Vishnu priya (@vishnupriya_mah) 's Twitter Profile
Vishnu priya

@vishnupriya_mah

I'm belonging to Dravidian stock

ID: 1399737331066695682

calendar_today01-06-2021 14:39:34

884 Tweet

5,5K Followers

2,2K Following

Vishnu varadan (@vishnuvaradan19) 's Twitter Profile Photo

திருப்பூர் தெற்கு மாவட்டகழக செயலாளராக ELA.PADMANABAN அவர்களைத் தேர்வு செய்த தளபதியார் M.K.Stalin அவர்களுக்கு குடிமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மிக்க நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.🖤🖤🖤❤️❤️❤️ #murali #gudimangalam

Vishnu priya (@vishnupriya_mah) 's Twitter Profile Photo

பாஜகவிற்காக களம் இறங்க ஆரம்பித்த பாரிவேந்தர் புதிய தலைமுறை சேனல் நிறைய மாற்றங்கள் சத்தம் இல்லாமல் பண்ணிட்டு வராங்க.. !!!! 🤣🤣

Vishnu priya (@vishnupriya_mah) 's Twitter Profile Photo

பாரிவேந்தனுக்கு கொடுத்த அசைன்மென்ட் என தெரியுமா..? பாஜகவை பற்றி செய்தி போட்ட தானே கழுவி ஊத்துவாங்க அதனால திமுகவின் விமர்சனம் பண்ணி செய்தி போட்டா மக்களிடையே திமுக பற்றி குழப்பம் ஏற்படுமில்ல அதுதான் அவங்க பிளான் . #sangi #puthiyathalaimurai

Vishnu priya (@vishnupriya_mah) 's Twitter Profile Photo

Hello OPS !! எங்கிருந்த இரட்டை இலை எங்கு வந்துவிட்டது வாழ்த்துக்கள் ADMK..... 😅😅😅

Hello OPS !! எங்கிருந்த இரட்டை இலை எங்கு வந்துவிட்டது வாழ்த்துக்கள் ADMK..... 😅😅😅
Vishnu varadan (@vishnuvaradan19) 's Twitter Profile Photo

Fast tag இல் இனி minimum balance maintain செய்ய வேண்டாம் . திமுக எம்.பி அண்ணன் M.m. Abdulla அவர்களுக்கு நன்றி . Dr. T R B Rajaa இசை tamilmarai

Fast tag இல் இனி minimum balance maintain செய்ய வேண்டாம் .

திமுக எம்.பி அண்ணன் M.m. Abdulla அவர்களுக்கு நன்றி . Dr. T R B Rajaa  இசை  tamilmarai
Vishnu priya (@vishnupriya_mah) 's Twitter Profile Photo

கழக நிர்வாகிகள், தொண்டர்கள் யாரேனும் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும் #TWITTER ல் என்னை பின் தொடருங்கள் உங்களை நானும் 100% பின் தொடர்கிறேன் 🙏💪 ⚫️🔴 🔁🔁RT செய்யவும்

Vishnu priya (@vishnupriya_mah) 's Twitter Profile Photo

தெறிக்க விடலாமா It all began with a tweet... with just 2 words : "Reply #தமிழ்நாடு" Just 2 : ) #Wing2point0 🔥

தெறிக்க விடலாமா It all began with a tweet...
with just 2 words :

"Reply #தமிழ்நாடு"

Just 2 : ) #Wing2point0 🔥
Vishnu varadan (@vishnuvaradan19) 's Twitter Profile Photo

ஓய்வறியா சூரியன்🌅💪👌🏴🚩💕 தமிழக முதல்வர் எங்கள் திமுக தலைவர் #தளபதி 😍🖤❤️அவர்கள்!!!! 😎 Dr. T R B Rajaa tamilmarai இசை

Vishnu varadan (@vishnuvaradan19) 's Twitter Profile Photo

பெட்சீட், பானிபூரி விக்க வந்தா அந்த வேலைய மட்டும் பாருங்கடா. ஊருக்கு பேரேல்லாம் நாங்க வெச்சிக்குரோம். #தமிழ்நாடு #TamilNadu #DMKITwing Dr. T R B Rajaa tamilmarai இசை DMK IT WING

VijaY RajasekaR (@itsvjkgri) 's Twitter Profile Photo

நம் தமிழ் மண்ணையும், அதன் கதைகளையும் ஆடிப்பாடிச் சொல்ல வருகிறார்கள் மக்களின் கலைஞர்கள். நம்ம ஊரு திருவிழாவிற்கு அனைவரும் வாருங்கள்! அனுமதி இலவசம்! M.K.Stalin #ChennaiSangamam #நன்றிமுதல்வர்முகஸ்டாலின்

நம் தமிழ் மண்ணையும், அதன் கதைகளையும் ஆடிப்பாடிச் சொல்ல  வருகிறார்கள் மக்களின் கலைஞர்கள்.

நம்ம ஊரு திருவிழாவிற்கு அனைவரும் வாருங்கள்! அனுமதி இலவசம்!
M.K.Stalin

#ChennaiSangamam
#நன்றிமுதல்வர்முகஸ்டாலின்
Vishnu varadan (@vishnuvaradan19) 's Twitter Profile Photo

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற பாஜக பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இருதரப்பினர் இடையே மோதல் இருக்கிற எல்லா ரவுடியும் பிஜேபி ல தான் இருக்காங்க 🤣🤣🤣 Dr. T R B Rajaa இசை tamilmarai Padma Priya

Vishnu priya (@vishnupriya_mah) 's Twitter Profile Photo

தேசியகீதம் இசைப்பதற்கு முன்னே வெளியேறிய தேசியவாதி - #GetOutRNRavi

Selena Hasma S (@selenahasma) 's Twitter Profile Photo

அசோக் நகருக்கு செல்ல வேண்டி இருந்தது.. ஆட்டோவில் போனேன், ரூ.159 ஆனது. திரும்ப வீட்டிற்கு வருவதற்கு வழி கேட்டபோது அருகிலேயே பஸ் நிறுத்தம் இருப்பதாய் சொன்னார்கள்.நின்ற 2வது நிமிடத்தில் பேருந்து வந்தது. டிக்கெட்டை வாங்கி உள்ளே அமர்ந்ததும் இது தந்த உணர்வை நிஜமாகவே சொல்ல தெரியவில்லை.