Dheenathayalan(@DheenaAiadmk) 's Twitter Profileg
Dheenathayalan

@DheenaAiadmk

District deputy secretary
AIADMK IT WING

Karur District..✌️🌱

ID:1266292776150290432

calendar_today29-05-2020 08:58:44

19,7K Tweets

4,3K Followers

1,7K Following

ஜெயம் அசோக்(@JayamAshok15) 's Twitter Profile Photo

உங்க ஆட்சிக்காக தான் காத்துகிட்டு இருக்கேன் ஐயா 😍

எவ்ளோ சோதனை வந்தாலும், இந்த அன்பு தான் தொண்டர்களை கட்டி போடுது...🥹

account_circle
ஜெயம் அசோக்(@JayamAshok15) 's Twitter Profile Photo

அண்ணாமலைக்கு சம்பவம் 🔥🔥

'ஆணவத்தில், திமிரில ஆடாத'

நீயெல்லாம் Appointmentல வந்தவன் அளந்து பேசு.....

account_circle
ஜெயம் அசோக்(@JayamAshok15) 's Twitter Profile Photo


'ஒரு கவுன்சிலர் பதவி கூட ஜெயிக்காத நீயெல்லாம் அதிமுக பத்தி பேசுறீயா அண்ணாமலை'

தரமான கெத்தான சம்பவம் 🔥🔥

account_circle
Dheenathayalan(@DheenaAiadmk) 's Twitter Profile Photo

அதிமுக வசமானது கரூர் நாடாளுமன்ற தொகுதி....🔥

மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது...✌️🌱✌️

account_circle
Dheenathayalan(@DheenaAiadmk) 's Twitter Profile Photo

மருங்காபுரி தெற்கு ஒன்றியம் அடைக்கம்பட்டியில் ஓட்டு கேட்டு வந்த ஜோதிமணியை....

பொதுமக்கள் சங்கு ஊதி விரட்டி அடித்தனர்....🔥

account_circle
Dheenathayalan(@DheenaAiadmk) 's Twitter Profile Photo

தெறிமாஸ்....🔥

ஜோதிமணியை வீட்டுக்கு அனுப்ப கரூர் மக்கள் காத்திருக்கிறார்கள்.

அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் அலையில் காயத்ரி ரகுராம் பிரச்சாரம்...🌱✌️🌱

Gayathri Raguramm - Say No To Drugs & DMK

account_circle
NewsJ(@NewsJTamil) 's Twitter Profile Photo

தேசிய கட்சி எல்லாம் தேசிய அளவிலே முடிவு எடுக்கின்றன அதனால் அவர்கள் மாநிலங்களை பற்றி கவலைபடுவதில்லை..!

news

Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK | AIADMK - Say No To Drugs & DMK | AIADMK IT WING - Say No To Drugs & DMK | Raj Satyen - Say No To Drugs & Dmk| Singai G Ramachandran - Say No to Drugs and DMK | @kovaisathyan |…

account_circle
CTR.Nirmal kumar(@CTR_Nirmalkumar) 's Twitter Profile Photo

இன்று தேனியில் தாக்கப்பட்ட டோக்கன் குரூப்...

account_circle
கரூர் மணிகண்டன் - Say No To Drugs & DMK(@karurmaniadmk) 's Twitter Profile Photo

இன்றைய சம்பவம்💥💥💥

அறிவுஜீவி பொம்மை முதல்வர் அவர்களின் அறிவுபூர்வ பேச்சையெல்லாம் பெட்டியில் ஒளிபரப்பிய அண்ணன்

இந்த அடி போதுமா பொம்மையே🤣🤣



account_circle
Real Pix(@RealPix10) 's Twitter Profile Photo

தேனியில் சவால் 🔥

தேனியில் அதிமுக வெற்றி பெறும்

குக்கரை வெச்சுகிட்டு அலையும் தினகரனும்,

துரோகி தங்கத்தமிழ்செல்வனும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் 🔥

account_circle
இந்திராணி சுடலைமுத்து - Say No To Drugs & Dmk(@IndiraniSudala1) 's Twitter Profile Photo

ஆன்லைன் ரம்மி விளையாடி சொத்தை இழந்து மக்கள் உயிரிழந்து கொண்டிருக்க லாட்டரி சீட்டு அதிபரிடம் பணம் வாங்கிய தகவல்களை எல்லாம் கழக ஆட்சி அமைந்தவுடன் தோண்டி எடுக்கப்படும்...👌🔥🔥

account_circle
Gowri Sankar D - Say No To Drugs & DMK(@GowriSankarD_) 's Twitter Profile Photo

திருட்டு திமுகக்கவே உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது எங்க குடும்ப பெண்களுக்கு தகுதி கிடையாதுன்னு சொல்ல... Gayathri Raguramm - Say No To Drugs & DMK அதிரடி பேச்சு...

account_circle
Dheenathayalan(@DheenaAiadmk) 's Twitter Profile Photo

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி க.பரமத்தி தெற்கு ஒன்றியத்தில்

கரூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.L.தங்கவேல் அவர்களை ஆதரித்து..

கழக மகளீர் அணி துணைச் செயலாளர் செல்வி Gayathri Raguramm - Say No To Drugs & DMK அவர்கள் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி க.பரமத்தி தெற்கு ஒன்றியத்தில் கரூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.L.தங்கவேல் அவர்களை ஆதரித்து.. கழக மகளீர் அணி துணைச் செயலாளர் செல்வி @Gayatri_Raguram அவர்கள் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார்.
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு சில அரசியல் கட்சிகளே காரணம்.' -எடப்பாடி பழனிசாமி

account_circle
Amarnath R - Say No To Drugs & Dmk(@Amarnathadmk) 's Twitter Profile Photo

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் திரு.கு.நல்லதம்பி அவர்களுக்கு சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றி பெறச் செய்திடுமாறு மாண்புமிகு கழகப் பொது செயலாளர் புரட்சித் தமிழர் திரு அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் திரு.கு.நல்லதம்பி அவர்களுக்கு #முரசு சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றி பெறச் செய்திடுமாறு மாண்புமிகு கழகப் பொது செயலாளர் புரட்சித் தமிழர் திரு #எடப்பாடியார் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
account_circle
Surya Xavier(@suryaxavier1) 's Twitter Profile Photo

நயினார் நாகேந்திரனின் 100 கோடி மோசடி.

100 கோடி சொத்தை அபகரித்த பத்திரப்பதிவு ரத்து.

நயினார் நாகேந்திரனின் 100 கோடி மோசடி. 100 கோடி சொத்தை அபகரித்த பத்திரப்பதிவு ரத்து.
account_circle
இந்திராணி சுடலைமுத்து - Say No To Drugs & Dmk(@IndiraniSudala1) 's Twitter Profile Photo

ஆடுனு சொன்னதுக்கு அப்புறம் எதற்கு கேள்வி குறி ...புரிஞ்சி போச்சு 😂🤭

account_circle
CTR.Nirmal kumar(@CTR_Nirmalkumar) 's Twitter Profile Photo

கனவுகளை சுமந்து நிற்கும் ஒரு இளைஞனிடம் 2 நிமிடம் கூட பேச முடியாத நபர்களுக்கா உங்கள் ஓட்டு?

Jothimani

account_circle