Mahalingam Ponnusamy/ மகாலிங்கம் பொன்னுசாமி(@mahajournalist) 's Twitter Profileg
Mahalingam Ponnusamy/ மகாலிங்கம் பொன்னுசாமி

@mahajournalist

Executive Editor @Polimernews | #RTIAct | #IVLP Alumnus | #DCC 2015 |

ID:41566493

calendar_today21-05-2009 11:03:53

27,9K Tweets

42,1K Followers

4,7K Following

Stephen(@stevereports) 's Twitter Profile Photo

சின்னம் இல்லா தேர்தல் என்பது நியாயமான தேர்தல் முறைக்கு வழிவகுக்கும். சீமான் சொல்வது சட்டப்படி சரியான கூற்று - முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி

Full video:

youtu.be/N19Xyh21ANM?si…

account_circle
Vijay Kumar S(@vijaythehindu) 's Twitter Profile Photo

police summon Nainar Nagendran, BJP’s candidate, in the alleged cash-for-vote scam. Case relates to seizure of Rs 3.98 crore from 3 passengers in Nellai Exp on April 6 ⁦⁦Tamil Nadu Police⁩ ⁦The Hindu⁩ thehindu.com/elections/lok-…

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

|| போதை பொருள் கடத்தல் மூலம் ரூ.40 கோடி ஈட்டிய ஜாஃபர்: ED
| Mafia | | | | |

account_circle
Mahalingam Ponnusamy/ மகாலிங்கம் பொன்னுசாமி(@mahajournalist) 's Twitter Profile Photo

நாமக்கலில் பரமத்தி சாலையில் உள்ள நிதி நிறுவன அதிபர் செல்லப்பன் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.80 லட்சம் பறிமுதல் Polimer News

நாமக்கலில் பரமத்தி சாலையில் உள்ள நிதி நிறுவன அதிபர் செல்லப்பன் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.80 லட்சம் பறிமுதல் #Elections2024 @polimernews
account_circle
Mahalingam Ponnusamy/ மகாலிங்கம் பொன்னுசாமி(@mahajournalist) 's Twitter Profile Photo

போதை பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய ரூ.40 கோடியை சினிமா தயாரிப்பு, ரியல் எஸ்டேட்டில் ஜாஃபர் சாதிக் முதலீடு செய்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஜாஃபர் சாதிக்கின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் ரூ.21 கோடி ரொக்கம் வரவு வைக்கப்பட்டுள்ளது: ED

account_circle
ED(@dir_ed) 's Twitter Profile Photo

ED, Chennai has conducted search operations on 9/4/2024, under the PMLA, 2002 at various locations in Chennai, Madurai, and Tiruchirappalli at the residences and businesses premises belonging to AR Jaffer Sadiq and others. During the search operations, various incriminating…

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

''ஒரு கவுன்சிலரா கூட ஆக முடியல.. நீ வந்து அதிமுகவை ஒழிக்க போறியா… தம்பி கொஞ்சம் கவனமா பேசுங்க…'' - இபிஎஸ்..! | | | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'அதிமுக தொண்டர்களின் வாக்கும் அண்ணன் டிடிவி தினகரனுக்கு தான்...' - அண்ணாமலை...! | | | | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

மனைவியை பின்னால் அமர வைத்துக் கொண்டு நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் ஹெல்மெட் போடாமல் ஜாலியாக பிரச்சார ரைடு சென்ற சரத்குமார்…! | | | | | | | | | | | |

account_circle
Mahalingam Ponnusamy/ மகாலிங்கம் பொன்னுசாமி(@mahajournalist) 's Twitter Profile Photo

நாமக்கல் பரமத்தி வேலூர் காவேரி பாலம் அருகே வாகன சோதனையில் ரூ.2.83 கோடி பறிமுதல்

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

திடீரென டிவைடரை தாண்டி வந்த ராகுல்... சடன் விசிட்டால் ஷாக்கான ஸ்வீட் கடை உரிமையாளர்... முதலமைச்சருக்காக ஸ்வீட் வாங்க தனது கடைக்கு வந்த ராகுல் காந்தியால் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்ததாக கடை உரிமையாளர் பேட்டி
| | | | | |…

account_circle
Shiv Aroor(@ShivAroor) 's Twitter Profile Photo

BREAKING: 2 chief suspects in the Rameshwaram Cafe blast case detained by NIA in West Bengal — bomber Mussavir Hussain Shazib & accomplice Abdul Matheen Ahmed Taahaa. Both suspected to belong to ISIS cell in Shivamogga, Karnataka. Big break by Arvind ojha Sagay Raj P || ಸಗಾಯ್ ರಾಜ್ ಪಿ

BREAKING: 2 chief suspects in the Rameshwaram Cafe blast case detained by NIA in West Bengal — bomber Mussavir Hussain Shazib & accomplice Abdul Matheen Ahmed Taahaa. Both suspected to belong to ISIS cell in Shivamogga, Karnataka. Big break by @arvindojha @sagayrajp
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

வேட்பாளருக்கு அணிவித்த சாக்லேட் மாலையை அக்கக்காக பிரித்து எடுத்த பொதுமக்கள்... திமுக பிரச்சாரக்கூட்டத்தில் நடந்த சம்பவம்...! | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத... விலைவாசி ஏறி போச்சு.. வாழ்க்கை நிலை மாறி போச்சு..' பாட்டு மூலம் சீமான் ஓட்டு வேட்டை.!

| | | | | | |

account_circle
S Mannar Mannan(@mannar_mannan) 's Twitter Profile Photo

An Assistant Expenditure Observer in LS constituency alleged that Returning Officer is showing favoritisms towards candidate A Raja and sought ECI's interference to ensure the conduct of free and fair election.

TNIE Tamil Nadu The New Indian Express

An Assistant Expenditure Observer in #Nilgiris LS constituency alleged that Returning Officer is showing favoritisms towards #DMK candidate A Raja and sought ECI's interference to ensure the conduct of free and fair election. @xpresstn @NewIndianXpress
account_circle
Mahalingam Ponnusamy/ மகாலிங்கம் பொன்னுசாமி(@mahajournalist) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஏ.ஜே.தாமஸ் என்பவரது வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல்: ஐ.டி அதிகாரிகள் தகவல்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஏ.ஜே.தாமஸ் என்பவரது வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல்: ஐ.டி அதிகாரிகள் தகவல் #ITRAID
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

புதுச்சேரியில் புனித ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்.. 2024 Mubarak

account_circle