Vijay (@vijaycad) 's Twitter Profile
Vijay

@vijaycad

ID: 3044994141

calendar_today19-02-2015 20:12:16

685 Tweet

57 Takipçi

22 Takip Edilen

Mr.பழுவேட்டரையர் (@mrpaluvets) 's Twitter Profile Photo

த.வெ.க உறவுகளே. மற்ற கட்சிகளின் கருந்துகள் சத்தங்களை எல்லாம் காதுக்குள் போடாதீர்கள். இது முழுக்க முழுக்க திமுகவின் ரெத்த வெறியாட்டம். கூட்டத்தில் கலந்து கொண்ட ரசிகர்களின் வாக்குமூலங்கள் அடங்கிய videosஅ எதுக்கும் download பண்ணி வெய்யுங்க. இனிமே தான் இன்னும் வீரியத்தோடு இயங்கணும்.

Ammapatti (@ammapatti2) 's Twitter Profile Photo

S.M.Mathivadhani நீ சோறு திங்குறவளா இருந்தா இத பாரு டி பார்த்துட்டு reply பண்ணுடி

MohanRAJ🤫 (@mohanrajvfc1) 's Twitter Profile Photo

S.M.Mathivadhani பிண அரசியல் பன்ற திமுகவுக்கு முட்டு குடுக்குற உங்கள மாதிரி ஆளுங்க தான் அவனுங்கள விட ஆபாத்தானவர்கள். வெக்கமா இல்ல... ?? #DmkExposed #KarurStampede

Logu Kannan (@logukannan12) 's Twitter Profile Photo

Ashok R அரசியலுக்கு யாரு வரணும் வர கூடாதுனு சொல்றதுக்கு நீங்க யாரு டா... மக்களை மிஞ்சிய சக்தி வேற ஒரு மயிரும் இல்ல ... தமிழ்நாடு ஒரு கட்சிக்கு மட்டும் பட்டா போட்டு தரல..

The Mercury Girl - Say Yes To Women Safety & ADMK (@thescootygirl1) 's Twitter Profile Photo

Sun News கரூர் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட நினைத்த திமுகவுக்கே அது எதிராக திரும்பியதால், இப்போது கருத்து சுதந்திரத்தை அடக்கும் முயற்சியாக பத்திரிக்கையாளர் ஃபெலிக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். களத்தில் திமுகவுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு அலை நிலவுகிறது.

karupaiah Thevar (@karupaiahthevar) 's Twitter Profile Photo

Tamil Ka.Amutharasan இவங்களுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. சேட் ஜீபிடி ஓட்டு போடாது

ஆதிரு காருடையார்-@Athiru (@st_athiru) 's Twitter Profile Photo

Duraimurugan இந்த மஞ்சப் பொடி நாயை விட்டுத் தள்ளுவோம்!👍காசு என்னும் 💩 இருந்தால் இந்த ஈ இருக்கும். ஆனால் தமிழ் நாட்டில்,உலகத்தில் தமிழன் எவனாவது, உண்மையான ரத்தம் உள்ளவன்,சீமான் என்னும் சில்ற பயலை ஒதுக்கி எறிய வேண்டும்! திட்டமிட்டு திராவிடன் காசுக்காக தமிழினத்தை காட்டிக் கொடுக்கிறான்…☹️

Vijay (@vijaycad) 's Twitter Profile Photo

4.30 மணிக்கே மயக்கம் போட்டு விழுந்தாங்கன்னா இது காவல் துறைக்கு தெரிந்ததா இல்லையா, அப்படி மயக்கப்போடும் நிலையில் இருந்த மக்கள் ஏன் கலைந்து போகவில்லை, இல்லை அவர்கள் போகவிடாமல் யாராவது தடுத்தார்களா, அப்படி தடுத்தவர்களை ஏன் கைது செய்யவில்லை. அந்த இடத்தில் காவலர் இருந்தனரா இல்லையா

Vijay (@vijaycad) 's Twitter Profile Photo

பாவம் திமுக காரனுக தமிழ்நாடு தான் கல்வியில சிறந்ததுன்னு சொன்னது எல்லாம் அப்ப பொய்யா , இத்தனை பேருக்கு கல்வி கொடுக்காம இருக்கீங்களா அயோக்கிய திமுக காரனுகளா. எதையாவது சொல்லி இத்தனைநாளாக ஊரை ஏமாத்திகிட்டு இருந்து இருக்குறீங்க

ᴳᵘⁿᵃᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் (@gunabkrish) 's Twitter Profile Photo

ஜெயசந்திரன் திமுக 🖤♥️ இந்த தடியடி ஏன் நடத்தது. நேற்றைய ப்ரஸில் மேடம், இந்த வீடியோவை காட்டினார்கள் ஆனால் இந்த கடைசிப்பகுதியை வெட்டி எடுத்துவிட்டு, தடியடி நடத்தப்படவில்லை என்றார்கள். ஏன் இதை மறைக்கிறார். இவர்கள் மீது தவறு என்று வந்துவிடும் என்பதற்கா? ஒன்றும் புரியவில்லை...

Vinoth Kumar (@talkiesfriday) 's Twitter Profile Photo

யாரோ ஒருத்தர் நேர்மையான பத்திரிக்கையாளரா இருக்கனும் நெனக்கிறத இன்னிக்கு தான் பாக்குறேன் 👏

ᴳᵘⁿᵃᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் (@gunabkrish) 's Twitter Profile Photo

M@hi ஜெயசந்திரன் திமுக 🖤♥️ நீ நல்ல பாத்தியா... அது ஆம்பிளன்ஸா? அதே வீடியோவ கொஞ்சம் முன்னாடி இருந்து போடுறேன் பாருங்க... இப்போ இதுக்கு என்ன முட்டு கொடுக்க போறீங்க?... 😷

Sudhahar VJ (@sudhahar_msd) 's Twitter Profile Photo

Nakkheeran யோவ் உன்னலாம் நேர்மையான பத்திரிக்கையாளன்னு நெனச்சேன்யா ஆனா திமுக பண்ண எந்த பிரச்சினைக்கும் நீ வந்ததில்ல அதிமுக பீரியட்ல நேர்மையின் சிகரம்னு வரிஞ்சிகட்டிட்டு வந்த நாய் இப்பலாம் திமுகவ காப்பாத்த மட்டும்தான் வருது வெக்கங்கெட்ட கொத்தடிமை

அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸 (@visheshoff) 's Twitter Profile Photo

காவியன் 💙❤️ ᴳᵘⁿᵃᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் M@hi ஜெயசந்திரன் திமுக 🖤♥️ அது தான் அங்க பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கு. அதையும் அந்த காணொளில பாரு. போலீஸ் தடியடி நடத்தி இருக்க கூடாது.‌ முழு பொறுப்பையும் திமுக அரசே ஏத்துகனும். கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க மரத்து மேலயும், கூரை மேலயும் ஏறி நிக்கறாங்க. ஜெனரேட்டர் இருந்த கூடாரத்துக்குள்ளயும் போயி விழுறாங்க

ᴳᵘⁿᵃᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் (@gunabkrish) 's Twitter Profile Photo

காவியன் 💙❤️ M@hi ஜெயசந்திரன் திமுக 🖤♥️ வேன் வாணத்துல இருந்து திடீர்னு குதித்திருக்காது ப்ரோ. இதையும் அந்த பஸ்ஸயும் உள்ள கொண்டு வர எவ்வளவு தூரம் தடியடி பண்ணி கொண்டு வந்துருபாங்க?... அவங்க விளக விளகதான். தடுமாறி விழுந்தும் அவங்க மேல ஏறி மிதிச்சும். நினைக்கவே😖😣. விஜய் பஸ் முன்னாடி இந்த வேன் வீடியோ கவரேஜ்க்காக நிற்கும்

Vijay (@vijaycad) 's Twitter Profile Photo

கூட்ட நெரிசலை உருவாக்கியதற்கு யார் காரணம் . அரசு நிர்வாகமா? தவெக நிர்வாகிகளா? ஊடகத்தின் குறைபாடா? Tamil Nadu Police M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் TVK Vijay