சோழதேசத்தான் (@venk1975) 's Twitter Profile
சோழதேசத்தான்

@venk1975

Time for everyone to be Dhruv Rathee and drive hate out of the nation

ID: 1504747263184498690

calendar_today18-03-2022 09:11:34

22,22K Tweet

7,7K Followers

204 Following

சோழதேசத்தான் (@venk1975) 's Twitter Profile Photo

இந்த மாதிரி பிடிபடற scamming நிறுவனத்துல இது வரைக்கும் எப்ப மக்கள் பணத்தை மீட்டுருக்காங்க?? கலைமகள் சபா 2003ல VCAN காந்தபடுக்கை MLM, நிறுவனர் ராதாகிருஷ்ணன் சும்மா 6 மாசம் சிறையில இருந்துட்டு இப்ப RKன்ற பேர்ல சினிமால நடிக்கிறான் 2009-10 காலத்துல Faazi, Ad Surf இப்ப இது !!

இந்த மாதிரி பிடிபடற scamming நிறுவனத்துல இது வரைக்கும் எப்ப மக்கள் பணத்தை மீட்டுருக்காங்க??

கலைமகள் சபா 2003ல VCAN காந்தபடுக்கை MLM, நிறுவனர் ராதாகிருஷ்ணன் சும்மா 6 மாசம் சிறையில இருந்துட்டு இப்ப RKன்ற பேர்ல சினிமால நடிக்கிறான்

2009-10 காலத்துல Faazi, Ad Surf

இப்ப இது !!