ELA.PADMANABAN(@dmkpadhu) 's Twitter Profileg
ELA.PADMANABAN

@dmkpadhu

District Secretary
Tirupur South

ID:1011205814449655808

calendar_today25-06-2018 11:13:48

1,5K Tweets

3,1K Followers

261 Following

ELA.PADMANABAN(@dmkpadhu) 's Twitter Profile Photo

வணக்கம்!
*ஏப்ரல் 19* நம்ம நாட்டோட எதிர்காலத்தை தீர்மானிக்க போற நாள்

இனி இந்தியாவில் ஜனநாயகம் இருக்கணுமா வேண்டாமா என முடிவு பண்ற தேர்தல்
மதம் சாதி கடந்து மக்கள் ஒற்றுமையா வாழ உங்கள் வாக்கு தான் ஆயுதம்!

account_circle
ELA.PADMANABAN(@dmkpadhu) 's Twitter Profile Photo

வணக்கம்!
*ஏப்ரல் 19* நம்ம நாட்டோட எதிர்காலத்தை தீர்மானிக்க போற நாள்

இந்தியாவில் ஜனநாயகம் இருக்கணுமா வேண்டாமா என முடிவு பண்ற தேர்தல்
மதம் சாதி கடந்து மக்கள் ஒற்றுமையா வாழ உங்கள் வாக்கு தான் ஆயுதம்!

account_circle
ELA.PADMANABAN(@dmkpadhu) 's Twitter Profile Photo

மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்
அனல் பறக்கும் பிரச்சாரம்!

இன்று (16.04.2024) *ஈரோடு, பொள்ளாச்சி* தொகுதிகளில்...

நாற்பதும் நமதே! நாடும் நமதே!! வெற்றியும் நமதே!!!
M.K.Stalin Udhay

account_circle
ELA.PADMANABAN(@dmkpadhu) 's Twitter Profile Photo

7-4-24. இன்று திருப்பூர் மாநகராட்சி 4-ஆம் மண்டல
குழு தலைவராகிய நான் எனது 41வது வார்டு முருகம்பாளையம் பகுதிகளில் கோவை நாடாளுமன்ற மன்ற வெற்றி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்களை ஆதரித்து வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தேன்

account_circle