விக்கி (@vickyparkav) 's Twitter Profileg
விக்கி 

@vickyparkav

@

ID:1265649986831659008

calendar_today27-05-2020 14:24:13

116,3K Tweets

11,9K Followers

3,9K Following

வைத்தி(@mpvaitheeswaran) 's Twitter Profile Photo

நாம் புறநானூற்று வீரத்தை படித்தோம்.
ஆனால் அவர்களோ புறநானூற்று வீரத்தை படைத்தார்கள்.

account_circle
Kari(@WolfsGhost) 's Twitter Profile Photo

கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள். எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்

மேதகு தலைவர்

கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள். எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள் மேதகு தலைவர் #கரும்புலிகள்_நாள்2023 #ஜீலை5
account_circle
NTK IT Wing(@_ITWingNTK) 's Twitter Profile Photo

அண்ணன் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கீச்சு கணக்குகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.

account_circle
அரிணி தமிழச்சி 🐯(@KOTTRAVI) 's Twitter Profile Photo

On 31 st may 1981 ,three armed forces of the srilankan government entered the Jaffna library and started burning the books and manuscripts ,Jaffna library was considered as the largest library in the south Asia with 97,000+ rare books and manuscripts,it is a very clear example

நெல்லை செல்வின்(@selvinnellai87) 's Twitter Profile Photo

டாஸ்மாக்னா போலீஸ் பாதுகாப்பு கொடுத்துருப்பானுக…

டாஸ்மாக்னா போலீஸ் பாதுகாப்பு கொடுத்துருப்பானுக…
account_circle
Kari(@WolfsGhost) 's Twitter Profile Photo

கேவலம் T-shirt விலை, Shoe விலை போன்றவற்றை ஆராய்வதை விட 300 கோடி செலவில் கட்டப்படும் அழகான மாளிகையை ஆராய்வது கேவலமில்லை..

account_circle
மாறன் பாண்டியன்(@maaran_pandi) 's Twitter Profile Photo

மகிழ்நன் பாம தலைவர் பிரபாகரனோடு ஈவெராவை ஒப்பிடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது...

தலைவர் பிரபாகரனோடு ஒப்பிடும் அளவிற்கு தகுதி இல்லாதவர் ஈவெரா...

தலைவர் பிரபாகரன் ஈழம் மட்டுமே தீர்வு என்று கடைசிவரை போராடியவர்... ஈவேராவுக்கு நிலையான நிலைப்பாடு என்று ஒன்றுமிஇல்லை...

1919- இந்திக்கு ஆதரவு ,

account_circle
விக்கி (@vickyparkav) 's Twitter Profile Photo

மொத்தமே 234 தொகுதி தானே😂😂 ஆளுக்கு 2 சீட்டுன்னா மீதிக்கு எங்க போவாரு🤔🤔🤔🤔

மொத்தமே 234 தொகுதி தானே😂😂 ஆளுக்கு 2 சீட்டுன்னா மீதிக்கு எங்க போவாரு🤔🤔🤔🤔
account_circle
மாறன் பாண்டியன்(@maaran_pandi) 's Twitter Profile Photo

'தேவதாசி குஞ்சரத்தம்மாள்'

வரலாற்றில் இல்லாத ஒரு நபரை கற்பனை கதாபாத்திரமாக உருவாக்கி அதை உண்மை வரலாறு போல திரிக்கும் வேலையை சு.வெங்கடேசன் வெகு காலமாக செய்கிறார்...

உண்மையான வரலாற்று நாயகர்கள் பலர் இருக்கும்போது அதைப்பற்றி பேசாமல் கற்பனையான ஒரு நபரை உருவாக்குவதற்கான தேவை என்ன??

'தேவதாசி குஞ்சரத்தம்மாள்' வரலாற்றில் இல்லாத ஒரு நபரை கற்பனை கதாபாத்திரமாக உருவாக்கி அதை உண்மை வரலாறு போல திரிக்கும் வேலையை சு.வெங்கடேசன் வெகு காலமாக செய்கிறார்... உண்மையான வரலாற்று நாயகர்கள் பலர் இருக்கும்போது அதைப்பற்றி பேசாமல் கற்பனையான ஒரு நபரை உருவாக்குவதற்கான தேவை என்ன??
account_circle
விக்கி (@vickyparkav) 's Twitter Profile Photo

இவன் எதுக்கு இவளோ பெரிய ரைட்டப் எழுதுறான்🤣🤣

ஒப்பீடு தவறு 🤧🤧 200 ஓவா வாங்க இதெல்லாம் எதுக்கு டா பேசணும்

இவன் எதுக்கு இவளோ பெரிய ரைட்டப் எழுதுறான்🤣🤣 ஒப்பீடு தவறு 🤧🤧 200 ஓவா வாங்க இதெல்லாம் எதுக்கு டா பேசணும்
account_circle
xi jing 💚💖🎉🎉(@jing24994028) 's Twitter Profile Photo

அடேய் தற்குறி நீங்க எப்போ பார்ப்பனீயத்தை எதிர்த்தீங்கனு கொஞ்சம் சொல்லுங்க 😂😂😂

அடேய் தற்குறி நீங்க எப்போ பார்ப்பனீயத்தை எதிர்த்தீங்கனு கொஞ்சம் சொல்லுங்க 😂😂😂
account_circle