Vinoba Bhoopathy (@vinobha) 's Twitter Profile
Vinoba Bhoopathy

@vinobha

Spokesperson, Pattali Makkal Katchi, Teacher | Advocate | Debater | PSMF | (Engineer by Fault, Student of Law by Choice)

ID: 32060338

calendar_today16-04-2009 18:24:06

5,5K Tweet

19,19K Takipçi

967 Takip Edilen

Vinoba Bhoopathy (@vinobha) 's Twitter Profile Photo

சாலை போக்குவரத்தை மேம்படுத்த அண்ணன் எடுத்த முறச்சிக்கு நான்றிகள்🙏🙏 திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான இரு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்

சாலை போக்குவரத்தை மேம்படுத்த அண்ணன் எடுத்த முறச்சிக்கு நான்றிகள்🙏🙏

திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான இரு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்
Vinoba Bhoopathy (@vinobha) 's Twitter Profile Photo

சித்திரை முழுநிலவு திருவிழாவில் ஒன்றுகூடுவோம்… நம்முடைய உரிமைகளை உறக்க பாடுவோம்… உலகம் திரும்பிப்பார்க்க ஓரணயில் திரளுவோம்… சொந்த மண்ணை காக்க வாங்க கூடுவோம்… அதிகாரம் கிடைச்சா தண்டா நாம யாருன்னு தெரியும் இங்கே… நாம போராடி ஜெயிச்சாதாண்டா தமிழ்நாட்டுக்கே விடியல் இங்கே….

Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

பொது மக்களுக்கு டாக்டர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் வேண்டுகோள்.!

Vinoba Bhoopathy (@vinobha) 's Twitter Profile Photo

#திரௌபதிஅம்மன்பாடல் #சித்திரைமுழுநிலவுமாநாடு

Vinoba Bhoopathy (@vinobha) 's Twitter Profile Photo

"இழப்பதற்கு எதுவும் இல்லை. பெறுவதற்கு ஒரு பொன்னுலகம் இருக்கிறது!" ----------- மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் 12.04.2025 அன்று விடுத்த அறிக்கையில்: "அரசியல் களத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி

"இழப்பதற்கு எதுவும் இல்லை. 
பெறுவதற்கு ஒரு பொன்னுலகம் இருக்கிறது!"  

-----------
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் 12.04.2025 அன்று விடுத்த அறிக்கையில்:

"அரசியல் களத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில்  பாட்டாளி
Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

காந்தியடிகளால் போற்றப்பட்ட அஞ்சலையம்மாளின் பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுவோம்! பாடநூல்களில் அவரது வரலாற்றை சேர்க்க வேண்டும்!! இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஈடு இணையற்ற தியாகங்களைச் செய்தவரும், மகாத்மா காந்தியடிகளால் போற்றப்பட்ட துணிச்சலுக்கு சொந்தக்காரருமான கடலூர்

காந்தியடிகளால் போற்றப்பட்ட  அஞ்சலையம்மாளின் 
 பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுவோம்! பாடநூல்களில் அவரது வரலாற்றை சேர்க்க வேண்டும்!!

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஈடு இணையற்ற தியாகங்களைச் செய்தவரும், மகாத்மா காந்தியடிகளால் போற்றப்பட்ட துணிச்சலுக்கு சொந்தக்காரருமான  கடலூர்
Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

தமிழக தொடர்வண்டித் திட்டங்களுக்கான நிதி ரூ.728 கோடியை திருப்பி அனுப்புவதா? திட்டங்களை விரைந்து முடிக்க கால அட்டவணை வெளியிடுங்கள்! தமிழ்நாட்டில் திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - மாமல்லபுரம்- கடலூர் உள்ளிட்ட பல்வேறு புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ஒதுக்கீடு

Vinoba Bhoopathy (@vinobha) 's Twitter Profile Photo

கேள்வி நேரம் (05.06.2025) News7 Tamil ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தோடு பசுமை பொருளாதாரத்தை உருவாக்குவதே இலக்கு - முதலமைச்சர் ஸ்டாலின் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ். சுற்றுச்சூழல் பாதுகாப்பு:

கேள்வி நேரம் (05.06.2025)
<a href="/news7tamil/">News7 Tamil</a> 

ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தோடு பசுமை பொருளாதாரத்தை உருவாக்குவதே இலக்கு - முதலமைச்சர் ஸ்டாலின்

பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ். 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு:
Vinoba Bhoopathy (@vinobha) 's Twitter Profile Photo

இவருக்கு பெயர் தான் 23-ஆம் புலிகேசியா? தமிழ்நாட்டில் பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை. பல்கலைக்கழக வளாகங்களில் தொடங்கி அரசு சேவை இல்லங்கள் வரை பெண் குழந்தைகள் மனித மிருகங்களால் வேட்டையாடப்படுகின்றனர். இந்தக் கொடுமைகளை தடுப்பதற்கு திறனற்ற அரசு சாதனைகளை படைத்து விட்டதாக

Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பு பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பங்கேற்பு! பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக

பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பு

பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு:
முதல் கட்டமாக 10 மாவட்டங்களில்
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பங்கேற்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக
Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பு ஜூலை 25  தேதி முதல் 100 நாள்கள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: அன்புமணி இராமதாஸ் மேற்கொள்கிறார்! #தமிழகமக்கள்உரிமைமீட்புப்பயணம்

பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பு

ஜூலை 25  தேதி முதல் 100 நாள்கள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: அன்புமணி இராமதாஸ் மேற்கொள்கிறார்!

#தமிழகமக்கள்உரிமைமீட்புப்பயணம்
Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர்: கல்லூரி துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது தான் திமுகவின் சமூக நீதியா? #SocialInjustice

ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர்: கல்லூரி துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது தான் திமுகவின் சமூக நீதியா?

#SocialInjustice
Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

தலைமை நிலைய செய்தி பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவிப்பு கட்சியிலிருந்து நீக்கம் சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் திரு. இரா. அருள் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு

தலைமை நிலைய செய்தி

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவிப்பு

கட்சியிலிருந்து நீக்கம்

சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் திரு. இரா. அருள் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு