Aloor Sha Navas(@aloor_ShaNavas) 's Twitter Profileg
Aloor Sha Navas

@aloor_ShaNavas

MLA, Nagapattinam Constituency. Deputy General Secretary, VCK. Activist, Orator from Tamil Nadu, India.

ID:170457916

linkhttp://www.facebook.com/aloor.shanavas calendar_today24-07-2010 22:10:55

2,7K Tweets

311,1K Followers

161 Following

Aloor Sha Navas(@aloor_ShaNavas) 's Twitter Profile Photo

தாஜ் நூர் இசையில், புரட்சிக் கனல் இளையகம்பன் வரிகளில் உருவான 'விடுதலைச் சின்னம் பானை' தேர்தல் பரப்புரை பாடல்களை, தலைவர் எழுச்சித் தமிழர் Thol. Thirumavalavan அவர்கள் வெளியிட, மாண்புமிகு அமைச்சர் MRK.Panneerselvam அவர்கள் பெற்றுக் கொண்டார்.
சின்னம்

தாஜ் நூர் இசையில், புரட்சிக் கனல் இளையகம்பன் வரிகளில் உருவான 'விடுதலைச் சின்னம் பானை' #விசிக தேர்தல் பரப்புரை பாடல்களை, தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்கள் வெளியிட, மாண்புமிகு அமைச்சர் @MRKPanneer அவர்கள் பெற்றுக் கொண்டார். #பானை #பானைசின்னம் #Election2024 #VCK
account_circle
Aloor Sha Navas(@aloor_ShaNavas) 's Twitter Profile Photo

விழுப்புரம் திமுக மத்திய மாவட்டச் செயலாளரும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் நா.புகழேந்தி அவர்களின் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இறுதி மூச்சுவரை களத்தில் நின்று செயலாற்றி இருக்கிறார். ஆழ்ந்த இரங்கல்!

விழுப்புரம் திமுக மத்திய மாவட்டச் செயலாளரும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் நா.புகழேந்தி அவர்களின் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இறுதி மூச்சுவரை களத்தில் நின்று செயலாற்றி இருக்கிறார். ஆழ்ந்த இரங்கல்!
account_circle
Aloor Sha Navas(@aloor_ShaNavas) 's Twitter Profile Photo

| 'தேர்தலுக்கு முன்பே தோற்றுவிட்டது பாஜக'-ஆளூர் ஷா நவாஸ், விசிக எம்.எல்.ஏ

Rahul Gandhi

#ElectionBreaking | 'தேர்தலுக்கு முன்பே தோற்றுவிட்டது பாஜக'-ஆளூர் ஷா நவாஸ், விசிக எம்.எல்.ஏ #CongressManifesto #RahulGandhi #SunNews #NarendraModi #AloorShaNavas @RahulGandhi
account_circle
Aloor Sha Navas(@aloor_ShaNavas) 's Twitter Profile Photo

தேர்தலுக்கு முன்பே தோற்றுவிட்டது பாஜக! கச்சிதமாக மோடியின்
கதையை முடித்துவிட்டது காங்கிரஸ்!

நடைபயணத்தில் ராகுல் கண்டதும் கேட்டதும், நாட்டின் எண்ணமும் வண்ணமுமே காங்கிரசின் தேர்தல் அறிக்கை.

தத்துவமே தலைவன்!
தேர்தல் அறிக்கையே நாயகன்!
தீ பரவட்டும்!

தேர்தலுக்கு முன்பே தோற்றுவிட்டது பாஜக! கச்சிதமாக மோடியின் கதையை முடித்துவிட்டது காங்கிரஸ்! நடைபயணத்தில் ராகுல் கண்டதும் கேட்டதும், நாட்டின் எண்ணமும் வண்ணமுமே காங்கிரசின் தேர்தல் அறிக்கை. தத்துவமே தலைவன்! தேர்தல் அறிக்கையே நாயகன்! தீ பரவட்டும்! #CongressManifesto #RahulGandhi
account_circle
Aloor Sha Navas(@aloor_ShaNavas) 's Twitter Profile Photo

'குரலற்றவர்களின் குரல் என் தம்பி திருமாவளவன்!'
தொகுதியில் மக்கள் நாயகனை ஆதரித்து உலக நாயகன் பரப்புரை.
Thol. Thirumavalavan

Kamal Haasan
சின்னம்

'குரலற்றவர்களின் குரல் என் தம்பி திருமாவளவன்!' #சிதம்பரம் தொகுதியில் மக்கள் நாயகனை ஆதரித்து உலக நாயகன் பரப்புரை. @thirumaofficial #KamalHaasan #ParliamentElection2024 #DMKAlliance #INDIAAlliance #Elections2024 #விசிக #VCK #Thirumavalavan @ikamalhaasan #பானை #பானைசின்னம்
account_circle
Aloor Sha Navas(@aloor_ShaNavas) 's Twitter Profile Photo

நாடாளுமன்ற தொகுதியில் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் Dr D.Ravikumar அவர்களை ஆதரித்து பரப்புரை களத்தில்..
சின்னம்
2024

#விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் #விசிக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் @WriterRavikumar அவர்களை ஆதரித்து பரப்புரை களத்தில்.. #பானை #பானைசின்னம் #ParliamentElection2024 #DMKAlliance #INDIAAlliance #Elections2024 #VCK #ParliamentElection #Viluppuram #Thirumavalavan
account_circle
Aloor Sha Navas(@aloor_ShaNavas) 's Twitter Profile Photo

இரண்டு நாட்களாக பாஜக ஓட்டிய படம், இலங்கை அமைச்சரின் பதிலால் காமெடியில் முடிந்துள்ளது. அ.மலை கொடுத்த ஐடியாவை கேட்டு பாஜக முட்டுச்சந்தில் நிற்கிறது.

மீது அக்கரை உள்ள கட்சி அதை மீட்கப் போராடும், இலங்கையிடம் வாதாடும். இரண்டையும் செய்யாத பாஜக, போடுவதெல்லாம் தேர்தல் வேடம்!

இரண்டு நாட்களாக பாஜக ஓட்டிய படம், இலங்கை அமைச்சரின் பதிலால் காமெடியில் முடிந்துள்ளது. அ.மலை கொடுத்த ஐடியாவை கேட்டு பாஜக முட்டுச்சந்தில் நிற்கிறது. #கச்சத்தீவு மீது அக்கரை உள்ள கட்சி அதை மீட்கப் போராடும், இலங்கையிடம் வாதாடும். இரண்டையும் செய்யாத பாஜக, போடுவதெல்லாம் தேர்தல் வேடம்!
account_circle
Aloor Sha Navas(@aloor_ShaNavas) 's Twitter Profile Photo

பற்றி கடந்த 10 ஆண்டுகளாக பேசாத மோடி, திடீர் புரட்சியாளராக மாறி பேசிக் கொண்டிருக்கும் போதே, இந்திய பகுதிகளுக்கு பெயர் வைத்துக் கொண்டிருக்கிறது சீனா. இன்று கண்ணுக்கு முன் நடப்பதை தடுக்க முடியாத மோடியா, என்றோ கைவிட்டுப் போன கச்சத்தீவை மீட்பார்?

account_circle
Aloor Sha Navas(@aloor_ShaNavas) 's Twitter Profile Photo

'இந்தி திணிப்பு எதிர்ப்பு' என்பது இங்கு பாஜக தவிர அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு. இருமொழி என்பதே இம்மண்ணின் கோட்பாடு. அதற்காக குருதி சிந்தி, குண்டடி பட்டு, உயிர் ஈந்ததுவே நம் வரலாறு. அதை பிஞ்ச செருப்பு என்று இழிவு செய்கிறார் அ.மலை! பாமக, OPS, TTV யின் பதில் என்ன? விடாது தமிழ்நாடு!

account_circle
Aloor Sha Navas(@aloor_ShaNavas) 's Twitter Profile Photo

'என்னுடைய அரசியல் வழிகாட்டி அண்ணன் அவர்களுக்கு சின்னத்தில் வாக்களிப்பீர்!'
- சிதம்பரம் தொகுதி ஜெயங்கொண்டம் நகரில் மாண்புமிகு அமைச்சர் Udhay அவர்கள் பரப்புரை.

'என்னுடைய அரசியல் வழிகாட்டி அண்ணன் #திருமாவளவன் அவர்களுக்கு #பானை சின்னத்தில் வாக்களிப்பீர்!' - சிதம்பரம் தொகுதி ஜெயங்கொண்டம் நகரில் மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin அவர்கள் பரப்புரை.
account_circle
Aloor Sha Navas(@aloor_ShaNavas) 's Twitter Profile Photo

நாடாளுமன்றத் தொகுதி வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு பொது நலச் சங்கங்களின் பிரதிநிதிகளிடம், வெற்றி வேட்பாளர் Dr D.Ravikumar அவர்களுக்காக வாக்கு சேகரித்தோம்.

#விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி #கோட்டக்குப்பம் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு பொது நலச் சங்கங்களின் பிரதிநிதிகளிடம், வெற்றி வேட்பாளர் @WriterRavikumar அவர்களுக்காக வாக்கு சேகரித்தோம். #ParliamentElection2024 #DMKAlliance #INDIAAlliance #Elections2024 #விசிக #VCK #Viluppuram
account_circle
Aloor Sha Navas(@aloor_ShaNavas) 's Twitter Profile Photo

ஏழைத் தாயின் மகன் மோடிக்கும் ஏழை விவசாயி அ.மலைக்கும் தேர்தலில் போட்டியிட செலவு செய்யும் பாஜக, நிர்மலாவுக்கு செலவு செய்யாதா?

வாக்கு வலிமையுள்ள சாதி பின்புலம் இல்லாததால் போட்டியிடவில்லை என்றால், 80% இந்துக்களின் பிரதிநிதி என்று இத்தனை நாளும் சொன்னது பொய்யா?

களத்தை சந்திக்க பயம்!

account_circle
Aloor Sha Navas(@aloor_ShaNavas) 's Twitter Profile Photo

பம்பரம் கேட்ட மதிமுகவுக்கு 2 தொகுதியில் போட்டியிட்டால் தருவோம் என்றது தேர்தல் ஆணையம். 2-க்கு மேல் போட்டியிடும் பானை கேட்டால் 1% வாக்கு வேண்டும் என்கிறது. அதை பெற்றுள்ளோம் என்றாலும் தர மறுக்கிறது.

பானையில் 1 MP 4 MLA உள்ளோம். குக்கரிலும் சைக்கிளிலும் எத்தனை MP MLA உள்ளனர்?

account_circle
Aloor Sha Navas(@aloor_ShaNavas) 's Twitter Profile Photo

நாடாளுமன்ற தொகுதி INDIA கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நாகையில் திமுக மாவட்டச் செயலாளர் என்.கெளதமன் தலைமையில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜ் அவர்களை ஆதரித்து உரையாற்றினேன்.

#நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி INDIA கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நாகையில் திமுக மாவட்டச் செயலாளர் @NGowthamandmk தலைமையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜ் அவர்களை ஆதரித்து உரையாற்றினேன். #Elections2024
account_circle