CTR.Nirmalkumar(@CTR_Nirmalkumar) 's Twitter Profile Photo

கொரோனா சமயத்தில் அந்த உதவி நல்லா இருந்துச்சு, ஜெயிச்சு நல்லா வரணும் 🙏

account_circle
CTR.Nirmalkumar(@CTR_Nirmalkumar) 's Twitter Profile Photo

டி-நகரில் 4000 பேர் நிக்க முடியாத இடத்தில் 2000 போலீசை நிறுத்தி பண்ற நாடகம் இல்லை இது,

எடப்பாடியார் அசால்ட்டா போனாலே கண்ணுக்கு எட்டும் தூரம் வரை அது ரோட்-சோ தான்.

account_circle
CTR.Nirmalkumar(@CTR_Nirmalkumar) 's Twitter Profile Photo

நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக காங்கிரஸ் திமுக...

இப்போது நீட் எதிர்ப்பு நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்...

- கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள்

account_circle
CTR.Nirmalkumar(@CTR_Nirmalkumar) 's Twitter Profile Photo

புரட்சித் தலைவரின் சின்னம்

மாண்புமிகு அம்மாவின் சின்னம்

தாய்க்குலத்தின் சின்னம்

ஏழைகளின் சின்னம்

விவசாயிகளின் சின்னம்

வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்திற்கு........

account_circle
Gowri Sankar D - Say No To Drugs & DMK(@GowriSankarD_) 's Twitter Profile Photo

கருத்து கணிப்புகளை புறம்தள்ளி மக்களின் பேராதரவோடு களத்தில் முந்துகிறது அதிமுக 🔥🔥

account_circle
CTR.Nirmalkumar(@CTR_Nirmalkumar) 's Twitter Profile Photo

கூட்டணி முறிவு‌ தொண்டர்களின் விருப்பம், ஸ்டாலினுக்கு ஏன் எரிச்சல் வருகிறது

- கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள்

account_circle
CTR.Nirmalkumar(@CTR_Nirmalkumar) 's Twitter Profile Photo

மக்கள் பணி செய்யத்தான் மக்கள் தேர்தெடுத்தார்கள் ஸ்டாலினை...

ஆனால் ஸ்டாலினோ தன் மகன் நடித்த கழக தலைவன் படத்தின் வசூல் எவ்வளவு என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

- எடப்பாடியார் அவர்கள்

account_circle
CTR.Nirmalkumar(@CTR_Nirmalkumar) 's Twitter Profile Photo

சூதாட்ட பணத்தை வாங்கிய கட்சியின் தலைவர் தான் ஸ்டாலின்,

பல அப்பாவி இளைஞர்கள் உயிரை விட காரணமாக இருந்த ஆன்லைன் ரம்மி நிறுவனத்திடமிருந்து 509 கோடி ரூபாய் பணத்தை வாங்க எப்படி மனசு வந்தது

- அண்ணன் எடப்பாடியார் அவர்கள்

account_circle
CTR.Nirmalkumar(@CTR_Nirmalkumar) 's Twitter Profile Photo

தமிழக பிரச்சினையை மத்திய ஆட்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை இதனால் தமிழக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

- கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள்

account_circle
CTR.Nirmalkumar(@CTR_Nirmalkumar) 's Twitter Profile Photo

எந்தத் திட்டத்தையும் கொண்டு வர துப்பில்லை, ஆனால் நல்ல திட்டங்களுக்கு மூடு விழா நடத்தி வரும் இந்த தீயசக்தியை விரட்டுவோம்.

வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்திற்கு...

account_circle
CTR.Nirmalkumar(@CTR_Nirmalkumar) 's Twitter Profile Photo

பேரு மக்கள் பிரதி கேள்வி கேட்டால் மக்களை பார்த்து காட்டுப்பயல் முட்டாள் என ஏழு நாள் பேசுவது.

இந்தத் திமிர் பிடித்த தீய சக்தி கூட்டத்திற்கு உங்கள் வாக்கு ?

account_circle