தோழர் சிவா ★ (@sivaa_comrade) 's Twitter Profile
தோழர் சிவா ★

@sivaa_comrade

Anti-Casteist 🚫 | Jai Bhim 🖊️ | Student Of Dr.Thiruma 😎 | Buddhist ☸️ | Atheist 👊 | B.E Mech ⚙️ | Blue Lover 💙 | Pradeep 🎧 | Cuddalore ❤️‍🩹 |

ID: 1261528019849695232

linkhttps://www.instagram.com/sivaa_comrade?igsh=OWR1MHcyZmxhZDdq calendar_today16-05-2020 05:25:10

81,81K Tweet

17,17K Followers

5,5K Following

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

"பா.ம.க மீது எங்களுக்கு எந்த விமர்சனமும் கிடையாது.. அவர்கள் தான் எங்களை சேரவிடாமல் நெருக்கடி கொடுத்தார்கள்" - பா.ம.கவுடன் மனக்கசப்பு ஏன்? விவரித்த திருமாவளவன்..! #Chennai | #VCK | #Thirumavalavan | #PMK | #Anbumani | #Ramadoss | #CMMKStalin | #PolimerNews

ஜீரோ நானே⭕ (@anti_caa_23) 's Twitter Profile Photo

Duraimurugan Thol. Thirumavalavan பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு பாலியல் குற்றவாளி சீமான் ஆர்ப்பாட்டம் நடத்துனப்போ ஃபயர் விட்ட புந்த இவன்

Duraimurugan Thol. Thirumavalavan பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு பாலியல் குற்றவாளி சீமான் ஆர்ப்பாட்டம் நடத்துனப்போ ஃபயர் விட்ட புந்த இவன்
Urimai Kalam TV (@peruvazhuthiyar) 's Twitter Profile Photo

சும்மா கிடைச்சுரல Indian constitution... சொந்த மக்களிடமும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு, சூதுகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் மத்தியில் வார்த்தெடுக்கப்பட்ட வாழ்வியல் வழிமுறைதான் இந்தியன் கான்ஸ்டிடியூஷன். அவ்வளவு சீக்கிரமாக விட்டுக் கொடுத்துற மாட்டோம்.... 💙❤ #Ambedkar

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#கேள்விக்களம் | இன்று இரவு 7 மணிக்கு..! #SunNews | #Thirumavalavan | #CMMKStalin | #VCK | #LiquorBan | மு.குணசேகரன் M.Gunasekaran

#கேள்விக்களம் | இன்று இரவு 7 மணிக்கு..!

#SunNews | #Thirumavalavan | #CMMKStalin | #VCK | #LiquorBan | மு.குணசேகரன் M.Gunasekaran
Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

திரு.எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்தநாளான இன்று காலை அவருக்கு அஞ்சலி செலுத்தினேன்!

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

சாம்சங் போராட்டத்தில் ஈடுபட்ட #CITU மாவட்ட செயலாளர் இ.முத்துக்குமார் சட்டவிரோதமாக கைது செய்து அடைத்து வைப்பு! #CPIM வன்மையான கண்டனம்! உடனடியாக விடுவிக்க #CPIM வலியுறுத்தல்! #WorkersRights #WorkersUnite #StandWithSamsungWorkers #WorkersProtest @cmotamilnadu M.K.Stalin கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan

சாம்சங் போராட்டத்தில் ஈடுபட்ட #CITU மாவட்ட செயலாளர் இ.முத்துக்குமார் சட்டவிரோதமாக கைது செய்து அடைத்து வைப்பு! #CPIM வன்மையான கண்டனம்! உடனடியாக விடுவிக்க #CPIM வலியுறுத்தல்! #WorkersRights #WorkersUnite #StandWithSamsungWorkers #WorkersProtest @cmotamilnadu M.K.Stalin கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan
வன்னி அரசு (@vannikural) 's Twitter Profile Photo

நானும் இணைகிறேன் #வன்னி #விடுதலை_சிறுத்தைகள் #தமிழ்நாடு #நேர்படப்பேசு

Ajith Selvaraj (@ajithselvaraj2) 's Twitter Profile Photo

நாளை செப்டம்பர் 17ஆம் தேதி மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டிற்கான மண்டல ஆயத்தக் கூட்டத்திற்கு கோட்டை மாநகரமாம் வேலூர் மாவட்டத்திற்கு வருகைத் தரும் #தமிழ்த்தேசியபெருந்தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களே வருக! வருக! #VCK #Vellore | Thol. Thirumavalavan

நாளை செப்டம்பர் 17ஆம் தேதி
மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டிற்கான மண்டல ஆயத்தக் கூட்டத்திற்கு கோட்டை மாநகரமாம் வேலூர் மாவட்டத்திற்கு வருகைத் தரும் #தமிழ்த்தேசியபெருந்தலைவர்
எழுச்சித்தமிழர் அவர்களே வருக! வருக!

#VCK #Vellore | Thol. Thirumavalavan
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤 (@e_quality_5ter) 's Twitter Profile Photo

வியாசை தோழர்கள்🔥🔥, எங்க அடையத்தை யாரும் மதிப்பீட வேண்டாம், எங்களுக்கும் எல்லாம் தெரியும் கை நாட்டு to கையெழுத்து 💙💙, உங்க பார்வையில் பல கோளாருகள் உண்டு அதை மாற்றி கொள்ள முயற்சி செய்க, என்றும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் வழியில் 💙💙💙, #Ambedkar #JaiBhim #E_quality_5ter

Sadaiyan Peyaran (@sadaiyan_vck) 's Twitter Profile Photo

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் திமுக கிளைச் செயலாளரிடம் கைகட்டி நிற்க வேண்டும் ஒட்டுமொத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் திமுக- விற்கு கைகட்டி நிற்க வேண்டும் என்பதுதான் சமூகநீதி ஆட்சியா? 2026-ல் வெளுக்கும் மக்கள் திமுக-வை வீழ்த்துவார்கள்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் திமுக கிளைச் செயலாளரிடம் கைகட்டி நிற்க வேண்டும்

ஒட்டுமொத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் திமுக- விற்கு கைகட்டி நிற்க வேண்டும் என்பதுதான் சமூகநீதி ஆட்சியா?

2026-ல் வெளுக்கும்
மக்கள் திமுக-வை வீழ்த்துவார்கள்
U2 Brutus (@u2brutus_off) 's Twitter Profile Photo

காளியம்மாளை சங்குலயே மிதித்த ஷாநவாஸ் | salli salliya norukkitingaleda | U2 Brutus Full video: youtu.be/CTug2VJli8k

காளியம்மாளை சங்குலயே மிதித்த ஷாநவாஸ் | salli salliya norukkitingaleda | U2 Brutus

Full video: youtu.be/CTug2VJli8k
P.A.Pragash MA.,LLB 🍁🌿 (@legal_rowdy) 's Twitter Profile Photo

இவனுங்க திட்றதுக்கு திருப்பி திட்டாம கன்ட்ரோல் பண்றது இருக்கே 🥴🧘🏽 இந்த நெலம எதிரிக்கு கூட வரக்கூடாதுரா மிடில 😂😂😂 யப்பா சாமி உங்களலா கோயில் கட்டி வணங்கனும்டா 🧘🏽🧎🏽🙏🏽 Ambedkar, Periyar, Marx, Buddha, Neru, Rahul, Mgr, Kalaingar, Jaya, Thiruma, pa.ranjith #தலைமை #அரசியல்

இவனுங்க திட்றதுக்கு திருப்பி திட்டாம கன்ட்ரோல் பண்றது இருக்கே 🥴🧘🏽

இந்த நெலம எதிரிக்கு கூட வரக்கூடாதுரா மிடில 😂😂😂

யப்பா சாமி உங்களலா கோயில் கட்டி வணங்கனும்டா 🧘🏽🧎🏽🙏🏽  Ambedkar, Periyar, Marx, Buddha, Neru, Rahul, Mgr, Kalaingar, Jaya, Thiruma, pa.ranjith

#தலைமை #அரசியல்