Babu Vmk(@BabuVMK) 's Twitter Profileg
Babu Vmk

@BabuVMK

Belongs to the Dravidian stock

ID:487244015

calendar_today09-02-2012 04:52:57

26,0K Tweets

20,6K Followers

5,0K Following

Follow People
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

உ.பி.: இடைவிடாத மின்வெட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பரேலியில் உள்ள மின் நிலையத்தை சூறையாடினர்

account_circle
Babu Vmk(@BabuVMK) 's Twitter Profile Photo

தேர்தல் நாளில் மோடி, தியானம் செய்யலாமா..?

நாங்களே 2 மாசமா தியானத்தில் தான் இருக்கோம்.. போவியா...

தேர்தல் நாளில் மோடி, தியானம் செய்யலாமா..? நாங்களே 2 மாசமா தியானத்தில் தான் இருக்கோம்.. போவியா... #GobackModi
account_circle
Kalaignar Seithigal(@Kalaignarnews) 's Twitter Profile Photo

| பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு!

பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பு தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் செய்படுத்தப்படுகிறது.

account_circle
Babu Vmk(@BabuVMK) 's Twitter Profile Photo

சங்கராச்சாரி முதல் நித்யானந்தா வரை ஆன்மீகம் என்ற பெயரில் டுபாக்கூர் செய்தவர்களுக்கு ஆப்பாக முடிந்த மண் இந்த தமிழ்நாடு.. இது தெரியாம தியானம் என்ற பெயரில் சீட்டுக்காக சீன் போடுபவர் நிலைமை என்ன ஆகப் போகிறதோ..?

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| மோடி வருகை-விவேகானந்தர் பாறைக்குச் செல்ல அனுமதி மறுப்பு

| |

#BREAKING | மோடி வருகை-விவேகானந்தர் பாறைக்குச் செல்ல அனுமதி மறுப்பு #PMMmodi | #NarendraModi | #Kanniyakumari
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரும் தமிழ்நாடு அரசு!

| |

#BREAKING | புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரும் தமிழ்நாடு அரசு! #SunNews | #TNGovt | #MedicalColleges
account_circle
Babu Vmk(@BabuVMK) 's Twitter Profile Photo

அது போன மாசம்... (தமிழர்கள் திருடர்கள்) இது இந்த மாசம்...

அது போன மாசம்... (தமிழர்கள் திருடர்கள்) இது இந்த மாசம்... #GobackModi
account_circle
Babu Vmk(@BabuVMK) 's Twitter Profile Photo

அட... 1 ம் தேதி சாயங்காலம் ஆறு மணிக்கு மேல பண்ணக் கூடாதா..?

அட... 1 ம் தேதி சாயங்காலம் ஆறு மணிக்கு மேல பண்ணக் கூடாதா..? #GobackModi
account_circle
Babu Vmk(@BabuVMK) 's Twitter Profile Photo

குஜராத்தில், காந்தி நகர் என்று பெயர் வைத்த பிறகு தான், உலகத்திற்கே காந்தி பற்றி தெரிய வந்தது....

குஜராத்தில், காந்தி நகர் என்று பெயர் வைத்த பிறகு தான், உலகத்திற்கே காந்தி பற்றி தெரிய வந்தது....
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலரை ஜூன் 3-ம் தேதி வெளியிடுகிறார் வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

100

கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலரை ஜூன் 3-ம் தேதி வெளியிடுகிறார் வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #Kalaignar #MkStalin #Kalaignar100 #SparkMedia
account_circle
Babu Vmk(@BabuVMK) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு மக்கள் புயல் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட போது வராத., வெள்ள நிவாரண நிதியைக் கூட தராத மோடி... தமிழ்நாட்டில தியானம் செய்வதாக சீன் போட 2 டன் ஏசி போட்டுக்கிட்டு இருக்கார்...

தமிழ்நாட்டு மக்கள் புயல் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட போது வராத., வெள்ள நிவாரண நிதியைக் கூட தராத மோடி... தமிழ்நாட்டில தியானம் செய்வதாக சீன் போட 2 டன் ஏசி போட்டுக்கிட்டு இருக்கார்...
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து விளையாட்டு அரங்குகளும் ₹30 கோடி செலவில் மேம்பாடு

| | | Sports Tamil Nadu

#BREAKING | தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து விளையாட்டு அரங்குகளும் ₹30 கோடி செலவில் மேம்பாடு #SunNews | #TNSports | #SDAT | @SportsTN_
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இப்போது எப்படி உள்ளது? திறக்கப்பட்டு 5 மாதங்கள் கழித்து மக்கள் கூறுவது என்ன? BBC Ground Report

BusStand

account_circle
Babu Vmk(@BabuVMK) 's Twitter Profile Photo

காங்கிரஸ் கட்சியின் வேலை வாய்ப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு ஆகிய தேர்தல் வாக்குறுதிகள் வட இந்தியாவில் குறிப்பாக, ஹிந்தி பெல்ட் மாநில மக்களிடமே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓபிசி, எஸ்ஸி, எஸ்டி, சிறுபான்மையினர் வாக்குகளை இந்தியா கூட்டணி கைப்பற்றுகிறது.

Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

இந்தியா அணிக்கு 280-290 சீட் கன்பார்ம்- டெல்லிக்கு ஸ்டாலின் உள்ளிட்டோரை வரவழைத்த அதிரடி ரிப்போர்ட்!

tamil.oneindia.com/news/delhi/ind…

account_circle