Mano Murali
@mano31dmk
🏴🚩தகவல் தொழில்நுட்ப அணி ஓசூர் மேற்கு பகுதி ஒருங்கிணைப்பாளர்- கிருஷ்ணகிரி மாவட்டம்
ID: 1605844220513656833
22-12-2022 08:35:26
20,20K Tweet
1,1K Followers
1,1K Following
It is with much admiration and pride that I attended the Tamil Nadu Land Use Conference 2025 today, organised by State Planning Commission - Tamil Nadu at @IITM_ResPark. The conference, under the aegis of Tamil Land State Land Use Research Board, is a platform bringing together scientists and policymakers
தமிழ்நாடு இந்தியாவை ஈர்க்கும் நிலையில் இருந்து உலகை ஈர்க்கும் மாநிலமாக உயர்ந்துள்ளது! - மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் #AeroDefCon25 #DMK4TN
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட கழகத் தொண்டர்களை கௌரவித்து, கலந்துரையாட உள்ளார்!
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்காக நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ரூ.37 கோடியை ஒதுக்கியுள்ளார். விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கு அனைத்து வகையிலும் திராவிட மாடல் அரசும், நானும் துணை நிற்போம்! - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் #DyCMUdhay