vidyarani (@vidyarani914638) 's Twitter Profile
vidyarani

@vidyarani914638

@silambarasanTR_ 🔥🔥🔥
fangirl❤️🔥frmChennai ❤️🔥
அடிமை சாசனம்
எழுதி தருகிறேன் என்னை
ஏற்று கொள்ள ஆயுள்
வரையில் உன்னுடன்
இருப்பேன் அன்பாய்
பார்த்துக்கொள்ள ❤️💯

ID: 1684861884942671872

calendar_today28-07-2023 09:42:53

22,22K Tweet

829 Followers

164 Following

Raj ✨ (@thisisraj_) 's Twitter Profile Photo

கட்சி பாகுபாடு பார்க்காமல் எல்லா பெண்களையும் abuse பண்ணிட்டு இருக்கானுங்க இந்த தவெக ஆட்கள்.. இது எல்லாம் பெருமையா நினைச்சிட்டு இருக்காங்க. #TVK

vidyarani (@vidyarani914638) 's Twitter Profile Photo

சொல்லாமத்தானே... இந்த மனசு தவிக்குது இந்த மனசு தவிக்குது 💃கண்ணால தானே..... இந்த காதல் வளருது இந்த காதல் வளருது 🕺உள்ளமோ நினைக்குது உதடுதான் மறைக்குது 💃உள்ளமோ நினைக்குது உதடுதான் மறைக்குது💕

vidyarani (@vidyarani914638) 's Twitter Profile Photo

அந்த ஆளு என்னை திட்டிட்டு போனா திரும்ப வந்து கொஞ்சுவான் ❤️🫂 இங்க பேசவே ஆள் இல்லங்கோதிட்றதுக்காவது யாராவது வரிங்களா😂🏃🏻‍♀️ #mindvioce

அந்த ஆளு என்னை திட்டிட்டு போனா திரும்ப வந்து கொஞ்சுவான் ❤️🫂  இங்க பேசவே ஆள் இல்லங்கோதிட்றதுக்காவது யாராவது வரிங்களா😂🏃🏻‍♀️
#mindvioce
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#CelebrityClicks | நடிகர் சிலம்பரசனின் ரீசண்ட் க்ளிக்! #SunNews | #SilambarasanTR | #STR

#CelebrityClicks | நடிகர் சிலம்பரசனின் ரீசண்ட் க்ளிக்!

#SunNews | #SilambarasanTR | #STR
vidyarani (@vidyarani914638) 's Twitter Profile Photo

வெறும் பதினால் நாளா மத்த நாள் எங்க வெச்சி இருந்திங்க ‌🤣🏃🏻‍♀️ என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய ? #காமம்

vidyarani (@vidyarani914638) 's Twitter Profile Photo

வாரம் நாலாச்சு முழுசாகத் தூங்கி உறக்கம் போயாச்சு விழியை நீங்கி : நேத்து ராப்போது சந்திரன் வந்த நேரம் நீயும் இல்லாது மனதினில் பாரம்

மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) 's Twitter Profile Photo

மக்களே பாராட்டுறாங்க👌 தண்ணி எங்கயும் நிக்கல இந்த ஆட்சில சிறப்பா வேலை செய்றாங்க எந்த குறையும் சொல்ல முடியாது.. #ChennaiRains

மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) 's Twitter Profile Photo

விஜய்ய கிழிச்சி எடுத்த பொதுமக்கள்.. அடேய் விஜய் வீட்ல உக்கார்ந்து அறிக்கை கொடுக்குறியேடா எங்கயாச்சும் களதுக்கு வந்தியா..