ஆலன் பங்காளி (AK)(@aalanpangali) 's Twitter Profileg
ஆலன் பங்காளி (AK)

@aalanpangali

என்னை புடிச்சா follow பண்ணு இல்லனா block பண்ணு advice மட்டும் பண்ணாத 🤨

abuser தான் எப்பவுமே..

abuse பண்ணாதீங்கன்னு வராதீங்க மக்களே.😁😁

🖤❤️

#நரிக்கூட்டம்

ID:1277438434848595968

calendar_today29-06-2020 03:07:22

73,8K Tweets

8,4K Followers

699 Following

SPN INDIA(@pandiyah1) 's Twitter Profile Photo

மாரடைப்பு பற்றி கவலைப்படுவதை இப்போதே நிறுத்துங்கள்.
புதிய தொழில்நுட்பத்தைப் பார்க்கவும்.
ஹார்ட் பிளாக்ஸ் இந்த வகை ஆஞ்சியோகிராபி மூலம் நேரடியாக நீக்கம். இந்த சிகிட்சை மும்பை ஜேஜே மருத்துவமனையில் கிடைக்கிறது..
விலை ₹5000 மட்டுமே. Dr.Thillli PhD 🎷🧬🎸🧬🎺🧬🎤🧬🥁🧬 Dr.Devi PhD இதை பற்றி உங்கள் கருத்து 🙏

account_circle
Vikram Rathore(@StalinforINDIA) 's Twitter Profile Photo


இதைவிட இதுகளை இவ்வளவு கேவலமாக சொல்ல முடியாது! உண்மையில் மீடியாக்கள் வெட்கப் பட வேண்டும்! அப்படி ஒன்று இருந்தால்!

#GodiMedia இதைவிட இதுகளை இவ்வளவு கேவலமாக சொல்ல முடியாது! உண்மையில் மீடியாக்கள் வெட்கப் பட வேண்டும்! அப்படி ஒன்று இருந்தால்!
account_circle
ஆலன் பங்காளி (AK)(@aalanpangali) 's Twitter Profile Photo

2.20 மேல upload ஆகல மாம்ஸ்... 🚶‍♂️🚶‍♂️🚶‍♂️

Total duration 7.38

நீ கேட்டதுக்காக... 🚶‍♂️🚶‍♂️

account_circle
ஆலன் பங்காளி (AK)(@aalanpangali) 's Twitter Profile Photo

ரஞ்சித் மற்றும் powder தாரவை ஐ விமர்சனம் செய்வோர் ஜாதி வெறியர்கள்...🚶‍♂️🚶‍♂️🚶‍♂️

Me:

account_circle
Fakendra Modi(@itzme_kapa) 's Twitter Profile Photo

மக்கள் & கார்ப்பரேட்டு கிட்ட பி.எம்.கேர்ஸ்னு சொல்லி நிதி வாங்கி, அதுல இந்த மாதிரி ஒரு பக்க விளைவுகள் உள்ள ஊசியை (அதையும் சொல்லாமல்) போட்டு, அந்த சர்டிபிகேட்டில் தன்னோட முகத்தையும் போட்டு பெட்ரோல் பங்கில் கட் அவுட் வெச்ச ஒரே உலகப் பிரதமர் மோடிஜி மட்டுமே 😡😡

மக்கள் & கார்ப்பரேட்டு கிட்ட பி.எம்.கேர்ஸ்னு சொல்லி நிதி வாங்கி, அதுல இந்த மாதிரி ஒரு பக்க விளைவுகள் உள்ள ஊசியை (அதையும் சொல்லாமல்) போட்டு, அந்த சர்டிபிகேட்டில் தன்னோட முகத்தையும் போட்டு பெட்ரோல் பங்கில் கட் அவுட் வெச்ச ஒரே உலகப் பிரதமர் மோடிஜி மட்டுமே 😡😡
account_circle
பொதிகை(@Ilavenil999) 's Twitter Profile Photo

தன்னை விட சமூகத்துல மோசமான ஒடுக்குதலுக்கு ஆளான ஒரு சமூகத்துக்கு கொடுத்த இட ஒதுக்கீட எதிர்த்து நின்னது இவங்க சொல்ற சோ கால்டு தலித் முற்போக்குவாதிகள் தான்.
ஆகப்பெரிய சில்றைகனா இந்த போலி முற்போக்குவாதிகள் தான்.
ஆனா இந்த வாதத்துக்கு என்னைக்குமே ரஞ்சித் பதில் சொல்லமாட்டான்.

தன்னை விட சமூகத்துல மோசமான ஒடுக்குதலுக்கு ஆளான ஒரு சமூகத்துக்கு கொடுத்த இட ஒதுக்கீட எதிர்த்து நின்னது இவங்க சொல்ற சோ கால்டு தலித் முற்போக்குவாதிகள் தான். ஆகப்பெரிய சில்றைகனா இந்த போலி முற்போக்குவாதிகள் தான். ஆனா இந்த வாதத்துக்கு என்னைக்குமே ரஞ்சித் பதில் சொல்லமாட்டான்.
account_circle
Fakendra Modi(@itzme_kapa) 's Twitter Profile Photo

வாட்சப்பில் கட்சி நடத்துவோருக்கு தெரியாது - பங்கம் 😅😅

வாட்சப்பில் கட்சி நடத்துவோருக்கு தெரியாது - பங்கம் 😅😅
account_circle
பேரலை(@YEM_AAR) 's Twitter Profile Photo

இன்று எப்படி ஆழ உழுது நிலத்தைக் கிளறுவதன் மூலம் வேளாண்மையானது அதிகரிக்கின்றதோ அதுபோலத்தான் மாணவர்கள் ஆழப்படித்து தங்கள் அறிவினைக் கிளறிவிட வேண்டும். நிலத்திற்கு எரு, உரம், தீனி போடுவது போல் அறிவுக்குத் தீனி போட வேண்டும்....1/2

இன்று எப்படி ஆழ உழுது நிலத்தைக் கிளறுவதன் மூலம் வேளாண்மையானது அதிகரிக்கின்றதோ அதுபோலத்தான் மாணவர்கள் ஆழப்படித்து தங்கள் அறிவினைக் கிளறிவிட வேண்டும். நிலத்திற்கு எரு, உரம், தீனி போடுவது போல் அறிவுக்குத் தீனி போட வேண்டும்....1/2 #Periyar_Calander
account_circle