
Velan Thandavan
@velanthandavan
I belongs to Dravidian Stocks
ID: 1693291382092283904
20-08-2023 15:58:47
5,5K Tweet
77 Takipçi
158 Takip Edilen





பொய்யைச் சொல்லி கவனத்தை ஈர்க்கும் பா.ஜ.கவின் அணுகுமுறையை கையில் எடுத்துள்ளார் விஜய். அண்ணாமலை, ஆளுநர் ரவியை தொடர்ந்து அவதூறான இட்டுக்கட்டிய பொய்களை, வாய்க்கு வந்ததை விஜய் பேசத் தொடங்கியுள்ளார்! - Aloor Sha Navas 💯👌 #AloorShanavas #TVK #VijayCampaign


#அரசியல்POST | ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் #SunNews | #GST | #PMModi | Mallikarjun Kharge











GST உயர்த்தும்போது பழியை மாநிலங்கள் மீது போட்டு, குறைக்கும் போது மோடிக்கு கிரெடிட் கேட்கும் vote chor கும்பல் பித்தலாட்டத்தை தோலுரிக்கும் Dr P Thiaga Rajan (PTR) இது எல்லாம் சுற்றலில் இருக்கும் போது, என்ன மோடி மஸ்தான் வேலை பார்த்தாலும் பிஜேபிக்கு ஒத்த ஓட்டு தான்



#BREAKING | தமிழ்நாட்டில் அமையும் இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்! #SunNews | #SeaCows | M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
