Udhay(@Udhaystalin) 's Twitter Profileg
Udhay

@Udhaystalin

DMK Youth Wing Secretary | Minister for Youth Welfare and Sports Development, Government of Tamil Nadu | MLA, Chepauk - Thiruvallikeni Constituency

ID:234034661

calendar_today04-01-2011 18:01:39

24,3K تغريدات

3,6M متابعون

623 التالية

Follow People
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

இயக்கத்தின் இதயத் துடிப்பான DMK Youth Wing பணிகளை மேலும் வேகப்படுத்தும் நோக்கில் மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களின் கழகப் பணிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.

அன்பகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட அமைப்பாளர்- துணை அமைப்பாளர்களின் கழக

இயக்கத்தின் இதயத் துடிப்பான @dmk_youthwing பணிகளை மேலும் வேகப்படுத்தும் நோக்கில் மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களின் கழகப் பணிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அன்பகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட அமைப்பாளர்- துணை அமைப்பாளர்களின் கழக
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

இளைஞர் அணி நிர்வாகிகள் தங்களின் கழகப் பணிகளை, மேலும் சிறப்பாக செய்திடும் வகையில், அவர்களின் செயல்பாடுகளை மாவட்டவாரியாக ஆய்வு செய்து வருகிறோம்.

DMK Youth Wing தலைமையகமான அன்பகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், இராணிப்பேட்டை மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள்

இளைஞர் அணி நிர்வாகிகள் தங்களின் கழகப் பணிகளை, மேலும் சிறப்பாக செய்திடும் வகையில், அவர்களின் செயல்பாடுகளை மாவட்டவாரியாக ஆய்வு செய்து வருகிறோம். @dmk_youthwing தலைமையகமான அன்பகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், இராணிப்பேட்டை மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள்
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

இளைஞர் அணிக்கு மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு ஓராண்டு ஆகும் நிலையில் அவர்களின் கழகப் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம்.

அந்தவகையில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை இன்று அன்பகத்தில் நேரில் சந்தித்து

இளைஞர் அணிக்கு மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு ஓராண்டு ஆகும் நிலையில் அவர்களின் கழகப் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். அந்தவகையில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை இன்று அன்பகத்தில் நேரில் சந்தித்து
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

நம் DMK Youth Wing மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் கழகப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை இன்று அன்பகத்தில் சந்தித்து கடந்த ஓராண்டாக அவர்கள் மேற்கொண்ட

நம் @dmk_youthwing மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் கழகப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை இன்று அன்பகத்தில் சந்தித்து கடந்த ஓராண்டாக அவர்கள் மேற்கொண்ட
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, DMK Youth Wing-ன் மாவட்ட-மாநகர-மாநில நிர்வாகிகளின் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம்.

மண்டலம் மூன்றுக்குட்பட்ட திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை இன்று அன்பகத்தில்

கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, @dmk_youthwing-ன் மாவட்ட-மாநகர-மாநில நிர்வாகிகளின் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். மண்டலம் மூன்றுக்குட்பட்ட திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை இன்று அன்பகத்தில்
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

பிளஸ் டூ பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தொகுதியைச் சேர்ந்த திருநங்கை சகோதரி நிவேதாவை இன்று நேரில் வாழ்த்தினோம். காலம்காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட திருநர் சமூகத்திலிருந்து கல்வியின் துணைகொண்டு மேலேறி வரும் நிவேதாவின் எதிர்கால கனவுகள், திட்டங்கள் குறித்துக்

பிளஸ் டூ பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள #chepauktriplicane தொகுதியைச் சேர்ந்த திருநங்கை சகோதரி நிவேதாவை இன்று நேரில் வாழ்த்தினோம். காலம்காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட திருநர் சமூகத்திலிருந்து கல்வியின் துணைகொண்டு மேலேறி வரும் நிவேதாவின் எதிர்கால கனவுகள், திட்டங்கள் குறித்துக்
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினருமான அண்ணன் செல்வராஜ் அவர்கள் மறைந்தது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

அண்ணன் செல்வராஜ் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்,

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினருமான அண்ணன் செல்வராஜ் அவர்கள் மறைந்தது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அண்ணன் செல்வராஜ் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்,
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

திருநங்கை என்ற சொல்லுக்கு அரசு ரீதியிலான அங்கீகாரம் அளித்ததுடன் அவர்களுக்கான நலவாரியமும் அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அத்தகைய பெருமைக்குரிய கலைஞரின் நூற்றாண்டில் பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்று அவரின் கனவுகளைச் சாத்தியமாக்கும் சகோதரி நிவேதாவுக்கு வாழ்த்துகள்.

வாய்ப்பு

account_circle
DMK Youth Wing(@dmk_youthwing) 's Twitter Profile Photo

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்' என்று மாண்புமிகு முதலமைச்சர் - கழகத் தலைவர் M.K.Stalin அவர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டது நேற்று நடந்ததைப் போல் இருக்கிறது. ஆனால் நம் ‘திராவிட மாடல்’ நல்லரசு வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளைக் கடந்து நாடு போற்றும் நான்காவது ஆண்டில்

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்' என்று மாண்புமிகு முதலமைச்சர் - கழகத் தலைவர் @mkstalin அவர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டது நேற்று நடந்ததைப் போல் இருக்கிறது. ஆனால் நம் ‘திராவிட மாடல்’ நல்லரசு வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளைக் கடந்து நாடு போற்றும் நான்காவது ஆண்டில்
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

நாட்டிற்கே வழிகாட்டும் நம் திராவிட மாடல் அரசு, மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 - விடியல் பேருந்து பயணம் - மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டம் - முதலமைச்சரின் காலை சிற்றுண்டித்

நாட்டிற்கே வழிகாட்டும் நம் திராவிட மாடல் அரசு, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 - விடியல் பேருந்து பயணம் - மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டம் - முதலமைச்சரின் காலை சிற்றுண்டித்
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

உலகை இயக்கும் உழைப்பாளர்களைப் போற்றும் நாள்`மே தினம்’. அந்தப் பெருமைக்குரிய நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்தவர், முத்தமிழறிஞர் கலைஞர். தொழிலாளர் நலத்துறை, தொழிலாளர் நலன் அமைச்சகத்தையும் முதன்முதலில் நிறுவியவர் கலைஞர். சென்னை நேப்பியர் பூங்காவுக்கு `மே தின பூங்கா’ எனப்

உலகை இயக்கும் உழைப்பாளர்களைப் போற்றும் நாள்`மே தினம்’. அந்தப் பெருமைக்குரிய நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்தவர், முத்தமிழறிஞர் கலைஞர். தொழிலாளர் நலத்துறை, தொழிலாளர் நலன் அமைச்சகத்தையும் முதன்முதலில் நிறுவியவர் கலைஞர். சென்னை நேப்பியர் பூங்காவுக்கு `மே தின பூங்கா’ எனப்
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

'அன்பு பதிந்த இடம் - எங்கள்
ஆட்சி சிறந்த இடம் - நல்
இன்பம் நிறைந்த இடம் - எமை எல்லாம்
ஈன்ற திராவிடமே'
என்று பகுத்தறிவும் மொழியுணர்வும் ஊட்டி நம் திராவிட ஆட்சியின் முன்னோடியாய் விளங்கும் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளில் அவர் நினைவைப் போற்றி வணங்குவோம்!

'அன்பு பதிந்த இடம் - எங்கள் ஆட்சி சிறந்த இடம் - நல் இன்பம் நிறைந்த இடம் - எமை எல்லாம் ஈன்ற திராவிடமே' என்று பகுத்தறிவும் மொழியுணர்வும் ஊட்டி நம் திராவிட ஆட்சியின் முன்னோடியாய் விளங்கும் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளில் அவர் நினைவைப் போற்றி வணங்குவோம்!
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் தம்பி Gukesh D-ன் வெற்றி பயணம் தொடரட்டும். மிக இளம் வயதிலேயே FIDE World Chess Championship-ல் பங்கேற்கவுள்ள அவர், சாம்பியன் பட்டம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடி தர வாழ்த்துகள். அவருக்கு என்றும் துணை நிற்போம்.

account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

கனடாவில் நடைபெற்ற -ல் சாம்பியன் பட்டம் வென்று, FIDE Chess World Championship-ல் பங்கேற்கவுள்ள தம்பி Gukesh D-ஐ பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 லட்சத்துக்கான காசோலை மற்றும்

கனடாவில் நடைபெற்ற #FIDEChessCandidates2024-ல் சாம்பியன் பட்டம் வென்று, FIDE Chess World Championship-ல் பங்கேற்கவுள்ள தம்பி @DGukesh-ஐ பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 லட்சத்துக்கான காசோலை மற்றும்
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

எல்லா வகையிலும் உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த பார்ப்பனரல்லாத மக்களின் எழுச்சிக்கும் - வளர்ச்சிக்கும் வித்திட்ட 'Non-Brahmin Manifesto' எனும் கொள்கை அறிக்கையை வெளியிட்டு, தமிழ்நாட்டின் அரசியல் போக்கை நிரந்தரமாக மாற்றியமைத்த 'வெள்ளுடை வேந்தர்' தியாகராயரின் பிறந்தநாள் இன்று.

ஒரு

எல்லா வகையிலும் உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த பார்ப்பனரல்லாத மக்களின் எழுச்சிக்கும் - வளர்ச்சிக்கும் வித்திட்ட 'Non-Brahmin Manifesto' எனும் கொள்கை அறிக்கையை வெளியிட்டு, தமிழ்நாட்டின் அரசியல் போக்கை நிரந்தரமாக மாற்றியமைத்த 'வெள்ளுடை வேந்தர்' தியாகராயரின் பிறந்தநாள் இன்று. ஒரு
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட வீராங்கனையான தங்கை நேத்ரா குமணன், -ல் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று, 2-ஆவது முறையாக இந்தியா சார்பில் ஒலிம்பிக் படகுப்போட்டியில் களம் காணவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் பாராட்டுகள்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட வீராங்கனையான தங்கை நேத்ரா குமணன், #ParisOlympics2024-ல் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று, 2-ஆவது முறையாக இந்தியா சார்பில் ஒலிம்பிக் படகுப்போட்டியில் களம் காணவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் பாராட்டுகள்.
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

Happy to share that Tamil Nadu's Nethra Kumanan, SDAT's ELITE scheme sportsperson has qualified for the in the Sailing sport. I extend my heartfelt congratulations to Nethra for not only becoming the first Indian woman to qualify for the in sailing

Happy to share that Tamil Nadu's Nethra Kumanan, SDAT's ELITE scheme sportsperson has qualified for the #ParisOlympics2024 in the Sailing sport. I extend my heartfelt congratulations to Nethra for not only becoming the first Indian woman to qualify for the #Olympics in sailing
account_circle