KCR.THANGARAJ (@goldkinggoldki4) 's Twitter Profile
KCR.THANGARAJ

@goldkinggoldki4

A Dravidian stock #கலைஞர்100

ID: 1529298407025561601

calendar_today25-05-2022 03:09:29

58,58K Tweet

5,5K Takipçi

3,3K Takip Edilen

Dr.P.Palaniappan (@ppalaniappandmk) 's Twitter Profile Photo

சாமானிய மக்களின் சுயமரியாதையை காக்க, உரிமைகளை மீட்க தொடங்கப்பட்ட பகுத்தறிவு இயக்கமான தி.மு.கழகம் பவளவிழா காண்கிறது! #இல்லந்தோறும்_கருப்புசிவப்பு

Chitra (@chitra41882129) 's Twitter Profile Photo

நமது கழகத் தலைவரின் ஆணின் படி எங்கள் மாவட்ட கழக செயலாளர் அவர்களின் உத்தரவின் பேரில் இல்லம் தோறும் இரு வண்ணக்கொடி 🏴🚩கருப்பு சிவப்பு #இல்லந்தோறும்_கருப்புசிவப்பு

நமது கழகத் தலைவரின் ஆணின் படி
எங்கள் மாவட்ட கழக செயலாளர் அவர்களின் உத்தரவின் பேரில்
இல்லம் தோறும் இரு வண்ணக்கொடி
🏴🚩கருப்பு சிவப்பு

#இல்லந்தோறும்_கருப்புசிவப்பு
Dr A K Tharun (@drtharun) 's Twitter Profile Photo

இல்லங்கள் தோறும் பறக்கட்டும் நம் கழக கொடி!🖤❤️ கழக தலைவர் ஆணைப்படி இல்லம் தோறும் கழக கொடியான கருப்பு சிவப்பு கொடியினை பறக்க விடுவோம் 🖤♥️🔥 Udhay Anbil Mahesh Dr. T R B Rajaa DMK IT WING DMK DMK Youth Wing Salem DMK #இல்லந்தோறும்_கழகக்கொடி #DMKMupperumVizha #DMK75

இல்லங்கள் தோறும் பறக்கட்டும் நம் கழக கொடி!🖤❤️

கழக தலைவர் ஆணைப்படி இல்லம் தோறும் கழக கொடியான கருப்பு சிவப்பு கொடியினை பறக்க விடுவோம் 🖤♥️🔥

Udhay Anbil Mahesh
Dr. T R B Rajaa DMK IT WING
DMK DMK Youth Wing
Salem DMK
#இல்லந்தோறும்_கழகக்கொடி
#DMKMupperumVizha #DMK75
Dr A K Tharun (@drtharun) 's Twitter Profile Photo

இயக்கத்தின் கொள்கைகளையும் உடன்பிறப்புகளின் உணர்வும் குழைத்து உருவாக்கப்பட்ட இலட்சிய மாளிகையாம் 'அண்ணா அறிவாலயம்' திறக்கப்பட்ட நாள் இன்று! (16.09.1987) #இல்லந்தோறும்_கருப்புசிவப்பு

இயக்கத்தின் கொள்கைகளையும் உடன்பிறப்புகளின் உணர்வும் குழைத்து உருவாக்கப்பட்ட இலட்சிய மாளிகையாம் 'அண்ணா அறிவாலயம்' திறக்கப்பட்ட நாள் இன்று! (16.09.1987)
#இல்லந்தோறும்_கருப்புசிவப்பு
Dr A K Tharun (@drtharun) 's Twitter Profile Photo

'மானமும் - அறிவும்' மனிதருக்கு அழகு! தந்தை பெரியார் பிறந்த நாள். செப்டம்பர் 17 - "சமூக நீதி நாள்" #DMK75 #இல்லந்தோறும்_கருப்புசிவப்பு

'மானமும் - அறிவும்' மனிதருக்கு அழகு!

தந்தை பெரியார் பிறந்த நாள்.
செப்டம்பர் 17 - "சமூக நீதி நாள்"

#DMK75 #இல்லந்தோறும்_கருப்புசிவப்பு
இசை (@isai_) 's Twitter Profile Photo

உபி பரிதாபங்கள் 🤣🤣 இதுக்கு தான் படிக்க சொல்றோம்..

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

அமெரிக்கப் பயணத்தில் நான் பெற்ற அனுபவங்கள்! #LetterToBrethren

அமெரிக்கப் பயணத்தில் நான் பெற்ற அனுபவங்கள்!

#LetterToBrethren
Dr A K Tharun (@drtharun) 's Twitter Profile Photo

'மானமும் - அறிவும்' மனிதருக்கு அழகு! அறியாமை இருள் நீக்கிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 17 - "சமூக நீதி நாள்" M.K.Stalin Udhay Anbil Mahesh Dr. T R B Rajaa DMK DMK IT WING Salem DMK DMK Youth Wing #DMK75 #இல்லந்தோறும்_கருப்புசிவப்பு

'மானமும் - அறிவும்' மனிதருக்கு அழகு!

அறியாமை இருள் நீக்கிய பகுத்தறிவு பகலவன்
தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 17 - "சமூக நீதி நாள்"

M.K.Stalin Udhay
Anbil Mahesh Dr. T R B Rajaa
DMK DMK IT WING
Salem DMK DMK Youth Wing
#DMK75 #இல்லந்தோறும்_கருப்புசிவப்பு
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் தரமான கல்வியோடு - மாணவர்களின் திறன் வளர்க்கும் நமது #DravidianModel அரசின் முன்னெடுப்புகளும், நமது இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான புதிய வாயிற்கதவுகளைத் திறப்பதைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன்! #நான்_முதல்வன் எனப் பெருமை கொள்ளும் ஒளிநிறைந்த நாளை நம் இளைஞர்களுக்காக!

KCR.THANGARAJ (@goldkinggoldki4) 's Twitter Profile Photo

இருமனம் இணைந்து இல்லற வாழ்க்கையை துவங்கும் என் உயிரினும் மேலான அன்பு தம்பி யோகேஷ் யோகேஷ்.🖤❤️ இணையர்கள் இருவரும், தலைவர் கலைஞரும் தமிழும் போல் அனைத்து வளமும் பெற்று நலமுடன் வாழ எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! 💐 M.K.Stalin Udhay MRK.Panneerselvam Dr.P.Palaniappan வழக்கறிஞர் ஆ.மணி

Kovai Mano (@kovai_mano) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் முப்பெரும் விழா கொண்டாடுறாங்க.. ஏன் தெரியுமா?? கண்டிப்பாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்! #முப்பெரும்விழா2024 #DMK75

Dr. T R B Rajaa (@trbrajaa) 's Twitter Profile Photo

தந்தை #பெரியார் - பேரறிஞர் #அண்ணா வழியில் தமிழ்நாட்டு மக்களின் சமூக பொருளாதார அரசியல் விடுதலையை மீட்டெடுக்கும் அரும் பணிக்காக துவக்கப்பட்டு தலைவர் #கலைஞர் அவர்களால் 50 ஆண்டு காலம் கட்டிக் காக்கப்பட்டு இன்று 10 தொடர் வெற்றிகளை பெற்று மகுடம் சூடியிருக்கும் #திராவிட_நாயகன் அவர்களின்

KCR.THANGARAJ (@goldkinggoldki4) 's Twitter Profile Photo

தலைவர் M.K.Stalin அவர்களின் மாணவன், நம் இளந்தலைவர் Udhay அவர்களின் போர்படை தளபதி, DMK Youth Wing அணியின் மாநில துணைச் செயலாளர் அண்ணன் DMK S SRINIVASAN PATHAKOTTA அவர்களை உடன்பிறப்புகள் அனைவரும் #Folllow செய்து உங்களின் மேன்மையான ஆதரவை கொடுங்க! #DMK75 #MupperumVizha #முப்பெரும்_விழா

KCR.THANGARAJ (@goldkinggoldki4) 's Twitter Profile Photo

திராவிட நாயகன் M.K.Stalin அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் கொண்டாடும் #DMK75 பவள விழாவினை சிறப்பிக்க அனைவரும் வாங்க சென்னையில் சந்திப்போம்! யாரெல்லாம் வரீங்க பதிவு செய்யுங்க நேரில் பார்க்கலாம்...♥️🖤💐

வழக்கறிஞர் ஆ.மணி (@lawyermanidpi) 's Twitter Profile Photo

திராவிட நாயகன் M.K.Stalin அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் கொண்டாடும் #DMK75 பவள விழாவினை சிறப்பித்து, அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி இனிவரும் வரவிருக்கும் 2026 சட்டமன்ற பொது தேர்தலில் கழக தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் இலக்கை உறுதி செய்வோம்!

KCR.THANGARAJ (@goldkinggoldki4) 's Twitter Profile Photo

சங்கத்தமிழனா இல்ல சங்கி தமிழனா..?? என்ன Thol. Thirumavalavan அண்ணே இவன் இஷ்டத்துக்கு பைத்தியம் மாதிரி உளறிக்கிட்டு இருக்கான் பாத்துட்டு சும்மா இருக்கீங்க....🤦🏽🤦🏽