CSK 💛 ஆத்ரேயாடா ™ 🔥 ˢᵘʳⁱʸᵃ ᵐᵃᶠⁱᵃ(@_Athreyada_offl) 's Twitter Profileg
CSK 💛 ஆத்ரேயாடா ™ 🔥 ˢᵘʳⁱʸᵃ ᵐᵃᶠⁱᵃ

@_Athreyada_offl

நம்ம யாருனு யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியமில்ல 👍

Unstoppable @Suriya_offl Fan ❤️

Periyar 🖤 | Kamal✨| Captain 👑 |Dhoni 💛 | Gvm📽️ | Harris 🎧| Keerthy❣️

ID:1398352174099288064

calendar_today28-05-2021 18:56:15

74,6K Tweets

4,3K Followers

994 Following

CSK 💛 ஆத்ரேயாடா ™ 🔥 ˢᵘʳⁱʸᵃ ᵐᵃᶠⁱᵃ(@_Athreyada_offl) 's Twitter Profile Photo

ஒருத்தர நீங்க ஏன் மத்தவங்க மாதிரி இல்லன்னு கேக்குறது எவ்ளோ பெரிய வன்முறை..!

~ பேரன்பு ❤️✨

account_circle
புத்தன்(@Buddhan_) 's Twitter Profile Photo

மொதல்ல பீப்... இப்போ மட்டன் அடுத்து சைவம் சாப்பிடுறவன் தான் உண்மையான ஹிந்துன்னு சொல்ல போறான்

account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் Su Venkatesan MP அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்குக் கேட்டு பரப்புரை செய்தேன்.

வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், திரு. பி மூர்த்தி அவர்கள் எங்களுடன்…

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் @SuVe4Madurai அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்குக் கேட்டு பரப்புரை செய்தேன். வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், திரு. @pmoorthy21 அவர்கள் எங்களுடன்…
account_circle
G.Ө.A.T(@iParth_) 's Twitter Profile Photo

நாட்ல இருக்க எல்லா பிரச்சனையும் பத்தி பேசிட்டு இருக்கார். ராகுல்க்கு இந்த பாதயாத்திரை எவ்வளவு கத்துக் கொடுத்திருக்குன்றத இந்த பரப்புரைய கேட்டாவே நல்லா புரியிது!

Got the man with the plan right here 🔥

நாட்ல இருக்க எல்லா பிரச்சனையும் பத்தி பேசிட்டு இருக்கார். ராகுல்க்கு இந்த பாதயாத்திரை எவ்வளவு கத்துக் கொடுத்திருக்குன்றத இந்த பரப்புரைய கேட்டாவே நல்லா புரியிது! Got the man with the plan right here 🔥
account_circle
What's app Status Video 📸(@Whatsappstates_) 's Twitter Profile Photo

உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால் அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால் நீ பறக்காலம்....! ❤️✨🦋

account_circle
Journalist புல்லட் ஜாக்கி(@mechanic_jockey) 's Twitter Profile Photo

Yes rocking..🔥🔥 பில்கிஸ் பானுவை கூட்டமா அம்சமா ரேப் பண்ணி அவங்க பச்சை குழந்தையை அம்சமா சுவர்ல அடிச்சி கொன்னு, இதெல்லாம் செய்த குற்றவாளிகளுக்கு மாலை போட்டு மரியாதை செய்த BJPக்கு தான் என் ஓட்டுன்னு அந்தம்மா சொல்லுற மாதிரி எடுத்துருந்தா இன்னும் ராக்கிங்கா இருந்துருக்கும்

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'தமிழ்நாட்டு மக்களே தங்களுடைய கல்வி முறை எப்படி இருக்க வேண்டும், தேர்வு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்' -ராகுல் காந்தி

| | | Rahul Gandhi

#ElectionBreaking | 'தமிழ்நாட்டு மக்களே தங்களுடைய கல்வி முறை எப்படி இருக்க வேண்டும், தேர்வு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்' -ராகுல் காந்தி #SunNews | #Nellai | #ElectionsWithSunNews | @RahulGandhi
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

| | |

#ElectionBreaking | தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட அண்ணாமலை மீது வழக்குப்பதிவு! #SunNews | #Annamalai | #Coimbatore | #BJP
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'இந்தியாவில் தற்போது பெரும் சித்தாந்த போர் நடக்கிறது' -நெல்லை பரப்புரைக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு!

| | | Rahul Gandhi

#தேர்தல்Breaking | 'இந்தியாவில் தற்போது பெரும் சித்தாந்த போர் நடக்கிறது' -நெல்லை பரப்புரைக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு! #SunNews | #ElectionsWithSunNews | #Nellai | @RahulGandhi
account_circle