S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன்

@snamburajan

Comrade | @tncpim | Political, Social & Disabled Rights @NPRD_IN @TARATDAC1 Activist FB: facebook.com/nambu.rajan.14

ID: 454623916

calendar_today04-01-2012 06:01:31

3,3K Tweet

851 Followers

516 Following

S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

மாற்றுத்திறனாளி உதவித்தொகை ரூ.1500ல் தாளவாடி தர்மபுரம் கனரா வங்கி தனியார் முகவர் சித்தராஜ் ரூ.300 கமிஷன! ATM அட்டை வழங்க 2018லே உத்தரவிட்டும் அமல்படுத்தாமல் ஊழல் செய்ய வழி வகை செய்து வருகின்றனர் மாவட்ட நிர்வாக, வட்டாட்சியர் அதிகாரிகளும்! CMOTamilNadu GAVASKAR KS / Karthigaichelvan S

S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

இப்படிப்பட்ட நிலைமையில் உள்ள குடும்பங்களுக்கு ரூ.2000/- எப்படி போதும்? வேறு வேலைக்கு கூட செல்ல முடியாத நிலமையில் உள்ள இந்த தாய்க்கு பாதுகாவலர் உதவித்தொகை ரூ.1000/-ஐ ஆவது அரசும் மாவட்ட நிர்வாகமும் கொடுத்தால் என்ன?facebook.com/share/v/WZrAQT… CMOTamilNadu GAVASKAR Mahalingam Ponnusamy

S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

இந்து அறநிலைய திருக்கோவில்களுக்கு வரும் மாற்றுத்திறனாளி களுக்கு செய்து தர வேண்டிய வசதிகள் குறித்து ஏற்கனவே இருக்கும் அரசு உத்தரவு அமல் ஆகவில்லை என்பதைத்தான் இந்த நிகழ்வு காட்டுகிறது. CMOTamilNadu P.K. Sekar Babu GAVASKAR KS / Karthigaichelvan S மு.குணசேகரன் M.Gunasekaran Ramya Kannan Mahalingam Ponnusamy

S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

Priests&policemen at Madurai Meenakshi Amman temple have forced disabled Tamilselvi to remove her prosthetic leg! While asking wheelchair, staff demanded ₹500/- While protested, they abused & said "Go &complain with Stalin! Complain with Stalin's son! Complain with Sekar Babu!

S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

Protest for entry into Madurai Meenakshi Amman temple was success! PWDs with artificial legs were allowed near the sanctorum for darshan! Policeman who asked to remove the artificial leg of the disabled woman transferred! HR&CEofficials promise action against harassed priests!

Protest for entry into Madurai Meenakshi Amman temple was success!

PWDs with artificial legs were allowed near the sanctorum for darshan!

Policeman who asked to remove the artificial leg of the disabled woman transferred!

HR&CEofficials promise action against harassed priests!
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

ஏழை மாற்றுத்திறனாளி களுக்கான அரசின் பணத்தை பொதுத்துறை வங்கிகளின் தனியார் முகவர்கள் எப்படி திருடுகிறார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணம்! புகார்தாரர்: ஸ்ரீமதி.அம்மினி கும்மனூர் கிராமம் சோலவரம் ஒன்றியம் திருவள்ளூர் Dt. Against கனரா வங்கி பெருங்காவூர் கிளை KS / Karthigaichelvan S

S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

தீவிர மூளை வளர்ச்சி துறுதுறு தன்மை மட்டுமல்ல.. பார்வையும் முழுதாய் பாதித்த.. ஒரு நிமிடம்கூட நம்மால் கவனிக்க முடியாத 13 வயது மகன் & 12 வயது மகளை பாதுகாக்கும் பெற்றோரை இன்று கண்டேன்! 7 ஆண்டு பழைய பழுதான தனது ஆதாரம்.. ஆட்டோவை மாற்ற.. மானிய கடன் கேட்கிறார்! அரசு ஏன் உதவக் கூடாது?

S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

இந்திய.. உலக.. பெரு முதலாளி பினாமியாக.. மக்களை பிளவுபடுத்தி ஆதாயம் தேடும் ஆட்சியாக.. சுதந்திரப் போராட்டத் தியாகிகளை காட்டிக் கொடுத்த RSSன் பினாமி பாஜக ஆட்சியை வீழ்த்த.. வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்த இந்திய தியாகிகளின் வாரிசுகளாகிய நாம் 78வது சுதந்திர தினத்தில் உறுதி ஏற்போம்.!

S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

போலியோ 2கால்களும் 100% பாதித்த இச்சகோதரியை(Thanga Valarmathi Kummanur, Sholavaram Thiruvallur dist) இருவர் தூக்கிதான் நகர்த்த முடியும்! ஆனால் 70%ஊனம் என மருத்துவ சான்று! நியாயமான ₹2000 உதவித்தொகை கிடைக்கவில்லை என்கிறார் தந்தை! பயிற்சிதான் இல்லை! பரிவும் இல்லையோ அதிகாரிகளுக்கு!

S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

தீவிர மூளை வளர்ச்சி & முடக்குவாதம் பாதித்த இந்த 16 வயது மாற்றுத்திறனாளி சிறுவனை மல ஜலம் கழிக்க ஒவ்வொரு முறையும் 100அடி தூரத்திற்கு மேல் தூக்கிக்கொண்டு ஓடும் இந்தத் தாயின் கண்ணீரை யார் துடைப்பது? கழிப்பறைக்கு கெஞ்ச விடலாமா அரசே? Chief Secretary, Govt. of Tamil Nadu Commissionerate - Welfare of Differently Abled, TN KS / Karthigaichelvan S

S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

100 நாள் வேலை அட்டையை பறித்து வைக்க, உத்தரவிட MNREGS சட்டப்படி ஊராட்சி மன்ற தலைவருக்கு எங்கே அதிகாரம் உள்ளது என்பதை அதிகாரிகள் விளக்குவார்களா.? பாதிக்கப்பட்ட தசை சிதைவு மாற்றுத்திறனாளி பெயர்.. திரு பெருமாள் கவுண்டச்சி பாளையம் துய்யம்பூந்துறை ஊராட்சி மொடக்குறிச்சி, ஈரோடு.

S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

வீடியோ கோரிக்கையை பார்த்த நான்கே நாட்களில் நல்லாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரால் கட்டிக் கொடுக்கப்பட்ட கழிப்பறை! உயர் அதிகாரிகளுக்கும் நல்லாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். TARATDAC ஈரோடு மாவட்டம் facebook.com/share/p/4H6sRv…

வீடியோ கோரிக்கையை பார்த்த நான்கே நாட்களில் நல்லாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரால் கட்டிக் கொடுக்கப்பட்ட கழிப்பறை!

உயர் அதிகாரிகளுக்கும் நல்லாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

TARATDAC 
ஈரோடு மாவட்டம்

facebook.com/share/p/4H6sRv…
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

மாற்றுத்திறனாளி "தனித்துவ சான்று-UDID" ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அளக்கிறது ஒன்றிய அரசு! பிறவியிலேயே பேசும்திறன் இழந்து, 65வயதாகியும் மாற்றுத்திறனாளி சான்றுகூட இத்தாய்க்கு கொடுக்கவில்லை அரசு! வீடு தேடி ஆதார் கொடுத்த அரசுகள்.. மாற்றுத்திறனாளி சான்று ஏன் கொடுக்கவில்லை?

S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@snamburajan) 's Twitter Profile Photo

ஈசல் வறுவல் உணவு.. முதல் முறையாக.. புரதச்சத்து மிகுதியாம்..!! இடம்: தாமரைப்பாக்கம் கூட்டு சாலை அருகே அணைக்கட்டு கிராமம் திருவள்ளூர் மாவட்டம்!