புத்தன்(@Buddhan_) 's Twitter Profileg
புத்தன்

@Buddhan_

கடவுள்களால் கைவிடப்பட்டவன்..Dalit Activist, Social & Environment activist, அரசியல் விமர்சகர்

ID:1174903865596006400

calendar_today20-09-2019 04:32:22

41,7K Tweets

10,6K Followers

715 Following

புத்தன்(@Buddhan_) 's Twitter Profile Photo

நல்லா இருக்குன்னு சொன்னா அந்த கிளைமாக்ஸ்க்காக சொல்றியான்னு கடிப்பாங்க. நல்லா இல்லன்னு சொன்னா புளுத்தி தனமா பேசறியீன்னு கடிப்பாங்க.Avg film. தமிழ்ல நெஞ்சிருக்கும் வரைன்னு ஒரு படம் வந்துச்சே அதே லெவல் படம். கடைசி 15 நிமிஷத்துக்கு 2 மணி நேரம் பாக்க முடியாது 👍

#ManjummelBoys நல்லா இருக்குன்னு சொன்னா அந்த கிளைமாக்ஸ்க்காக சொல்றியான்னு கடிப்பாங்க. நல்லா இல்லன்னு சொன்னா புளுத்தி தனமா பேசறியீன்னு கடிப்பாங்க.Avg film. தமிழ்ல நெஞ்சிருக்கும் வரைன்னு ஒரு படம் வந்துச்சே அதே லெவல் படம். கடைசி 15 நிமிஷத்துக்கு 2 மணி நேரம் பாக்க முடியாது 👍
account_circle
புத்தன்(@Buddhan_) 's Twitter Profile Photo

தேனி வரைக்கும் கஞ்சா வாங்க போனவனுக்கு இதெல்லாம் ஒரு ட்ராவெல்லா....

account_circle
புத்தன்(@Buddhan_) 's Twitter Profile Photo

இந்த வேசி மகனால் தானா முடிய போகிறது 😆😆😆😆😆

account_circle
Alíén 👽(@Alien18R) 's Twitter Profile Photo

கார்கேக்களும் செல்வப்பெருந்தகைகளும் தலைமை ஏற்கும்போது ஜமீன்களுக்கும் பட்டக்காரர்களுக்கும் வரும் இயல்பான சோர்வுணர்ச்சிதான். பழகிவிடும்.

account_circle
புத்தன்(@Buddhan_) 's Twitter Profile Photo

எடிட்டர் புந்தக எவன்னு பாத்து தனியா மூக்கு மேல குத்தனும். மோடி ராகுலுக்கு அழைப்பாம்.. பிரதமர் மோடி உட்பட ராகுல் உள்ளிட்டோருக்கு அழைப்புன்னு போட்றா புந்த

account_circle
புத்தன்(@Buddhan_) 's Twitter Profile Photo

கடவுளுக்கு யாரு என்ன பட்டம் குடுக்கறது. அவர் எல்லா புகழும் இறைவனுக்குன்னு சொன்னதை போல என் கைல ஏதும் இல்லை எல்லாம் இறைவன் தந்ததுன்னு ராஜா சார் சொல்ராரு. மூடுங்கடா டேய்...

account_circle
புத்தன்(@Buddhan_) 's Twitter Profile Photo

*Particular community people. ஆக இது தலித்துகளுக்கு எதிரா இல்லை.. வேற ஏதாச்சும் இருந்திருந்தா ஷாலினி, ரஞ்சித், அண்ணாமலை வரைக்கும் வாட்ஸாப்ல இவனே அனுப்பி ட்வீட் போட சொல்லி அனுப்பி இருப்பான்

account_circle
புத்தன்(@Buddhan_) 's Twitter Profile Photo

இந்த கேள்வியை நான் கேட்டா உன் நம்பர் எதுக்குடா புந்தன்னு கேப்பாங்க அதனால வேண்டாம்

account_circle
புத்தன்(@Buddhan_) 's Twitter Profile Photo

24 மணி நேரமும் Ac ஓடுச்சுன்னாகரண்ட் பில் இப்படிதான் வரும். 🙄🙄🙄

account_circle
புத்தன்(@Buddhan_) 's Twitter Profile Photo

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சுன்னத் செஞ்சுருவாங்கன்னு அடுத்து பேசுவான் பாருங்களேன் 😂😂😂😂😂

account_circle