Shakthi Pennagaram (@sakthipenagaram) 's Twitter Profile
Shakthi Pennagaram

@sakthipenagaram

Test Lead in HCL

ID: 1664422326

calendar_today12-08-2013 07:42:16

17,17K Tweet

3,3K Followers

2,2K Following

G.K.Mani (@pmkgkm) 's Twitter Profile Photo

6.9.2024 இன்று ஒகேனக்கல் அடுத்துள்ள ஊட்டமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது...

6.9.2024 இன்று ஒகேனக்கல் அடுத்துள்ள ஊட்டமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது...
Shakthi Pennagaram (@sakthipenagaram) 's Twitter Profile Photo

சும்மா விட மாட்டாராம் அவர் ஏரியால கை வச்சுட்டானாம்.... என்ன செய்யப் போறார்னு பார்ப்போம் அமைச்சர் Anbil Mahesh sir #Resign_AnbilMahesh

சும்மா விட மாட்டாராம்
அவர் ஏரியால கை வச்சுட்டானாம்.... என்ன செய்யப் போறார்னு பார்ப்போம் அமைச்சர்
Anbil Mahesh sir

#Resign_AnbilMahesh
Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகத்திற்கு பின்னடைவு: 39 மாதங்களில் ரூ.68,145 கோடி மட்டுமே-வீண் விளம்பரங்களை கைவிட்டு முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும்! 2024-25ஆம் நிதியாண்டில் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில்,

Dr S RAMADOSS (@drramadoss) 's Twitter Profile Photo

சென்னை முதல் தென்காசி வரை ஒரே நாளில் 6 பேர் படுகொலை: சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக அரசு படுதோல்வி! தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெளியப்பன், இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் கிராமத்தில் மோகன், கோவை சோமனூர் ஆத்துப்பாளையத்தைச் சேர்ந்த கோகுல்,

Dr S RAMADOSS (@drramadoss) 's Twitter Profile Photo

தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவர் நடத்திய போராட்டங்களை நினைவு கூர்ந்து, வீர வணக்கம் செலுத்துவோம்! ------------------------------------------------------------ நாளை செப்டம்பர் 11... தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-ஆம் நினைவு நாள்! அதை நினைக்கும் போது எனது மனதில்

தியாகி இமானுவேல் சேகரனாரின்
நினைவு நாளில் அவர் நடத்திய போராட்டங்களை
நினைவு கூர்ந்து, வீர வணக்கம் செலுத்துவோம்!

நாளை செப்டம்பர் 11...

தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-ஆம்  நினைவு நாள்!

அதை நினைக்கும் போது எனது மனதில்
Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

தீண்டாமை ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரனாரின் தியாகத்தையும், இன விடுதலை உணர்வையும் போற்றுவோம் தீண்டாமையை ஒழிக்க வேண்டும், சமூகங்களுக்குள் இணக்கம் வேண்டும் என்பதற்காக தமது வாழ்நாள் முழுவதும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

தீண்டாமை ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரனாரின் தியாகத்தையும், இன விடுதலை உணர்வையும் போற்றுவோம்

தீண்டாமையை ஒழிக்க வேண்டும், சமூகங்களுக்குள் இணக்கம் வேண்டும் என்பதற்காக தமது வாழ்நாள் முழுவதும் போராடிய தியாகி  இமானுவேல் சேகரனாரின் 67-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று
Dr S RAMADOSS (@drramadoss) 's Twitter Profile Photo

பேச்சு என்ற பெயரில் ஆசிரியர்களை அரசு ஏமாற்றி விட்டது: நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்! CMOTamilNadu

பேச்சு என்ற பெயரில் ஆசிரியர்களை அரசு ஏமாற்றி விட்டது: நியாயமான
கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!

CMOTamilNadu
Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

தீண்டாமையை ஒழிக்க வேண்டும், சமூகங்களுக்குள் இணக்கம் வேண்டும் என்பதற்காக தமது வாழ்நாள் முழுவதும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று, சேலத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்திய போது.!

தீண்டாமையை ஒழிக்க வேண்டும், சமூகங்களுக்குள் இணக்கம் வேண்டும் என்பதற்காக தமது வாழ்நாள் முழுவதும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று, சேலத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்திய போது.!
Dr S RAMADOSS (@drramadoss) 's Twitter Profile Photo

வில்லங்க சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய அனுமதிப்பதா? சொத்துகளை அபகரிக்க அரசே துணை போகக் கூடாது! சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம்

Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று, சேலத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி, புகழஞ்சலி செலுத்திய போது.!

Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு: பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.14 குறைக்க வேண்டும்! உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 68 அமெரிக்க டாலராக குறைந்திருக்கும் நிலையில்,

News7 Tamil (@news7tamil) 's Twitter Profile Photo

“பெட்ரோல், டீசல் விலை - லிட்டருக்கு ரூ.14 குறைக்க வேண்டும்!” news7tamil.live | Dr ANBUMANI RAMADOSS | #AnbumaniRamadoss | #PMK | #PetrolDieselPrice | #Hike | #Reduce | #News7Tamil | #News7TamilUpdates

“பெட்ரோல், டீசல் விலை - லிட்டருக்கு ரூ.14 குறைக்க வேண்டும்!”

news7tamil.live | Dr ANBUMANI RAMADOSS | #AnbumaniRamadoss | #PMK | #PetrolDieselPrice | #Hike | #Reduce | #News7Tamil | #News7TamilUpdates
Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் நடைபெற்ற, நன்செய் இடையாறு கல்வி வள்ளல் சங்கர கந்தசாமிக் கண்டர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று, அவரது அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு

Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

மது ஒழிப்பு மட்டும் பேசாதீங்க ஐயா. ஒட்டு போட மாட்டார்கள் என நம் கட்சிக்காரர்களே சொல்வார்கள் - அன்புமணி ராமதாஸ், பாமக Dr ANBUMANI RAMADOSS | Dr S RAMADOSS | #AnbumaniRamadoss | #மதுஒழிப்பு | #PMK | #tamilnadu | #malaimurasu

மது ஒழிப்பு மட்டும் பேசாதீங்க ஐயா. ஒட்டு போட மாட்டார்கள் என நம் கட்சிக்காரர்களே சொல்வார்கள் - அன்புமணி ராமதாஸ், பாமக

Dr ANBUMANI RAMADOSS | Dr S RAMADOSS | #AnbumaniRamadoss | #மதுஒழிப்பு | #PMK | #tamilnadu | #malaimurasu
Tamilvanan Govindan (@villagemedia16) 's Twitter Profile Photo

தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மாவட்ட இணை செயலாளர் தகடூர் பெரியசாமி அவர்களின் தந்தை அண்ணாதுரை கவுண்டர் இயற்கை எய்தினார். அண்ணாதுரை கவுண்டரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த இக்கட்டான

தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மாவட்ட இணை செயலாளர் தகடூர் பெரியசாமி அவர்களின் தந்தை அண்ணாதுரை கவுண்டர் இயற்கை எய்தினார். அண்ணாதுரை கவுண்டரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்  மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த இக்கட்டான
Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

மக்களை குடிகாரர்களாக சித்தரிக்க வேண்டாம்: 6 மாதங்களுக்கு 1000 மதுக்கடைகளை மூடி படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள்! தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சருக்கு எள்ளளவும் இல்லை; ஆனால், உடனடியாக அனைத்து மதுக்கடைகளையும் மூடினால்

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

``அந்த தகுதி எங்களுக்கு மட்டுமே இருக்கு'' - திருமாவை சீண்டிய ராமதாஸ் thanthitv.com/News/Politics/… #thirumavalavan #ramadoss #thanthitv

Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

தலைமைச் செயலகத்தில் பெண் செய்தியாளருக்கு மிரட்டல்: ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர் வெற்றிச்செல்வனை பணி நீக்கம் செய்ய வேண்டும்! தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவிகள் விடுதிகளின் அவல நிலை குறித்து விளக்கம் அளிப்பதாக அத்துறையின் செயலாளர் லட்சுமிப்

ARUL Rathinam (@arulgreen) 's Twitter Profile Photo

"கோவளம் ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை கைவிடாவிட்டால் மாபெரும் போராட்டம்!" - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுச்சூழலுக்கும், பறவைகள் வருகைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தை கைவிட

"கோவளம் ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை கைவிடாவிட்டால் மாபெரும் போராட்டம்!" - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுச்சூழலுக்கும், பறவைகள் வருகைக்கும் பெரும் பாதிப்பை  ஏற்படுத்தும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தை கைவிட