Vanitha
@vanitha06119914
Belongs to the Dravidian Stock 🖤❤️ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!❤️
ID: 1200389403140489216
29-11-2019 12:22:52
68,68K Tweet
140,140K Followers
1,1K Following
#அரசியல்Post | முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி எம்.பி., #SunNews | M.K.Stalin | Kanimozhi (கனிமொழி)
#JustNow | திரு.வி.க. நகர் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் #SunNews | M.K.Stalin | #TiruViKaNagar
நம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் ரூ 7.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கத்தை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் திறந்து வைத்த நிகழ்வில் நாம் பங்கேற்றோம். அப்பகுதியைச் சேர்ந்த
சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனி 24 A-இல் உள்ள குளம் மற்றும் பூங்காவில், ரூ 74.50 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பெண்களுக்கான நவீன உடற்பயிற்சிக் கூடத்தை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் திறந்து வைத்த நிகழ்வில் நாம் பங்கேற்றோம். இந்த நவீன உடற்பயிற்சிக் கூடத்தைப்
இன்று கொளத்தூரில், 🏟️ Mini-Stadium, 🏋️♀️ பெண்களுக்கான #Gym, 🌇 ஏழை மக்களுக்காக இராஜா தோட்டத்தில் 162 அடுக்குமாடிக் குடியிருப்புகள், CMDA Chennai கட்டியுள்ள திரு. வி.க. நகர் & பெரியார் நகர் பேருந்து நிலையங்கள் அதில், MTC Chennai-க்காக 248 புதிய விடியல் பயணப் பேருந்துகள்