
District Collector Karur
@collectorkarur
Official Handle of District Collector & District Magistrate|#Karur| Tamilnadu|INDIA 🇮🇳
ID: 1406212832555790342
https://karur.nic.in/ 19-06-2021 11:30:54
4,4K Tweet
10,10K Followers
11 Following






"உங்களுடன் ஸ்டாலின்" முகாம் ஜூலை 22 - கரூர் #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | #உங்களுடன்_ஸ்டாலின் | CMOTamilNadu M.K.Stalin Udhay M.P.Saminathan


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் பதிவு. #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | #உங்களுடன்_ஸ்டாலின் | CMOTamilNadu M.K.Stalin Udhay M.P.Saminathan




கரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.Senthilbalaji அவர்கள், கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற #உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாம்களை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.#CMStalin #TN_GOVT #Karur




கரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.Senthilbalaji அவர்கள் கரூர் மாவட்டத்தில் ரூ. 2.90 கோடி மதிப்பீட்டில் 10 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். #TN_GOVT #Karur


கரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.Senthilbalaji அவர்கள் கரூர் மற்றும் மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்கள்.#TN_GOVT #Karur



கரூர் மாநகராட்சி வார்டு 11 மற்றும் 20 களில் நடைபெற்ற #உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாமில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, 20 நபர்களுக்கு கரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.Senthilbalaji அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.#CMStalin #TN_GOVT #Karur



