சுதன் NTK (@suthannayagam) 's Twitter Profile
சுதன் NTK

@suthannayagam

From Kanniyakumari🏹,In Poland🇵🇱 #BelongsToTamilianStock
நாம் தமிழர் கட்சியின் தீவிர ஆதரவாளன்🐅
தமிழ் தேசிய அரசியல்💛❤

#Seeman #சீமான்
#மண்ணின்_காவலன்_சீமான்

ID: 613567573

calendar_today20-06-2012 16:24:47

93,93K Tweet

13,13K Followers

2,2K Following

செந்தமிழ் - senThamizh (@senthamizhnews) 's Twitter Profile Photo

வருங்கால முதல்வர் #சீமான்... #நாம்தமிழர்கட்சி வாழ்க.. #தேவேந்திரர் சமூக இளைஞர்கள் ஆரவாரம்

Duraimurugan (@saattaidurai) 's Twitter Profile Photo

இன்று இல்லற வாழ்வில் இணையும் பேரன்பிற்குரிய தம்பி சுதன் NTK அவர்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள் ! தேசியத் தலைவர் போலவும் தமிழ் போலவும் என்றும் மங்கா புகழோடு வாழ்க !

இன்று இல்லற வாழ்வில் இணையும் பேரன்பிற்குரிய தம்பி <a href="/SuthanNayagam/">சுதன் NTK</a> அவர்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள் !

தேசியத் தலைவர் போலவும் தமிழ் போலவும் என்றும் மங்கா புகழோடு வாழ்க !
🎙️சீனிவாசன் மு🎙️ (@srinintk) 's Twitter Profile Photo

ஈவெரா விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா..? எல்லாம் அவன் தான் செய்தான் என்றால்... ஒரே போடு தான்... 👇 #பெரியாராவது_மயிராவது

தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) 's Twitter Profile Photo

சீன மொழியை கற்றுக் கொண்டால் சீனன் ஆகி விட முடியாது!பிரெஞ்சு கற்றுக் கொண்டால் பிரெஞ்சுக்காரன் ஆகி விட முடியாது!மலையாளம் கற்றுக் கொண்டால் மலையாளி ஆகி விட முடியாது!தெலுங்கு கற்றுக் கொண்டால் தெலுங்கன் ஆகிவிட முடியாது! ஆனால்,தமிழ் மொழியை கற்றுக் கொண்டால் மட்டும் தமிழனாக மாறிவிடலாம்!!

சீன மொழியை கற்றுக் கொண்டால் சீனன் ஆகி விட முடியாது!பிரெஞ்சு கற்றுக் கொண்டால் பிரெஞ்சுக்காரன் ஆகி விட முடியாது!மலையாளம் கற்றுக் கொண்டால் மலையாளி ஆகி விட முடியாது!தெலுங்கு கற்றுக் கொண்டால் தெலுங்கன் ஆகிவிட முடியாது! 
ஆனால்,தமிழ் மொழியை கற்றுக் கொண்டால் மட்டும் தமிழனாக மாறிவிடலாம்!!
𝙋𝙞𝙘𝙖𝙨𝙨𝙤 ❤️ தோட்டா ᴹᵃˡᶜᵒˡᵐ 𝕏 (@innocentbuddyy) 's Twitter Profile Photo

இது போல் தலைவர் மாவீரர் நாளில்; AI யில் தலைவர் மேதகு பிரபாகரன் உலகத்தமிழர் மத்தியில் தோன்றி உரையாற்றுவார் 🔥 🔥 🔥 🔥 🔥 நடக்கும் நடத்தி காட்டுவோம் 🔥🔥🔥🔥🔥🔥 இடம்: மெரினா கடற்கரை சென்னை நாள்: நவ.26 2031 🔥🔥🔥 #தமிழினத்தலைவர்_பிரபாகரன் #சீமான் #நாம்தமிழர்கட்சி

இது போல் தலைவர் மாவீரர் நாளில்;  AI யில் தலைவர் மேதகு பிரபாகரன் உலகத்தமிழர் மத்தியில் தோன்றி உரையாற்றுவார் 🔥 🔥 🔥 🔥 🔥 

நடக்கும் நடத்தி காட்டுவோம் 🔥🔥🔥🔥🔥🔥

இடம்: மெரினா கடற்கரை சென்னை 
நாள்: நவ.26 2031 🔥🔥🔥

#தமிழினத்தலைவர்_பிரபாகரன்
#சீமான்
#நாம்தமிழர்கட்சி
ச. முரளி மனோகர் / S. Murali Manohar (@kalaiyalan) 's Twitter Profile Photo

அதுல பாருங்க... கள்ளுக்கடைய ஒழிக்கிறேன் பேர்வழின்னு 500 தென்னைமரத்தை வெட்டி சாய்ச்சுட்டு, திருக்குறளை மலம்னு சொன்னவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்னு போனாராம்! வாடிய பயிரைக்கண்டு வாடின வள்ளலாருக்கும் வள்ளுவனுக்கும்தான் இந்த மண்ணோட சம்மந்தம் இருக்கு! வந்தது போனதுக்கெல்லாம் இல்ல!

அதுல பாருங்க... கள்ளுக்கடைய ஒழிக்கிறேன் பேர்வழின்னு 500 தென்னைமரத்தை வெட்டி சாய்ச்சுட்டு, திருக்குறளை மலம்னு சொன்னவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்னு போனாராம்! வாடிய பயிரைக்கண்டு வாடின வள்ளலாருக்கும் வள்ளுவனுக்கும்தான் இந்த மண்ணோட சம்மந்தம் இருக்கு! வந்தது போனதுக்கெல்லாம் இல்ல!
Prabhakaran Kamaraj (@wolfprabha) 's Twitter Profile Photo

உதயநிதி ஸ்டாலின் 2019 இளைஞர் அணி 2021 சட்டமன்ற உறுப்பினர் 2022 அமைச்சர் 2024 துணை முதல்வர் 2026 முதல்வர் வேட்பாளர் டேய் திமுக கொத்தடிமைங்களா பாவம்டா நீங்களாம்...

NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

விஜய் அம்பேத்கர் , பெரியார் இவர்களுக்கு மாலையிட்டதை வரவேற்க வேண்டும் . அது போல மறைக்கப்பட்டத் தமிழ் தலைவர்களுக்கும் மாலையிட வேண்டும் . -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான்

தென்னகம் விஷ்ணு (@thennagamvishnu) 's Twitter Profile Photo

திமுகவில் முன்னணி தலைவர்கள் இருக்கும் பொழுது துணை முதலமைச்சர் பதவிக்கு உதயண்ணாக்கு மட்டும் அந்த தகுதி எங்கிருந்து வந்ததுனு இப்போ ஒரு உபியும் பேச மாட்டான் பாருங்களேன்😂

திமுகவில் முன்னணி தலைவர்கள் இருக்கும் பொழுது துணை முதலமைச்சர் பதவிக்கு உதயண்ணாக்கு  மட்டும் அந்த தகுதி எங்கிருந்து வந்ததுனு இப்போ ஒரு  உபியும் பேச மாட்டான் பாருங்களேன்😂
Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

"வி.சி.க மாநாடு முதல் துணை முதல்வர் பதவி வரை"... கடும் கோபத்துடன் சீறிய சீமான்..! #Pudukottai | #Seeman | #NTK | #VCK | #DMK | #Thirumavalavan | #PolimerNews

இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

விஜய் பெரியார் திடலுக்குச் சென்றது ஏன்? பெரியாரை நாம் தமிழர் கட்சி எவ்வாறு பார்க்கிறது? பெரியார் தமிழ்த்தேசியம் பேசினாரா? பார்ப்பனர்களை தமிழர்கள் என்ற பெரியார்! பெரியார் சிலையை உடைத்த திமுகவினர்! பெரியாரைக் கைதுசெய்யச் சொன்ன கருணாநிதி! மாலை முரசு தொலைக்காட்சியில் எனது

Packiarajan Se 🎙️ (@packiase) 's Twitter Profile Photo

நேற்று சமூக நீதி போராளி ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளுக்கு மரியாதை செலுத்தாத இரண்டு கட்சிகள் 1. திமுக 2. பாஜக ஆதிக்க சாதி வெறியர்கள் on Board..

சுதன் NTK (@suthannayagam) 's Twitter Profile Photo

குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் (மிடாலம் - நீரோடி) உள்ள மணலில் இருந்து கனிமங்களை பிரித்து எடுப்பதற்கு எதிராக போராட்டத்தை தொடங்கி ஊர் மக்கள்.! #Kanyakumari #Kanniyakumari #IREL #IRELProject #குமரியை_பாதுகாப்போம்

Vîjäy கழகம்™ (@vj_kazahagam) 's Twitter Profile Photo

திமுக பேச்சாளர்களை எல்லாம் இடும்பாவனம் கார்த்திக் செருப்பில் சனியை முக்கி அடித்தது தொங்கவிட்டார் 🔥🔥🔥🔥

🎙️சுரேஷ் நாம்தமிழர்🎙️ (@joshuasha11454) 's Twitter Profile Photo

எதிர்காலத்தில் கன்னியாகுமாரி ஒன்னு இருந்துச்சின்னு பாடபுத்தகத்தில் தான் படிக்கபோறாங்க நமது வருங்கால பிள்ளைகள் மண்வளம் கனிமவளம் மலையை குடைந்து எடுத்தாச்சி இன்னும் என்னா தாயான் வேணும்? ணோவ் செந்தமிழன் சீமான் என்னானு பாருனே. சுதன் NTK

எதிர்காலத்தில் கன்னியாகுமாரி ஒன்னு இருந்துச்சின்னு பாடபுத்தகத்தில் தான் படிக்கபோறாங்க நமது வருங்கால பிள்ளைகள் மண்வளம் கனிமவளம் மலையை குடைந்து எடுத்தாச்சி இன்னும் என்னா தாயான் வேணும்? ணோவ் <a href="/Seeman4TN/">செந்தமிழன் சீமான்</a> என்னானு பாருனே. <a href="/SuthanNayagam/">சுதன் NTK</a>
காளி✩⍣ (@kali15061996) 's Twitter Profile Photo

மாட்டு கொழுப்பில் திருப்பதி லட்டு... சாப்பிட்டவன் எல்லாம் உயிரோட தான இருக்கான்... போ... போய் வேற வேலையிருந்தா பாரு... போ... 😂😂😂😂 #seemanpressmeet

Maria Jennifer NTK (@jennifer_ntk) 's Twitter Profile Photo

குமரி மாவட்டத்தின்‌ கடற்கரை கிராமங்களை ஒன்றிய அரசின் IREL  நிறுவனத்திற்கு தாரை வார்க்கும் திட்டத்தை கண்டித்தும், அதன் பாதிப்புகளை விளக்கும் வகையிலும், கன்னியாகுமரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது  #QuitIREL #MariaJennifer #NTK

குமரி மாவட்டத்தின்‌ கடற்கரை கிராமங்களை ஒன்றிய அரசின் IREL  நிறுவனத்திற்கு தாரை வார்க்கும் திட்டத்தை கண்டித்தும், அதன் பாதிப்புகளை விளக்கும் வகையிலும், கன்னியாகுமரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது 
#QuitIREL #MariaJennifer #NTK