK Nagapattinam District Police
Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

திட்டச்சேரி பேரூராட்சி வெள்ளத்திடல் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய சமுதாயக் கூடத்தை திறந்து வைத்தோம். #நாகப்பட்டினம் #நாகை #AloorShanavas #NagapattinamMLA #VCK District Collector Nagapattinam_ Official என்.கெளதமன்

திட்டச்சேரி பேரூராட்சி வெள்ளத்திடல் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய சமுதாயக் கூடத்தை திறந்து வைத்தோம்.
#நாகப்பட்டினம் #நாகை
#AloorShanavas #NagapattinamMLA #VCK District Collector Nagapattinam_ Official என்.கெளதமன்
Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

#நாகப்பட்டினம் நகராட்சி அவுரித்திடல் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது, புதிய கலையரங்கம் கட்டுவது, உயர் கோபுர மின் விளக்குகள் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தோம். #நாகை #AloorShanavas #NagapattinamMLA #VCK

#நாகப்பட்டினம் நகராட்சி அவுரித்திடல் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது, புதிய கலையரங்கம் கட்டுவது, உயர் கோபுர மின் விளக்குகள் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
#நாகை #AloorShanavas #NagapattinamMLA #VCK
Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

#நாகப்பட்டினம் புறாக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அறிவியல் ஆய்வக உபகரணங்கள் வழங்கினோம். #AloorShanavas #NagapattinamMLA #VCK #Nagapattinam #நாகை #NagaiSchools

#நாகப்பட்டினம் புறாக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அறிவியல் ஆய்வக உபகரணங்கள் வழங்கினோம்.
#AloorShanavas #NagapattinamMLA #VCK #Nagapattinam #நாகை #NagaiSchools
Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் தோழர் த.பார்வேந்தன் அவர்களின் தந்தையார், நல்லாசிரியர் கு.தட்சணாமூர்த்தி அவர்கள் மறைவுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம். #VCK #விசிக Thol. Thirumavalavan

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் தோழர் த.பார்வேந்தன் அவர்களின் தந்தையார், நல்லாசிரியர் கு.தட்சணாமூர்த்தி அவர்கள் மறைவுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம்.
#VCK #விசிக Thol. Thirumavalavan
Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில், சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற, ஓட்டுநர்களின் உணர்வெழுச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன். #AloorShanavas #விசிக #VCK

உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில், சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற, ஓட்டுநர்களின் உணர்வெழுச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன்.
#AloorShanavas #விசிக #VCK
Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அயல்நாடு செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் பயணம் சிறக்கட்டும். நம் மண்ணின் தொழில் வளம் பெருகட்டும். முதலீட்டாளர்களை ஈர்க்கும் முதன்மை மாநிலமாக ஓங்கட்டும். வாழ்த்துகள்! #CMStalinInUS #MKStalinInUSA #MKStalin Thol. Thirumavalavan #VCK

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அயல்நாடு செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் பயணம் சிறக்கட்டும். நம் மண்ணின் தொழில் வளம் பெருகட்டும். முதலீட்டாளர்களை ஈர்க்கும் முதன்மை மாநிலமாக ஓங்கட்டும். வாழ்த்துகள்!
#CMStalinInUS #MKStalinInUSA #MKStalin Thol. Thirumavalavan #VCK
Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

"PMLA வழக்குகளில் ஜாமின் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு" என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஜாமின் என்பது விதிவிலக்காகவும், சிறை என்பது விதியாகவும் இருப்பது ஏன்? ED அம்பலப்பட்டு அசிங்கப்பட்ட பிறகும், செ.பாலாஜி அலைக்கழிக்கப்படுவது ஏன்?

Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

தலைவர் எழுச்சித் தமிழர் Thol. Thirumavalavan அவர்கள் தலைமையில், சென்னை அம்பேத்கர் திடலில் நடைபெற்ற, விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்து கொண்டேன். #Thirumavalavan #VCK #விசிக #AloorShanavas #NagapattinamMLA

தலைவர் எழுச்சித் தமிழர் Thol. Thirumavalavan அவர்கள் தலைமையில், சென்னை அம்பேத்கர் திடலில் நடைபெற்ற, விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்து கொண்டேன்.
#Thirumavalavan #VCK #விசிக
#AloorShanavas #NagapattinamMLA
Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

செந்தில் பாலாஜி அலைக்கழிக்கப்படுவது ஏன்? #PMLA #SenthilBalaji #AloorShanavas #NagapattinamMLA #VCK #விசிக

செந்தில் பாலாஜி அலைக்கழிக்கப்படுவது ஏன்?
#PMLA #SenthilBalaji
#AloorShanavas
#NagapattinamMLA #VCK #விசிக
Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்ற போது, மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு தெ.பாஸ்கரபாண்டியன் இ.ஆ.ப அவர்கள் வரவேற்றார். #AloorShanavas #NagapattinamMLA #VCK #TNAssembly #PACCommittee

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்ற போது, மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு தெ.பாஸ்கரபாண்டியன் இ.ஆ.ப அவர்கள் வரவேற்றார்.
#AloorShanavas #NagapattinamMLA #VCK #TNAssembly #PACCommittee
Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் மாண்புமிகு Selvaperunthagai K அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்கள், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ரயில்வே மேம்பாலம் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். #TNAssembly #PACCommittee

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் மாண்புமிகு Selvaperunthagai K அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்கள், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ரயில்வே மேம்பாலம் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
#TNAssembly #PACCommittee
Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுவின் ஆய்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்ற போது, போளூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மாண்புமிகு அக்ரி S.S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வரவேற்பு அளித்தார். #AloorShanavas #NagapattinamMLA #VCK #TNAssembly #PACCommittee.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுவின் ஆய்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்ற போது, போளூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மாண்புமிகு அக்ரி S.S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வரவேற்பு அளித்தார்.
#AloorShanavas #NagapattinamMLA #VCK #TNAssembly #PACCommittee.
Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் மாண்புமிகு Selvaperunthagai K அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்கள், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு மருத்துவமனை, அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். #TNAssembly #PACCommittee

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் மாண்புமிகு Selvaperunthagai K அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்கள், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு மருத்துவமனை, அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
#TNAssembly #PACCommittee
Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

அதிமுக பாஜக கூட்டணி உடைந்ததற்கும், திமுக அணி வலுவாக உள்ளதற்கும் காரணம் இதுதான்! பட்டியலிட்ட #AloorShanavas #VCK #KelviNeram #DMKAlliance #INDIAAlliance #BJPVsADMK Sun News

Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

கீழடி அகழாய்வுக்கு இடையூறு, ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு முட்டுக்கட்டை, நீட் விலக்கு மறுப்பு, மதுரை எய்ம்ஸ் இழுத்தடிப்பு, பேரிடர் நிவாரணம் கைவிரிப்பு, கல்வி நிதிக்கு நிபந்தனை, மெட்ரோ திட்டத்தில் வஞ்சகம் என்ற வரிசையில் #Formula4Racing க்கு எதிர்ப்பு. எந்த நல்லதும் நடக்கவிடாது பாஜக!

Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

#நேர்படப்பேசு 02.09.2024 இன்று இரவு 8 மணிக்கு.. #Nerpadapesu PuthiyathalaimuraiTV #RNRavi #TNEducation #MKStalin #BJP

#நேர்படப்பேசு 02.09.2024
இன்று இரவு 8 மணிக்கு..
#Nerpadapesu PuthiyathalaimuraiTV #RNRavi #TNEducation
#MKStalin #BJP
Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

கீழடியை அகழாய்வு செய்து, தமிழர் நாகரிகத்தை உலகறியச் செய்த தொல்இயல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள், இந்திய தொல்இயல் துறையின் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துகள்! Archaeological Survey of India #Archaeology

கீழடியை அகழாய்வு செய்து, தமிழர் நாகரிகத்தை உலகறியச் செய்த தொல்இயல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள், இந்திய தொல்இயல் துறையின் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துகள்!
Archaeological Survey of India #Archaeology
Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

அகவை 60 காணும், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர், அன்பு அக்கா வழக்கறிஞர் அ.அருள்மொழி அவர்களுக்கு வாழ்த்து கூறி மகிழ்ந்தேன்.

அகவை 60 காணும், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர், அன்பு அக்கா வழக்கறிஞர் அ.அருள்மொழி அவர்களுக்கு வாழ்த்து கூறி மகிழ்ந்தேன்.
Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

பாஜக ஆளும் மாநிலங்களில் தப்பித் தவறி கூட கல்விக் கூடங்களில் சமத்துவ சமூகநீதி கருத்துகளை பேசிவிட முடியுமா? நம் கருத்தாளர்களால் அங்கு நுழையத்தான் முடியுமா? தமிழ்நாட்டின் அரசியலையே கல்வி தான் தீர்மானிக்கிறது. அதில் RSS கருத்தியல் நுழையும் எனில், எல்லாம் பாழ்! #SaveTNEducation