vijayatharan👬vijayasan💔 (@vijayatharan97) 's Twitter Profile
vijayatharan👬vijayasan💔

@vijayatharan97

ஈழத்🔥 தமிழன்🏹 தமிழ் தேசியம் A+

ID: 1594050522989924354

calendar_today19-11-2022 19:30:56

32 Tweet

26 Followers

124 Following

பிரதாப் (@prathap529) 's Twitter Profile Photo

தாயக விடுதலைக்காய் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட பதாகைகள் நல்லூரில் காட்சி படுத்தப்பட்டது.

vijayatharan👬vijayasan💔 (@vijayatharan97) 's Twitter Profile Photo

தலைவர் பிறந்தநாள் தமிழர் நிமிர்ந்தநாள்!! ❤️💛 #ஈழம் #மேதகு68 #தலைவர்68 #தேசியத்தலைவர் Edit:Nishan

தலைவர் பிறந்தநாள் தமிழர் நிமிர்ந்தநாள்!! ❤️💛 #ஈழம் 
#மேதகு68 #தலைவர்68 #தேசியத்தலைவர் 
Edit:<a href="/NishanSanjee/">Nishan</a>
மா ran▫️ (@___maran) 's Twitter Profile Photo

Our heroes loved this land deeply. From the moment they fixed their eyes on the redemption of our motherland to the moment they closed their eyes permanently, the sacrifices they made have no parallel in the history of the world. 1/2

Kumanan (@kumanan93) 's Twitter Profile Photo

Two military personal questioned me at Mullaitivu press club today,The soldiers belonging to the 591 Brigade asked me for the name and contact details of the president of the Mullaitivu press club,claiming that a new Commander was seeking the info of all commerical establishments in Mullaitivu./1

Nishan (@nishansanjee) 's Twitter Profile Photo

தலைவர் பிறந்தநாள் தமிழர் நிமிர்ந்தநாள்!! ❤️💛 #மேதகு68 #தலைவர்68 #தேசியத்தலைவர்

தலைவர் பிறந்தநாள் தமிழர் நிமிர்ந்தநாள்!! ❤️💛
#மேதகு68 #தலைவர்68 #தேசியத்தலைவர்
விக்கி  (@vickyparkav) 's Twitter Profile Photo

தமிழர் நிலத்தை மீட்கும் ஆற்றல் கொண்ட ஏறு எங்கள் பிரபாகரன் பேரு! #தமிழினத்தலைவர்68 #HBD_IconOfTamils

Dr. தீபக் (@nikaran_tn) 's Twitter Profile Photo

The best video to explain about our Leader 💪💪 #HBDTamilsLeader68 #ஒப்பிலாத்தலைவன் #HBD_IconOfTamils #தமிழினத்தலைவர்68 x.com/i/spaces/1yNGa…

செல்வா செல்வா (@tamileelam16) 's Twitter Profile Photo

கிளிநொச்சி சந்திரன் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மாவீர்ர் நினைவாலயம் இன்று காலை திறந்துவைக்கப்பட்டதோடு, மாலை நினைவேந்தல் நிகழ்வும் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பும் நடைபெற்றது #தமிழீழத் தேசிய மாவீரர் நாள்-2022

Kari (@wolfsghost) 's Twitter Profile Photo

அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை கட்டினை கலட்டும் ஆத்திரக்காரா அங்க குருதியில் அடி முடி வேரில் அனலை திரட்டும் தைரியக்கரா கலியுகம் தீண்டி கடலாழம் தாண்டி வந்தாயே நீ கரிகாலா🔥🥳 #HBDTamilsLeader68 #HBD_IconOfTamils #ஒப்பிலாத்தலைவன்

vijayatharan👬vijayasan💔 (@vijayatharan97) 's Twitter Profile Photo

தமிழீழ தேசிய தலைவருக்கு இன்று அகவை 68 🎂🐅🙏 #HBD_IconOfTamils #HBDTamilsLeader68 #தமிழினத்தலைவர்68

தமிழீழ தேசிய தலைவருக்கு இன்று அகவை 68 🎂🐅🙏

#HBD_IconOfTamils
#HBDTamilsLeader68
#தமிழினத்தலைவர்68
Kumanan (@kumanan93) 's Twitter Profile Photo

முல்லைத்தீவில் மாவீரர்நாள் நினைவேந்தலுக்கு பொலிஸார் இடையூறு , நினைவுவளைவுகளை உடைத்தெறிந்து அட்டகாசம் , முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வாசல் அலங்காரங்களை அறுத்தெறிந்துள்ளதோடு கைதுப்பாக்கியையும் எடுத்து சுடுவோம் எனவும் அச்சுறுத்தல். #MaaveerarNaal2022