Pasupathy 🌱 Senthil(@PasupathySentha) 's Twitter Profile Photo

மது பானத்தில் வருமானம் வருவதால்... விடியா அரசு அதில் மட்டும் கவனம் செலுத்துக்கிறது - Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK

account_circle
Pasupathy 🌱 Senthil(@PasupathySentha) 's Twitter Profile Photo

விடியா திமுக ஆட்சியில், ''குடிமராமத்து பணி சரியா செய்யல. வாய்க்கால் ஒழுங்கா தூர்வாரவே இல்ல'' தண்ணீர் இன்றி குருவை பயிர்கள் காப்பாற்றத் திணறும் விவசாயிகள். பருவமழை காலம் ஆரம்பிக்கும் முன்பே குளம், ஏரி, வாய்க்கால் அனைத்தையுமே தூர்வார அரசுக்கு கோரிக்கை!

account_circle
THALAIVAR_EPS - Say No To Drugs & DMK(@ThalaivarEps) 's Twitter Profile Photo

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் நடந்த பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் ❤️👏🏻அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்!
.
Raj Satyen - Say No To Drugs & Dmk

account_circle