விக்னேசு🎙️ (@vigneshkalai32) 's Twitter Profile
விக்னேசு🎙️

@vigneshkalai32

(23)
Advocate | Student of Law😊
Self Acclaimed Poet❤
தமிழ் என் அடையாளம்♥️
ஓயாத அலைகள்🔥
Dissent is a Human Right✊
BelongsToTamilianStock

ID: 1024701085900918784

calendar_today01-08-2018 16:59:11

42,42K Tweet

7,7K Followers

347 Following

விக்னேசு🎙️ (@vigneshkalai32) 's Twitter Profile Photo

கண்ணீரும் செந்நீரும் இல்லாதத் திருநாடாய் ஈழத்தை எப்போதுக் காண்போம் என்ற வரிகளுக்கு எங்கள் கண்கள் தானாய் அழும். எடுத்து அடிடா முப்பாட்டன் பறையை, ஈழக் கிழக்கு இப்போதே விடிய எனும் வரிகளுக்கு எங்கள் தசைகள் தானாய் ஆடும். ஈழம் எங்கள் உணர்விலும், உணர்வு வெளிப்பாட்டிலும் கலந்தது. #ஈழம்