TARATDAC (@taratdac1) 's Twitter Profile
TARATDAC

@taratdac1

Maint. by: Tamilnadu Association for the Rights of All Types of Differently Abled & Caregivers | State Office |Affiliate: @NPRD_IN Follow:Disability Rights&News

ID: 1261269404203048960

calendar_today15-05-2020 12:17:52

478 Tweet

737 Followers

16 Following

S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

Communist party of India (Marxist) CPIM Tamilnadu state secretary கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan wrote a letter & demand the CMOTamilNadu to increase monthly assistance to the persons with disabilities on par with #Andrapradesh as minimum of ₹6000, ₹10000 for severe & ₹15000 for custodial pm. National Platform for the Rights of the Disabled

மாற்றுத்திறனாளிகள் துறை ஒன்னும் பெறாத திட்டங்களை முதலமைச்சரை வைத்து நடத்தி விளம்பரம் தேட முயற்சிப்பது என்ன மாதிரி மாடலோ? 243 லட்சம் செலவில் எல்லா மாவட்டங்களிலும் செயல்படுவதா சொல்லப்படும் "நடமாடும் சிகிச்சை ஊர்தி" திட்டம் எங்காவது செயல்படுதானு யாராவது கண்டுபிடித்து சொல்வார்களா?

மாற்றுத்திறனாளிகள் துறை
ஒன்னும் பெறாத திட்டங்களை முதலமைச்சரை வைத்து நடத்தி விளம்பரம் தேட முயற்சிப்பது என்ன மாதிரி மாடலோ?

243 லட்சம் செலவில் எல்லா மாவட்டங்களிலும் செயல்படுவதா சொல்லப்படும் "நடமாடும் சிகிச்சை ஊர்தி" திட்டம் எங்காவது செயல்படுதானு யாராவது கண்டுபிடித்து சொல்வார்களா?
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

Jan:22 TARATDAC hold state wide picketing in nearly 150 centres and around 30,000 disabled expected to participate in demand to increase minimum monthly aid to ₹6000 as in AP & withdraw the autocratic new order that PWDs to be there for 8hrs in the MNREGS work site. National Platform for the Rights of the Disabled

GAVASKAR (@gavastk) 's Twitter Profile Photo

உதவித்தொகையை உயர்த்தக் கோரி தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்கத்தினர் மறியல் Theekkathir S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் TARATDAC

S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயர்த்தாமல் இருப்பதற்கு நிதி நிலைமையை காரணமாக சொல்ல முடியுமா? Watch my Facebook S. Namburajan 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 #taratdac #disabled #statwide #picketting

S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

₹2000ஐ நம்பியே வாழும் கடும் ஊனமுற்ற முரளிக்கு 4மாதமா உதவித்தொகையை நிறுத்தி உள்ளதோடு.. பொய் காரணங்களை கூறி அலைக்கழிக்கும் மாற்றுத்திறனாளிகள்துறை அதிகாரிகளும், அரசுமே வெட்கப்படவேண்டும்! பெற்றோர் இன்றி தனித்து இவருடன் வாழும் சகோதரியும் கடும் ஊனமுற்றவர்🔥🔥 CMOTamilNadu GAVASKAR

S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

தொண்டுநிறுவனங்கள் நடத்தும் சிறப்பு பள்ளிகளில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்-பெற்றோரிடம் ஆயிர கணக்கில் வசூலிப்பது எப்படி தொண்டாகும்? How it would be charity the NGOs to collect thousands of rupees from parents of mentally disabled children in their special schools? CMOTamilNadu

தொண்டுநிறுவனங்கள் நடத்தும் சிறப்பு பள்ளிகளில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்-பெற்றோரிடம்  ஆயிர கணக்கில் வசூலிப்பது எப்படி தொண்டாகும்?
How it would be charity the NGOs to collect thousands of rupees from parents of mentally disabled children in their special schools?
CMOTamilNadu
TARATDAC (@taratdac1) 's Twitter Profile Photo

மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடுகள் காலம்! facebook.com/share/p/167p31…

மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடுகள் காலம்!

facebook.com/share/p/167p31…
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

பொள்ளாச்சி அருகே மன வளர்ச்சி பாதித்த இளைஞனை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய தொண்டு நிறுவன முதலாளிகள்! பல ஆயிரக்கணக்கில் தொகைகளை கறக்கும் தொழிற் கூடங்களாக இயங்குவது போய்.. கொலைக் கூடங்களாகவும் மாறி வருகின்றன! தடுக்குமா தமிழக அரசு? GAVASKAR #intellectuallydisabled #MurderCase

பொள்ளாச்சி அருகே மன வளர்ச்சி பாதித்த இளைஞனை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய தொண்டு நிறுவன முதலாளிகள்!

பல ஆயிரக்கணக்கில் தொகைகளை  கறக்கும் தொழிற் கூடங்களாக இயங்குவது போய்.. கொலைக் கூடங்களாகவும் மாறி வருகின்றன!

தடுக்குமா தமிழக அரசு?
GAVASKAR
#intellectuallydisabled #MurderCase
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

கடவுளை வணங்க கால்கள் பாதித்த மாற்றுத்திறனாளிகள் வரக்கூடாதா? இடம்: அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோவில், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம். சமூக நீதி பேசும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? CMOTamilNadu P.K. Sekar Babu TN HRCE Commissionerate - Welfare of Differently Abled, TN Collector Tiruvallur GAVASKAR

S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவோடு இனவெறி இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் நடத்தும் படுகொலைகளை நிறுத்து! சட்ட விதிகளை மீறி டிரம்ப் நிர்வாகம் ஈரான் மீது தொடுத்துள்ள போரை நிறுத்து! மோடி அரசே அமெரிக்க-இஸ்ரேல் அட்டூழியத்திற்கு துணை போகாதே! @TARATDAC மாற்றுத்திறனாளிகள் சங்கம் மதுரை ஆர்ப்பாட்டம்!

TARATDAC (@taratdac1) 's Twitter Profile Photo

#TARATDAC மதுரை புறநகர் மாவட்டம் #tkalluppatti 5வது ஒன்றிய மாநாடு இன்று! மாவட்ட தலைவர் Thavamani Sangaiah துவக்கி வைத்து உரையாற்றுகிறார். Nprd India செயல் தலைவர் #namburajan மாவட்ட செயலாளர் #Vmurugan பங்கேற்று உள்ளனர்.

#TARATDAC மதுரை புறநகர் மாவட்டம் #tkalluppatti 5வது ஒன்றிய மாநாடு இன்று!

மாவட்ட தலைவர் Thavamani Sangaiah துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.

Nprd India செயல் தலைவர் #namburajan மாவட்ட செயலாளர் #Vmurugan பங்கேற்று உள்ளனர்.
TARATDAC (@taratdac1) 's Twitter Profile Photo

TARATDAC தாளவாடி மலை தாலுகா 2-வது மாநாடு நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டச் செயலாளர் பி.மாரிமுத்து தொடக்க உரை நிகழ்த்தினார். மாவட்டத் தலைவர் சாவித்திரி,பொருளாளர் ராஜு உள்ளிட்ட பலர் பங்கேற்று உள்ளனர்.

TARATDAC தாளவாடி மலை தாலுகா 2-வது மாநாடு நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டச் செயலாளர் பி.மாரிமுத்து தொடக்க உரை நிகழ்த்தினார். மாவட்டத் தலைவர் சாவித்திரி,பொருளாளர் ராஜு உள்ளிட்ட பலர் பங்கேற்று உள்ளனர்.
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

🇵🇸 Gruesome #USA back #Israel kills over 65000 civilians! 🇵🇸 Several thousand #disabled stranded ghastly! 🇵🇸 National Platform for the Rights of the Disabled organise program on #Genocide & #GazaDisabled 🇵🇸 Sep:28 Sunday 3pm@ #NewDelhi Also Live stream: youtube.com/live/haz-aes4D… facebook.com/share/17D5w2Hj… Join & Voice

🇵🇸 Gruesome #USA back #Israel kills over 65000 civilians!

🇵🇸 Several thousand #disabled stranded ghastly!

🇵🇸 National Platform for the Rights of the Disabled organise program on #Genocide & #GazaDisabled

🇵🇸 Sep:28 Sunday 3pm@ #NewDelhi

Also Live stream:
youtube.com/live/haz-aes4D…

facebook.com/share/17D5w2Hj…

Join & Voice
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

A meeting was organised on "Genocide & Gaza's Disabled" by National Platform for the Rights of the Disabled in New Delhi, yesterday Sep:28. Palestine ambassador to India Abdullah Abu Shawesh and two other experts from Palestine, spoke about the grave situation in the meeting, through online. #StopGazaGenocide‌NOW #nprd

A meeting was organised on "Genocide & Gaza's Disabled" by National Platform for the Rights of the Disabled in New Delhi, yesterday Sep:28.

Palestine ambassador to India Abdullah Abu Shawesh and two other experts from Palestine, spoke about the grave situation in the meeting, through online.

#StopGazaGenocide‌NOW
#nprd
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

Today.. October: 10 "World Mental Health Day"..! The Hindu published two articles with alarming datas in the centre page! 23 crore Indians are suffering from some kind of mental health issues! Suicides are increasing! #WorldMentalHealthDay #mentalhealth #MentalHealthSupport

Today..
October: 10
"World Mental Health Day"..!

The Hindu published two articles with alarming datas in the centre page!

23 crore Indians are suffering from some kind of mental health issues!

Suicides are increasing!

#WorldMentalHealthDay #mentalhealth #MentalHealthSupport
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

This Commissionerate - Welfare of Differently Abled, TN order was released in 2022 to form convergence committees at state & district level to coordinate various govt departments to diagnose and treat the children with special needs. But still under the dark rooms. CMOTamilNadu More: facebook.com/share/p/177xRE…

This Commissionerate - Welfare of Differently Abled, TN order was released in 2022 to form convergence committees at state & district level  to coordinate various govt departments to diagnose and treat the children with special needs.

But still under the dark rooms.

CMOTamilNadu

More:
facebook.com/share/p/177xRE…
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

மலை கிராமங்களில் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளில் இனி மாற்றுத்திறனாளிகள், அவருடன் ஒரு துணையாளரும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்! புதிய அரசாணை வெளியீடு! ஈரோடு தாளவாடி மாற்று திறனாளிகளை சுட்டிக்காட்டி TARATDAC சங்கம் வைத்துவந்த கோரிக்கை வெற்றி! தமிழக அரசுக்கு நன்றி!!

மலை கிராமங்களில் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளில்  இனி மாற்றுத்திறனாளிகள், அவருடன் ஒரு துணையாளரும்  கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்! புதிய அரசாணை வெளியீடு!

ஈரோடு தாளவாடி மாற்று திறனாளிகளை சுட்டிக்காட்டி TARATDAC சங்கம் வைத்துவந்த கோரிக்கை வெற்றி! தமிழக அரசுக்கு நன்றி!!