Shanmugam P
@shanmugamcpim
Comrade | State Committee Secretary, Tamil Nadu | Central Committee Member Of CPI(M) .
@tncpim @cpimspeak @theekkathir
ID: 1833793936730607616
11-09-2024 09:06:44
325 Tweet
4,4K Followers
21 Following
கம்யூனிஸ்ட்டுகளுக்கு முகவரி இல்லை என்று கிண்டலடித்திருக்கிறார் எடப்பாடி. தோழர் என்றால் கம்யூனிஸ்ட் என்று குழந்தைகளுக்குக் கூட தெரியும், பெரியவர் எடப்பாடிக்கு தெரியாமல் போனது, பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விட்டது என்று நினைத்து கொள்ளுமாம் அது போல் உள்ளது Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
உழைப்பாளி மக்களின் உரிமையை சமரசமில்லாமல் வெளிப்படுத்தும் நாளிதழ் தீக்கதிர் - ஜூலை 10 – 20 தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்: தீக்கதிர் வாங்குவோம்! படிப்போம்! மாற்றத்திற்கான விதைகளை விதைப்போம்! #CPIM #Theekkathir #Theekkathir4People Theekkathir More: youtu.be/IZQEZdnA7zU
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக யுனஸ்கோ அறிவித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அங்கீகாரத்தை #CPIM வரவேற்கிறது. - தோழர் Shanmugam P மாநிலச் செயலாளர், #CPIM #GingeeFort #UNESCO #WorldHeritageSite
எழுத்தாளரும் #CPIM மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் Su Venkatesan MP அவர்கள் எழுதிய "வீரயுக நாயகன் வேள்பாரி" புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளை தாண்டி விற்று வரலாற்றுச் சாதனை பெற்றதன் வெற்றிப் பெருவிழாவில் பங்கெடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு எழுத்தாளர் என்கிற முறையில் பெருவாரியான